ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் BYD eMAX 7 எப்போது விற்பனைக்கு வரும் தெரியுமா ?
இப்போது இமேக்ஸ் 7 என்று அழைக்கப்படும் e6 -ன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு அடுத்த மாதம் அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியாவில் விற ்பனைக்கு வரவுள்ளது.
MG Windsor EV மற்றும் Tata Nexon EV: விவரங்கள் ஒப்பீடு
பவர்டிரெய்ன் மற்றும் வசதிகளை வைத்து பார்க்கும் போது எம்ஜி விண்ட்ஸர் EV கார் நேரடியாக டாடா நெக்ஸான் EV உடன் போட்டியிடுகிறது. குறைந்தபட்சம் பேப்பரில் எந்த கார் முன்னிலையில் இருக்கிறது என்பதை இங்கே பார்க
எக்ஸ்க்ளூஸிவ்: இந்தியாவுக்கான கியா EV9 -யின் விவரங்கள் இங்கே
இந்தியா-ஸ்பெக் கியா EV9 ஆனது 99.8 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்தும். இது 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும்.
இந்தியாவில் களமிறங்கியது BMW -வின் புதிய XM Label
XM லேபிள் இதுவரை தயாரிக்கப்பட்ட மிக பவர்ஃபுல்லான BMW M கார் ஆகும். இது 748 PS மற்றும் 1,000 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.