• English
  • Login / Register
  • மஹிந்திரா போலிரோ முன்புறம் left side image
  • மஹிந்திரா போலிரோ side view (left)  image
1/2
  • Mahindra Bolero
    + 3நிறங்கள்
  • Mahindra Bolero
    + 14படங்கள்
  • Mahindra Bolero
  • Mahindra Bolero
    வீடியோஸ்

மஹிந்திரா போலிரோ

4.3283 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.9.79 - 10.91 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view ஜனவரி offer

மஹிந்திரா போலிரோ இன் முக்கிய அம்சங்கள்

engine1493 cc
ground clearance180 mm
பவர்74.96 பிஹச்பி
torque210 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்
drive typerwd
space Image

போலிரோ சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: மஹிந்திரா பொலேரோவின் விலையை ரூ.31,000 வரை உயர்த்தியுள்ளது. இது தொடர்பான செய்திகளில், பொலேரோ ஒரு என்ட்ரி லெவல் வேரியன்டைப் பெறலாம்.

விலை: மஹிந்திரா பொலேரோவின் விலை ரூ.9.78 லட்சம் முதல் ரூ.10.79 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

வேரியன்ட்கள்: வாடிக்கையாளர்கள் இதை மூன்று டிரிம்களில் பெறலாம்: B4, B6 மற்றும் B6(O).

சீட்டிங் கெபாசிட்டி: இந்த SUV -யில் ஏழு பேர் வரை அமர முடியும்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (75PS/210Nm) மூலம் இதில் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது, இது ஐந்து-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்: பொலேரோவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மேனுவல் ஏசி, ப்ளூடூத்-எனபில்டு மியூசிக் சிஸ்டம், ஆக்ஸ் மற்றும் யுஎஸ்பி கனெக்டிவிட்டி, பவர் விண்டோக்கள் மற்றும் பவர் ஸ்டீயரிங் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு: இது இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.

போட்டியாளர்கள்: நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட் மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்ற சப் காம்பாக்ட் எஸ்யூவிகளுடன் மஹிந்திரா பொலேரோ போட்டியிடுகிறது. இதன்  விலையைக் கருத்தில் வைத்து பார்க்கும் போது, இதற்கு ரெனால்ட் ட்ரைபர் ஏழு இருக்கைகள் கொண்ட மாற்றாகவும் கருதப்படலாம்.

மஹிந்திரா பொலேரோ 2024: புதிய தலைமுறை பொலேரோ 2024 ஆம் ஆண்டிற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க
போலிரோ பி4(பேஸ் மாடல்)1493 cc, மேனுவல், டீசல், 16 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.79 லட்சம்*
போலிரோ பி61493 cc, மேனுவல், டீசல், 16 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.10 லட்சம்*
மேல் விற்பனை
போலிரோ பி6 ஆப்ஷனல்(top model)1493 cc, மேனுவல், டீசல், 16 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.10.91 லட்சம்*

மஹிந்திரா போலிரோ comparison with similar cars

மஹிந்திரா போலிரோ
மஹிந்திரா போலிரோ
Rs.9.79 - 10.91 லட்சம்*
மஹிந்திரா பொலேரோ நியோ
மஹிந்திரா பொலேரோ நியோ
Rs.9.95 - 12.15 லட்சம்*
மாருதி எர்டிகா
மாருதி எர்டிகா
Rs.8.69 - 13.03 லட்சம்*
மாருதி brezza
மாருதி brezza
Rs.8.34 - 14.14 லட்சம்*
�மாருதி ஜிம்னி
மாருதி ஜிம்னி
Rs.12.74 - 14.95 லட்சம்*
டாடா நிக்சன்
டாடா நிக்சன்
Rs.8 - 15.60 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO
Rs.7.99 - 15.56 லட்சம்*
மாருதி கிராண்டு விட்டாரா
மாருதி கிராண்டு விட்டாரா
Rs.10.99 - 20.09 லட்சம்*
Rating4.3283 மதிப்பீடுகள்Rating4.5195 மதிப்பீடுகள்Rating4.5668 மதிப்பீடுகள்Rating4.5681 மதிப்பீடுகள்Rating4.5369 மதிப்பீடுகள்Rating4.6642 மதிப்பீடுகள்Rating4.5219 மதிப்பீடுகள்Rating4.5538 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல்Transmissionமேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1493 ccEngine1493 ccEngine1462 ccEngine1462 ccEngine1462 ccEngine1199 cc - 1497 ccEngine1197 cc - 1498 ccEngine1462 cc - 1490 cc
Fuel Typeடீசல்Fuel Typeடீசல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Power74.96 பிஹச்பிPower98.56 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower103 பிஹச்பிPower99 - 118.27 பிஹச்பிPower109.96 - 128.73 பிஹச்பிPower87 - 101.64 பிஹச்பி
Mileage16 கேஎம்பிஎல்Mileage17.29 கேஎம்பிஎல்Mileage20.3 க்கு 20.51 கேஎம்பிஎல்Mileage17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்Mileage16.39 க்கு 16.94 கேஎம்பிஎல்Mileage17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்Mileage20.6 கேஎம்பிஎல்Mileage19.38 க்கு 27.97 கேஎம்பிஎல்
Boot Space370 LitresBoot Space384 LitresBoot Space209 LitresBoot Space328 LitresBoot Space-Boot Space-Boot Space-Boot Space373 Litres
Airbags2Airbags2Airbags2-4Airbags2-6Airbags6Airbags6Airbags6Airbags2-6
Currently Viewingபோலிரோ vs பொலேரோ நியோபோலிரோ vs எர்டிகாபோலிரோ vs brezzaபோலிரோ vs ஜிம்னிபோலிரோ vs நிக்சன்போலிரோ vs எக்ஸ்யூவி 3XOபோலிரோ vs கிராண்டு விட்டாரா

மஹிந்திரா போலிரோ இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • கடினமான கட்டுமான தரம். சேதப்படுத்துவது கடினம்.
  • கரடுமுரடான சாலைகளுக்காக கட்டப்பட்டது
  • சாலை நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் தரமான சாஃப்டாக சவாரி செய்ய முடிகிறது

நாம் விரும்பாத விஷயங்கள்

  • சத்தம் கேட்கும் கேபின்
  • பயன்பாட்டு தளவமைப்பு
  • பேர் போன் அம்சங்கள்

மஹிந்திரா போலிரோ கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் விமர்சனம்: இது ஒரு இயந்திரம் மட்டுமல்ல விட அதிகமாக உள்ளது
    மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் விமர்சனம்: இது ஒரு இயந்திரம் மட்டுமல்ல விட அதிகமாக உள்ளது

    பழைய ஸ்கார்பியோ -வில் மேம்படுத்த நிறைய விஷயங்கள் இருந்தன. இந்த காரில் அப்படி சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை.

    By anshOct 29, 2024
  • Mahindra XUV400 விமர்சனம்: ஒரு விவேகமான EV, ஆனால் எல்லாம் சரியானதாக உள்ளதா ?
    Mahindra XUV400 விமர்சனம்: ஒரு விவேகமான EV, ஆனால் எல்லாம் சரியானதாக உள்ளதா ?

    போதுமான செயல்திறன், வசதிகள், இட வசதி, மற்றும் நிறைவான இதர வசதிகள் உடன் XUV400 உங்கள் குடும்பத்துக்கான தனி வாகனமாக இது இருக்க தகுதியானதுதான். ஆனால் ஒரு எச்சரிக்கை உள்ளது.

    By ujjawallNov 25, 2024
  • Mahindra Thar Roxx விமர்சனம்: மிகவும் நன்றாகவே இருக்கிறது, ஒரே ஒரு விஷயத்தை தவிர
    Mahindra Thar Roxx விமர்சனம்: மிகவும் நன்றாகவே இருக்கிறது, ஒரே ஒரு விஷயத்தை தவிர

    மஹிந்தரா நிறுவனம் கேட்டுக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்கள் தார் பற்றி புகார் கூறும்போது அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு உரிமையாளர் தார் காரின் மேல் விரக்தியடையும் போதும் ​​அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது தார் மீண்டும் வந்துள்ளது - இப்போது முன்பை விட பெரியதாக, சி

    By nabeelAug 30, 2024
  • Mahindra XUV 3XO: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ
    Mahindra XUV 3XO: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ

    ஒரு புதிய பெயர், போல்டான வடிவமைப்பு மற்றும் பல புதிய வசதிகள் இந்த எஸ்யூவி -யை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுகின்றன.

    By arunJul 05, 2024
  • Mahindra XUV700 விமர்சனம்: ஒரு குடும்பத்துக்கு ஏற்ற எஸ்யூவி
    Mahindra XUV700 விமர்சனம்: ஒரு குடும்பத்துக்கு ஏற்ற எஸ்யூவி

    2024 அப்டேட்கள் புதிய வசதிகள் வண்ணங்கள் மற்றும் புதிய சீட் லேஅவுட் ஆகியவற்றுடன் வருகிறது. ஆகவே XUV700 முன்பை விட முழுமையாக ஒரு குடும்பத்துக்கான எஸ்யூவி -யாக மாறியுள்ளது.

    By ujjawallMay 30, 2024

மஹிந்திரா போலிரோ பயனர் மதிப்புரைகள்

4.3/5
அடிப்படையிலான283 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (283)
  • Looks (56)
  • Comfort (120)
  • Mileage (57)
  • Engine (47)
  • Interior (31)
  • Space (18)
  • Price (34)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • A
    abhishek on Jan 22, 2025
    5
    Mahindra Bolero Is A Best
    Mahindra Bolero is a best in class. Reliable best build quality for off roading. Low mantinance and it will give high performance. Powerfully engine will give you comfortable ride and good milage.
    மேலும் படிக்க
  • P
    piyush on Jan 19, 2025
    4.7
    The Mahindra OG Bolero
    In one word the og suv ever 💗 Best in milege Best in off-road Best resales vale Best for long family members Good looking Killer new design Comfort 10/8 👍🏻 All rounder the OG bolero
    மேலும் படிக்க
    1
  • L
    lost on Jan 18, 2025
    4.5
    Bolero Was Nice Vechical
    This suv is so comfortable to drive and also familiar and is not more heighted so elder people also sit easily and the milange is alos good and Mahindra is best
    மேலும் படிக்க
  • F
    faisal on Jan 15, 2025
    3.2
    Needs A Facelift In This Body Platform.
    Car is good as per it's segment yet too simple as per price . The doors especially seems too light and the instrument cluster is too irritating and outdate. Even it should have rear ac vents like Scorpio or Xuv
    மேலும் படிக்க
    1
  • R
    rajender on Jan 11, 2025
    4.3
    Mahindra Bolero Good Looking SUV
    Mahindra Bolero good looking SUV Car in this budget. Bolero car always first choice of legends and politicians. Bolero look like a hummer in this budget. I like this SUV Car.
    மேலும் படிக்க
    1
  • அனைத்து போலிரோ மதிப்பீடுகள் பார்க்க

மஹிந்திரா போலிரோ நிறங்கள்

மஹிந்திரா போலிரோ படங்கள்

  • Mahindra Bolero Front Left Side Image
  • Mahindra Bolero Side View (Left)  Image
  • Mahindra Bolero Rear Left View Image
  • Mahindra Bolero Front View Image
  • Mahindra Bolero Rear view Image
  • Mahindra Bolero Grille Image
  • Mahindra Bolero Taillight Image
  • Mahindra Bolero Side View (Right)  Image
space Image

மஹிந்திரா போலிரோ road test

  • மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் விமர்சனம்: இது ஒரு இயந்திரம் மட்டுமல்ல விட அதிகமாக உள்ளது
    மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் விமர்சனம்: இது ஒரு இயந்திரம் மட்டுமல்ல விட அதிகமாக உள்ளது

    பழைய ஸ்கார்பியோ -வில் மேம்படுத்த நிறைய விஷயங்கள் இருந்தன. இந்த காரில் அப்படி சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை.

    By anshOct 29, 2024
  • Mahindra XUV400 விமர்சனம்: ஒரு விவேகமான EV, ஆனால் எல்லாம் சரியானதாக உள்ளதா ?
    Mahindra XUV400 விமர்சனம்: ஒரு விவேகமான EV, ஆனால் எல்லாம் சரியானதாக உள்ளதா ?

    போதுமான செயல்திறன், வசதிகள், இட வசதி, மற்றும் நிறைவான இதர வசதிகள் உடன் XUV400 உங்கள் குடும்பத்துக்கான தனி வாகனமாக இது இருக்க தகுதியானதுதான். ஆனால் ஒரு எச்சரிக்கை உள்ளது.

    By ujjawallNov 25, 2024
  • Mahindra Thar Roxx விமர்சனம்: மிகவும் நன்றாகவே இருக்கிறது, ஒரே ஒரு விஷயத்தை தவிர
    Mahindra Thar Roxx விமர்சனம்: மிகவும் நன்றாகவே இருக்கிறது, ஒரே ஒரு விஷயத்தை தவிர

    மஹிந்தரா நிறுவனம் கேட்டுக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்கள் தார் பற்றி புகார் கூறும்போது அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு உரிமையாளர் தார் காரின் மேல் விரக்தியடையும் போதும் ​​அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது தார் மீண்டும் வந்துள்ளது - இப்போது முன்பை விட பெரியதாக, சி

    By nabeelAug 30, 2024
  • Mahindra XUV 3XO: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ
    Mahindra XUV 3XO: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ

    ஒரு புதிய பெயர், போல்டான வடிவமைப்பு மற்றும் பல புதிய வசதிகள் இந்த எஸ்யூவி -யை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுகின்றன.

    By arunJul 05, 2024
  • Mahindra XUV700 விமர்சனம்: ஒரு குடும்பத்துக்கு ஏற்ற எஸ்யூவி
    Mahindra XUV700 விமர்சனம்: ஒரு குடும்பத்துக்கு ஏற்ற எஸ்யூவி

    2024 அப்டேட்கள் புதிய வசதிகள் வண்ணங்கள் மற்றும் புதிய சீட் லேஅவுட் ஆகியவற்றுடன் வருகிறது. ஆகவே XUV700 முன்பை விட முழுமையாக ஒரு குடும்பத்துக்கான எஸ்யூவி -யாக மாறியுள்ளது.

    By ujjawallMay 30, 2024
space Image

கேள்விகளும் பதில்களும்

Devyani asked on 16 Nov 2023
Q ) What is the price of Mahindra Bolero in Pune?
By CarDekho Experts on 16 Nov 2023

A ) The Mahindra Bolero is priced from INR 9.79 - 10.80 Lakh (Ex-showroom Price in P...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
Prakash asked on 17 Oct 2023
Q ) What is the price of the side mirror of the Mahindra Bolero?
By CarDekho Experts on 17 Oct 2023

A ) For the availability and prices of the spare parts, we'd suggest you to conn...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Prakash asked on 4 Oct 2023
Q ) How much waiting period for Mahindra Bolero?
By CarDekho Experts on 4 Oct 2023

A ) For the availability and waiting period, we would suggest you to please connect ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
Prakash asked on 21 Sep 2023
Q ) What is the mileage of the Mahindra Bolero?
By CarDekho Experts on 21 Sep 2023

A ) The Bolero mileage is 16.0 kmpl.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Abhi asked on 10 Sep 2023
Q ) What is the price of the Mahindra Bolero in Jaipur?
By CarDekho Experts on 10 Sep 2023

A ) The Mahindra Bolero is priced from INR 9.78 - 10.79 Lakh (Ex-showroom Price in J...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.25,853Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
மஹிந்திரா போலிரோ brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.11.83 - 13.62 லட்சம்
மும்பைRs.11.56 - 13.07 லட்சம்
புனேRs.11.58 - 13.10 லட்சம்
ஐதராபாத்Rs.11.84 - 13.60 லட்சம்
சென்னைRs.11.56 - 13.51 லட்சம்
அகமதாபாத்Rs.10.87 - 12.20 லட்சம்
லக்னோRs.11.06 - 12.62 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.11.62 - 13.03 லட்சம்
பாட்னாRs.11.35 - 12.73 லட்சம்
சண்டிகர்Rs.11.25 - 12.62 லட்சம்

போக்கு மஹிந்திரா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • மஹிந்திரா தார் 3-door
    மஹிந்திரா தார் 3-door
    Rs.12 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப்ரல் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
அனைத்து லேட்டஸ்ட் எஸ்யூவி கார்கள் பார்க்க
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிப்ரவரி 01, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஹூண்டாய் வேணு ev
    ஹூண்டாய் வேணு ev
    Rs.12 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப்ரல் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா தார் 3-door
    மஹிந்திரா தார் 3-door
    Rs.12 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப்ரல் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா கேர்ஸ் 2025
    க்யா கேர்ஸ் 2025
    Rs.11 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூன் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

view ஜனவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience