- + 7நிறங்கள்
- + 22படங்கள்
- shorts
- வீடியோஸ்
ஸ்கோடா ஸ்லாவியா
change carஸ்கோடா ஸ்லாவியா இன் முக்கிய அம்சங்கள்
engine | 999 cc - 1498 cc |
பவர் | 114 - 147.51 பிஹச்பி |
torque | 178 Nm - 250 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
mileage | 18.73 க் கு 20.32 கேஎம்பிஎல் |
fuel | பெட்ரோல் |
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- android auto/apple carplay
- tyre pressure monitor
- ஏர் ஃபியூரிபையர்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- advanced internet பிட்டுறேஸ்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- wireless charger
- சன்ரூப்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
ஸ்லாவியா சமீபகால மேம்பாடு
ஸ்கோடா ஸ்லாவியாவின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
ஸ்கோடா ஸ்லாவியாவின் புதிய மான்டே கார்லோ மற்றும் ஸ்போர்ட்லைன் டிரிம்கள் சில புதிய வடிவமைப்புடன் அறிமுகமாகியுள்ளன. ஸ்லாவியா மான்டே கார்லோ டாப்-ஸ்பெக் பிரெஸ்டீஜ் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதன் விலை ரூ.15.79 லட்சம் முதல் ரூ.18.49 லட்சம் வரை இருக்கும். ஸ்போர்ட்லைன் வேரியன்ட் விலை ரூ. 14.05 லட்சம் முதல் ரூ. 16.75 லட்சம் மற்றும் மிட்-ஸ்பெக் சிக்னேச்சர் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. (விலை விவரங்கள் அனைத்தும் அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா)
ஸ்லாவியா விலை எவ்வளவு?
ஸ்கோடா ஸ்லாவியாவின் விலை ரூ. 10.69 லட்சத்தில் இருந்து ரூ. 18.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை விலை உள்ளது.
ஸ்கோடா ஸ்லாவியாவில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
2024 ஸ்கோடா ஸ்லாவியா கிளாசிக், சிக்னேச்சர் மற்றும் பிரெஸ்டீஜ் என 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது. பேஸ் வேரியன்ட் ஒரே ஒரு பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிக்னேச்சர் மற்றும் ப்ரெஸ்டீஜ் வேரியன்ட்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் என இரண்டு பெட்ரோல் இன்ஜின்களின் ஆப்ஷனை வழங்குகின்றன. பெரிய டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே கிடைக்கும்.
பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?
ஸ்கோடா ஸ்லாவியா மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது, மிட்-ஸ்பெக் வேரியன்ட் பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க விருப்பமாகும். இந்த வேரியன்ட் இன்ஜின் தேர்வுகள் மற்றும் மேனுவல் ஒன்றுடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டையும் வழங்குகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 8-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 60:40 ஸ்பிளிட் ரியர் சீட்கள் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றுடன் வருகின்றன.
ஸ்லாவியா என்ன வசதிகள் உடன் வருகிறது ?
ஸ்கோடா ஸ்லாவியாவில் கிடைக்கும் அம்சங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டை பொறுத்தது ஆகும். இங்கே சில ஹைலைட்ஸ்: வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்யும் 10-இன்ச் டச்ஸ்கிரீன், 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே (பிரெஸ்டீஜ் வேரியன்ட்டில் மட்டும்), 8 ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு சப் வூஃபர், ரியர் வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் கிளைமெட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப். இது இயங்கும் டிரைவர் மற்றும் கோ-டிரைவர் சீட் மற்றும் முன் இருக்கைகளில் வென்டிலேட்டட் ஃபங்ஷனையும் கொண்டுள்ளது.
எவ்வளவு அகலமானது?
ஸ்கோடாவின் செடான் ஐந்து பெரியவர்களுக்கு நன்கு பொருத்தப்பட்ட இருக்கைகளை வழங்குகிறது, பெரும்பாலான பயணிகளுக்கு போதுமான லெக் ரூம் மற்றும் ஹெட்ரூம் உள்ளது. பூட் ஸ்பேஸைப் பொறுத்தவரை, இது 521 லிட்டர் பூட் ஸ்பேஸ் உடன் வருகிறது, இதில் வார இறுதி பயணத்திற்கு லக்கேஜ்களை எளிதாக வைக்கலாம். பின்புற இருக்கைகள் ஒரு சென்ட்ரல் ஹேண்டில் மற்றும் 60:40 ஸ்பிளிட் ஃபங்ஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, நீங்கள் அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் போது பூட் இடத்தை 1050 லிட்டர் வரை அதிகரித்துக் கொள்ள இது உதவும்.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
ஸ்கோடா ஸ்லாவியா இரண்டு டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது:
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்: இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட்டின் ஆப்ஷன் உடன் 115 PS மற்றும் 178 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கிறது.
-
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்: இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (DCT) ஆப்ஷன் உடன் 150 PS மற்றும் 250 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.
ஸ்கோடா ஸ்லாவியாவின் மைலேஜ் என்ன?
2024 ஸ்லாவியாவின் கிளைம்டு ரேஞ்ச் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனின் அடிப்படையில் வேறுபடும். இங்கே ஒரு சுருக்கமான விவரம்:
-
1 லிட்டர் MT: 20.32 கி.மீ/லி
-
1-லிட்டர் AT: 18.73 கி.மீ/லி
-
1.5 லிட்டர் MT: 19 கி.மீ/லி
-
1.5 லிட்டர் DCT: 19.36 கி.மீ/லி
ஸ்கோடா ஸ்லாவியா எவ்வளவு பாதுகாப்பானது?
பாதுகாப்பை பொறுத்தவரை இது 6 ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஒரு ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது. இது குளோபல் NCAP அமைப்பால் சோதிக்கப்பட்டது மற்றும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பின் அடிப்படையில் முழுமையான 5 நட்சத்திரங்களைப் பெற்றது.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
ஸ்கோடா 6 மோனோடோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் கலர்களில் ஸ்லாவியாவை விற்பனை செய்கிறது: லாவா புளூ, கிரிஸ்டல் ப்ளூ, டொர்னாடோ ரெட், கார்பன் ஸ்டீல், பிரில்லியன்ட் சில்வர், கேண்டி ஒயிட், கிரிஸ்டல் ப்ளூ வித் கார்பன் ஸ்டீல், மற்றும் ப்ரில்லியண்ட் சில்வர் வித் கார்பன் ஸ்டீல் ரூஃப். எலிகன்ஸ் எடிஷன் பிரத்யேக டீப் பிளாக் கலர் ஸ்கீமில் கிடைக்கிறது.
நாங்கள் விரும்புவது: ஸ்லாவியாவின் கிரிஸ்டல் ப்ளூ நிறம் மிகவும் நேர்த்தியாக இருப்பது மட்டுமல்லாமல் அதற்கு சிறப்பான சாலை தோற்றத்தை கொடுக்கிறது.
நீங்கள் 2024 ஸ்கோடா குஷாக்கை வாங்க வேண்டுமா?
ஸ்கோடா ஸ்லாவியா ஒரு நல்ல அளவு கொண்ட பூட் ஸ்பேஸ் மற்றும் நான்கு பயணிகளுக்கு ஏற்ற பயணிகள் இடத்தை கொண்டுள்ளது. வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே போன்ற வசதிகள் உடன் நீங்கள் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களை வாங்கினால் கொடுக்கும் பணத்துக்கு ஏற்றதாக இருக்கும். நீங்கள் நீண்ட தூர வசதி, மேம்பட்ட வசதிகள் மற்றும் நான்கு பயணிகளுக்கான விசாலமான அறைக்கு முன்னுரிமை அளித்தால், ஸ்லாவியா ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
குஷாக்கிற்கான மாற்று கார்கள் என்ன?
ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, மற்றும் ஃபோக்ஸ்வேகன் விட்டஸ் உடன் ஸ்கோடா ஸ்லாவியா போட்டியிடுகிறது
ஸ்லாவியா 1.0l கிளாஸிக்(பேஸ் மாடல்)999 cc, மேனுவல், பெட்ரோல், 20.32 கேஎம்பிஎல்2 months waiting | Rs.10.69 லட்சம்* | ||
மேல் விற்பனை ஸ்லாவியா 1.0l சிக்னேச்சர்999 cc, மேனுவல், பெட்ரோல், 20.32 கேஎம்பிஎல்2 months waiting | Rs.13.99 லட்சம்* | ||
ஸ்லாவியா 1.0l ஸ்போர்ட்லைன்999 cc, மேனுவல், பெட்ரோல், 20.32 கேஎம்பிஎல்2 months waiting | Rs.14.05 லட்சம்* | ||
ஸ்லாவியா 1.0l சிக்னேச்சர்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.73 கேஎம்பிஎல்2 months waiting | Rs.15.09 லட்சம்* | ||
ஸ்லாவியா 1.0l ஸ்போர்ட்லைன் ஏடி999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.73 கேஎம்பிஎல்2 months waiting | Rs.15.15 லட்சம்* | ||
ஸ்லாவியா 1.0l monte carlo999 cc, மேனுவல், பெட்ரோல், 20.32 கேஎம்பிஎல்2 months waiting | Rs.15.79 லட்சம்* | ||
ஸ்லாவியா 1.0l பிரஸ்டீஜ்999 cc, மேனுவல், பெட்ரோல், 20.32 கேஎம்பிஎல்2 months waiting | Rs.15.99 லட்சம்* | ||
ஸ்லாவியா 1.5l சிக்னேச்சர் dsg1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.36 கேஎம்பிஎல்2 months waiting | Rs.16.69 லட்சம்* | ||
ஸ்லாவியா 1.5l ஸ்போர்ட்லைன் dsg1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.36 கேஎம்பிஎல்2 months waiting | Rs.16.75 லட்சம்* | ||
ஸ்லாவியா 1.0l monte carlo ஏடி999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.73 கேஎம்பிஎல்2 months waiting | Rs.16.89 லட்சம்* | ||
ஸ்லாவியா 1.0l பிரஸ்டீஜ் ஏடி999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.73 கேஎம்பிஎல்2 months waiting | Rs.17.09 லட்சம்* | ||
ஸ்லாவியா 1.5l monte carlo dsg1498 cc, ஆட்டோமெட்ட ிக், பெட்ரோல், 19.36 கேஎம்பிஎல்2 months waiting | Rs.18.49 லட்சம்* | ||
ஸ்லாவியா 1.5l பிரஸ்டீஜ் dsg(top model)1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.36 கேஎம்பிஎல்2 months waiting | Rs.18.69 லட்சம்* |
ஸ்கோடா ஸ்லாவியா comparison with similar cars
ஸ்கோடா ஸ்லாவியா Rs.10.69 - 18.69 லட்சம்* | வோல்க்ஸ்வேகன் விர்டஸ் Rs.11.56 - 19.40 லட்சம்* | ஹோண்டா சிட்டி Rs.11.82 - 16.35 லட்சம்* | ஹூண்டாய் வெர்ன ா Rs.11 - 17.48 லட்சம்* | ஸ்கோடா குஷாக் Rs.10.89 - 18.79 லட்சம்* | மாருதி சியஸ் Rs.9.40 - 12.29 லட்சம்* | ஸ்கோடா kylaq Rs.7.89 - 14.40 லட்சம்* | டாடா கர்வ் Rs.10 - 19 லட்சம்* |
Rating 285 மதிப்பீடுகள் | Rating 351 மதிப்பீடுகள் | Rating 179 மதிப்பீடுகள் | Rating 515 மதிப்பீடுகள் | Rating 435 மதிப்பீடுகள் | Rating 726 மதிப்பீடுகள் | Rating 153 மதிப்பீடுகள் | Rating 316 மதிப்பீடுகள் |
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் |
Engine999 cc - 1498 cc | Engine999 cc - 1498 cc | Engine1498 cc | Engine1482 cc - 1497 cc | Engine999 cc - 1498 cc | Engine1462 cc | Engine999 cc | Engine1199 cc - 1497 cc |
Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் |
Power114 - 147.51 பிஹச்பி | Power113.98 - 147.51 பிஹச்பி | Power119.35 பிஹச்பி | Power113.18 - 157.57 பிஹச்பி | Power114 - 147.51 பிஹச்பி | Power103.25 பிஹச்பி | Power114 பிஹச்பி | Power116 - 123 பிஹச்பி |
Mileage18.73 க்கு 20.32 கேஎம்பிஎல் | Mileage18.12 க்கு 20.8 கேஎம்பிஎல் | Mileage17.8 க்கு 18.4 கேஎம்பிஎல் | Mileage18.6 க்கு 20.6 கேஎம்பிஎல் | Mileage18.09 க்கு 19.76 கேஎம்பிஎல் | Mileage20.04 க்கு 20.65 கேஎம்பிஎல் | Mileage18 கேஎம்பிஎல் | Mileage12 கேஎம்பிஎல் |
Boot Space521 Litres | Boot Space- | Boot Space506 Litres | Boot Space528 Litres | Boot Space385 Litres | Boot Space510 Litres | Boot Space446 Litres | Boot Space500 Litres |
Airbags6 | Airbags6 | Airbags2-6 | Airbags6 | Airbags6 | Airbags2 | Airbags6 | Airbags6 |
Currently Viewing | ஸ்லாவியா vs விர்டஸ் | ஸ்லாவியா vs சிட்டி | ஸ்லாவியா vs வெர்னா | ஸ்லாவியா vs குஷ ாக் | ஸ்லாவியா vs சியஸ் | ஸ்லாவியா vs kylaq | ஸ்லாவியா vs கர்வ் |
Save 7%-27% on buyin ஜி a used Skoda Slavia **
ஸ்கோடா ஸ்லாவியா விமர்சனம்
overview
வெளி அமைப்பு
உள்ளமைப்பு
பாதுகாப்பு
பூட் ஸ்பேஸ்
செயல்பாடு
ரிடே அண்ட் ஹண்ட்லிங்
வகைகள்
வெர்டிக்ட்
ஸ்கோடா ஸ்லாவியா இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- ஈர்க்கக்கூடிய சாலை தோற்றம்
- கூடுதலான கிரவுண்ட் கிளியரன்ஸ்
- கூடுதலான பூட் ஸ்பேஸ்
நாம் விரும்பாத விஷயங்கள்
- இன்ட்டீரியரின் தரம்
- பின் இருக்கையில் மூவருக்கு மட்டுமே இடம் உள்ளது
- ரிவர்ஸிங் கேமரா குவாலிட்டி
ஸ்கோடா ஸ்லாவியா கார் செய்திகள்
ஸ்கோடா ஸ்லாவியா பயனர் மதிப்புரைகள்
- All (285)
- Looks (83)
- Comfort (115)
- Mileage (53)
- Engine (74)
- Interior (68)
- Space (31)
- Price (50)
- More ...
- நவீனமானது
- பயனுள்ளது
- Critical
- A Perfect Blend Of Style And PerformanceThe Skoda Slavia impresses with its premium design, spacious interiors, and smooth performance. Excellent ride quality, fuel efficiency, and advanced features make it a superb choice for sedan enthusiasts. Highly recommended!மேலும் படிக்க
- The Beauty Of SedansBest car, mileage is also good, maintainance is very affordable, the car look is very dashing, it is full of features, styling of car is very defined and decent that's it.மேலும் படிக்க
- Power Packed, Quality Issues, Minor NigglesPowerful engine, efficient enough in terms of fuel economy . Comfortable drive. Good groond clearance for a construction heavy road like Mumbai. Minor niggles here and there, be it wipers, brake pads, clutch issues.. annoying at times.மேலும் படிக்க
- Fantastic Comfortable When You Drive This CarIt is wonderful experience by this car.... really great experience by this car....I am wondering right now how did selling this car in this price range...... really iam so gladமேலும் படிக்க
- Review Of Skoda SlaviaI am from Assam and have a skoda slavia for 2 years I have give the rating with my experience only.it is a good entry-level sedan ,have a good interior and good sefty rating but the company can improve a bit little in this carமேலும் படிக்க
- அனைத்து ஸ்லாவியா மதிப்பீடுகள் பார்க்க
ஸ்கோடா ஸ்லாவியா வீடியோக்கள்
- Full வீடியோக்கள்
- Shorts
- 14:29Skoda Slavia Review | SUV choro, isse lelo! |2 மாதங்கள் ago29.7K Views
- 16:03Skoda Slavia Review & First Drive Impressions - SUVs के जंगल में Sedan का राज! | CarDekho.com1 year ago17.4K Views
- Performance1 month ago0K View
ஸ்கோடா ஸ்லாவியா நிறங்கள்
ஸ்கோடா ஸ்லாவியா படங்கள்
கேள்விகளும் பதில்களும்
A ) The Skoda Slavia has seating capacity of 5.
A ) The Skoda Slavia has Front Wheel Drive (FWD) drive type.
A ) The ground clearance of Skoda Slavia is 179 mm.
A ) Offers and discounts are provided by the brand or the dealership and may vary de...மேலும் படிக்க
A ) The Skoda Slavia has Front-Wheel-Drive (FWD) system.
சிட்டி | ஆன்-ரோடு விலை |
---|---|
பெங்களூர் | Rs.13.27 - 23.17 லட்சம் |
மும்பை | Rs.12.53 - 21.94 லட்சம் |
புனே | Rs.12.54 - 21.90 லட்சம் |
ஐதராபாத் | Rs.13.06 - 22.80 லட்சம் |
சென்னை | Rs.13.22 - 23.06 லட்சம் |
அகமதாபாத் | Rs.11.78 - 20.65 லட்சம் |
லக்னோ | Rs.12.40 - 21.61 லட்சம் |
ஜெய்ப்பூர் | Rs.12.39 - 21.84 லட்சம் |
பாட்னா | Rs.12.58 - 22.32 லட்சம் |
சண்டிகர் | Rs.11.90 - 21.68 லட்சம் |
போக்கு ஸ்கோடா கார்கள்
- பிரபலமானவை
- உபகமிங்
- ஸ்கோடா kylaqRs.7.89 - 14.40 லட்சம்*
- ஸ்கோடா குஷாக்Rs.10.89 - 18.79 லட்சம்*
- ஸ்கோடா சூப்பர்ப்Rs.54 லட்சம்*