ஹூண்டாய் எலைட் ஐ20 2017-2020 இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1197 சிசி - 1396 சிசி |
பவர் | 81.83 - 98.63 பிஹச்பி |
டார்சன் பீம் | 114.7 Nm - 224 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
மைலேஜ் | 17.4 க்கு 22.54 கேஎம்பிஎல் |
எரிபொருள் | பெட்ரோல் / டீசல் |
- central locking
- digital odometer
- ஏர் கன்டிஷனர்
- பின்புற ஏசி செல்வழிகள்
- lane change indicator
- பின்பக்க கேமரா
- இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
6 ஏர்பேக்குகள்– இந்த கார் உட்பட்டுள்ள பிரிவிலேயே 6 ஏர்பேக்குகள் அளிக்கும் ஒரே கார், எலைட் ஐ20 மட்டுமே. இதன்மூலம் இந்தியாவில் 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான விலையில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களிலேயே மிகவும் பாதுகாப்பான காராக தெரிகிறது.
இரட்டை டோன் வெளிப்புற அமைப்பியல்: இந்த எலைட் ஐ20 காரில் இரட்டை டோன் பெயிண்ட் தேர்வு அளிக்கிறது. இதன்மூலம் கார் கூட்டத்தில் இருந்து இந்த காரை தனியாக காட்டுகிறது. அதே நேரத்தில், அஸ்டா வகையில் இருக்கும் ஒரே காராக உள்ளது.
பின்பக்க ஏசி திறப்பிகள்– பின்பக்க ஏசி திறப்பியை கொண்ட ஒரே பிரிமியம் ஹேட்ச்பேக் காராக எலைட் ஐ20 காணப்படுகிறது. இந்த அம்சம் மூலம் பின்பக்கத்தில் உள்ள பயணிகளுக்கு இதமான அனுபவமாக அமைகிறது.
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
- சிறப்பான வசதிகள்
ஹூண்டாய் எலைட் ஐ20 2017-2020 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are the last recorded, மற்றும் the prices மே vary depending on the car's condition.
- அனைத்தும்
- பெட்ரோல்
- டீசல்
- ஆட்டோமெட்டிக்
எலைட் ஐ20 2017-2020 பெட்ரோல் ஏரா(Base Model)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹5.43 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 1.2 ஏரா1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹5.50 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 ஏரா1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹5.60 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 ஏரா bsiv1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹5.60 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
1.2 மேக்னா எக்ஸிக்யூட்டீவ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹6 லட்சம்* | காண்க ஏப்ரல் offer |
எலைட் ஐ20 2017-2020 பெட்ரோல் மேக்னா1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹6 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 மேக்னா பிளஸ் bsiv1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹6.35 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 மேக்னா பிளஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹6.57 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 1.2 spotz1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹6.60 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 பெட்ரோல் spotz1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹6.67 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 டீசல் ஏரா(Base Model)1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹6.81 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 1.4 ஏரா1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹6.88 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 ஏரா டீசல்1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹6.98 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
பெட்ரோல் சிவிடி மேக்னா எக்ஸிக்யூட்டீவ்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல் | ₹7.07 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 பெட்ரோல் ஆஸ்டா1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹7.12 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 1.2 ஆஸ்டா1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹7.15 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 டீசல் ஆஸ்டா1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹7.20 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 ஸ்போர்ட்ஸ் பிளஸ் bsiv1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹7.22 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 டீசல் மேக்னா1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹7.31 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
1.4 மேக்னா எக்ஸிக்யூட்டீவ்1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹7.36 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 ஸ்போர்ட்ஸ் பிளஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹7.38 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 1.2 ஆஸ்டா டூயல் டோன்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹7.40 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
பெட்ரோல் ஆஸ்டா இரட்டை டோன்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹7.45 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
ஸ்போர்ட்ஸ் பிளஸ் டூயல் டோன் bsiv1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹7.52 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
ஐ 20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் இரட்டை டோன்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹7.68 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 மேக்னா பிளஸ் டீசல்1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹7.71 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 டீசல் ஸ்போர்ட்ஸ்1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹7.83 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 1.4 ஸ்போர்ட்ஸ்1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹7.91 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 பெட்ரோல் ஆஸ்டா option1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹7.99 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 1.2 ஆஸ்டா option1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹8.06 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 ஆஸ்டா option bsiv1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹8.16 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 பெட்ரோல் சிவிடி ஆஸ்டா1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல் | ₹8.24 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 ஸ்போர்ட்ஸ் பிளஸ் சிவிடி1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல் | ₹8.32 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
ஸ்போர்ட்ஸ் பிளஸ் சிவிடி bsiv1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல் | ₹8.32 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 ஆஸ்டா option1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹8.33 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 1.4 ஆஸ்டா1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹8.43 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 ஸ்போர்ட்ஸ் பிளஸ் டீசல்1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹8.46 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 1.4 ஆஸ்டா டூயல் டோன்1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹8.69 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டீசல் ஆஸ்டா இரட்டை டோன்1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹8.69 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
ஐ 20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் டூயல் டோன் டீசல்1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹8.76 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 ஆஸ்டா option சிவிடி1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல் | ₹9.21 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
ஆஸ்டா option சிவிடி bsiv1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல் | ₹9.21 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 டீசல் ஆஸ்டா option1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹9.23 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 1.4 மேக்னா ஏடி(Top Model)1368 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல் | ₹9.25 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 1.4 ஆஸ்டா option1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹9.31 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எலைட் ஐ20 2017-2020 ஆஸ்டா option டீசல்(Top Model)1396 சிசி, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல் | ₹9.41 லட்சம்* | காண்க ஏப்ரல் offer |
ஹூண்டாய் எலைட் ஐ20 2017-2020 விமர்சனம்
Overview
இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலின் தோற்றத்தை பார்த்தால், தற்போது நம் நாட்டில் அதிக விற்பனையில் உள்ள பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிகிறது.
வெளி அமைப்பு
இந்தப் பிரிவிலேயே பார்க்க அழகான வாகனமாக இருக்கிறது என்று நாங்கள் தைரியமான ஒரு கூற்றை சொல்ல முடியும். ஏனெனில் இந்த கருத்தைபலரும் ஏற்றுக் கொள்வார்கள். இந்த காரின் வடிவமைப்பாளர்களால் இதில் தேவைக்கு அதிகமான வெட்டுகள் மற்றும் வளைவுகளில் கவனம் செலுத்தப்படாமல் விட்டதால், அதை பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிப்பதோடு, எலைட் காருக்கு ஒரு அடிப்படையான லேஅவுட்டை அளித்து கவனத்தை ஈர்க்கிறது. அதற்காக விரும்பி கெஞ்ச வேண்டிய தேவை தவிர்க்கப்படுகிறது.
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, சுத்தமாகவும் கச்சிதமாகவும் அமைந்த சுயவிவரத்தைப் பெற்று, தனது உருவத்தில் ஒரு வெள்ளி வரிசையை பெற்றுள்ளது. இந்த காரில் உள்ள ஹூண்டாய் அடையாளத்தை நீங்கள் நீக்கிவிட்டால், இதன் உருவம் ஒரு ஐரோப்பிய தயாரிப்பு காராக இருக்குமோ என்று நாம் எளிதில் குழப்பம் அடைய வாய்ப்பு உள்ளது.
இந்த காரின் முகப்பு பகுதியில் ஸ்லீக், பின்னோக்கி பதுங்கிய நிலையில் அமைந்த ஹெட்லெம்ப்கள், பேனட் கீழே தடிமனான வரிசையை கொண்ட முக அமைப்பிலான தன்மையைப் பெற்றுள்ளது. கிரிலில் அமைந்துள்ள கிரோம் வெளிப்புற கோடுகள் மூலம் முன்பக்கத்தில் சரியான அளவிலான ஒளிர்வை பெற உதவுகிறது.
இந்த எலைட் ஐ20 காரில் கச்சிதமான ஸ்டைல் உடன் அமைந்த முன்பக்க பம்மரை பெற்று, காரின் முன்பக்கத்தின் கீழே நோக்கி மெல்லியதாக செல்கிறது. இன்டிகேட்டர் லைட்கள் வெறுமையான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு, ஹெட்லெம்ப் கிளெஸ்டருக்குள் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் வைக்கப்பட்டுள்ளது.
டோர் ஹேண்டில்களில் சற்று பெரிய அளவிலான கிரோம் அளிக்கப்பட்டு இருந்தாலும், இந்த அளவிலான கிரோமை இந்தியர்கள் விரும்புகிறார்கள்.16 இன்ச் அலாய் வீல்கள் இருப்பது எந்த வகையிலும் பின்னடைவாக அமையாது,மாறாக ஒரு வடிவமைப்பு திறனாக இருக்கும். சந்தையில் உள்ள தேர்வுகளை வைத்து பார்க்கும் போது, இதில் எதையோ இழந்தது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படாது.
பேலினோ அல்லது ஜாஸ் போன்ற கார்களைப் போல, இந்த எலைட் ஐ20 காரில் எந்தொருMPV-யை ஒத்த அதிக எடையை கொண்ட காரியங்கள் சேர்க்கப்படவில்லை. கருப்பு நிறத்திலான சி-பில்லர்கள் பக்கவாட்டில் மெலிந்து கொண்டே இறங்கி, ஷோல்டர் லைன் மற்றும் டோர் கிளாடிங் போன்றவற்றை போல செல்கிறது. ஹெட் மற்றும் டெயில் லெம்ப்கள் உடன் ஷோல்டர் லைன் எப்படி இணைக்கிறது என்பதை பார்க்க மிகவும் சிறப்பாக உள்ளது.
முன்பக்கத்தில் உள்ளது போன்ற மெலிந்த தன்மையை, பின்பக்கத்தில் காண முடிவதில்லை. ஆனால் பேலினோ காரை போல, தடித்த தன்மை கொண்டதாக இல்லை.LED தோற்றத்திலான டெயில் லைட்கள் குறிப்பாக இரவில் பார்க்க சிறப்பாக உள்ளது. மேலும் பின்பக்க பம்பரில் உள்ள லேசான கருப்பு கிளெட்டிங், இந்த காரின் பின்பக்க தோற்றத்தை மேம்படுத்துவதாக உள்ளது.
%exteriorComparision%
%bootComparision%
உள்ளமைப்பு
இந்த காரின் கேபின் இடவசதி தேவைக்கு ஏற்ப சிறப்பாக அமைந்து, சந்தையின் தற்போதைய தாராள தன்மைக்கு தகுந்த போட்டியாளராக உள்ளது. பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களில் தற்போது அதிகப்படியான தரத்தை எதிர்பார்க்கும் நிலையில், அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக எலைட் காரின் கேபின் அமைந்துள்ளது.
இந்த காரின் டேஸ்போர்டு மிகவும் கவர்ந்திழுக்கும் தன்மையோடு வடிவமைக்கப்பட்டு, தனித்தன்மையான வடிவில் அமைந்த ஏசி திறப்பிகள் மற்றும் எளிதில் பயன்படுத்த கூடிய வகையில் கன்ட்ரோல்களை கொண்ட கன்சோல் ஆகியவற்றை பெற்றுள்ளது. டேஸ்போர்டின் கீழ் பகுதி கருப்பு நிறத்தில் அமைந்துள்ள நிலையில், அதன் பகுதிக்கு மேல் பகுதி முழுமையாக பழுப்பு நிறத்தில் அமைந்துள்ளது.
இந்த காருக்குள் இருக்கும் வேறுபட்ட ஒரு அனுபவத்தை நாங்கள் மிகவும் ரசித்தோம். மேலும் இந்தியாவில் தற்போது பெரும்பாலான கார் தயாரிப்பாளர்களால் பின்பற்றப்படும் முறையே இதிலும் புகுத்தப்பட்டுள்ளது. சென்டர் ஏசி திறப்பிக்கு அப்படி கீழே, சென்டர் கன்சோலின் மேற்பகுதியில் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ஸ்கிரீன் ஒரு முக்கிய அம்சமாக அளிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அதில் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும் வகையில், சற்று பெரிதாக அமைந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இதற்கான கன்ட்ரோல்கள் அனைத்தும் டிஸ்ப்ளே சுற்றிலும் அமைந்து, கன்சோலின் பக்கவாட்டு பகுதியில் என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதிக்கான ஒரு பெரிய பட்டன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பதிப்பில் ஒரு மேம்பட்டAVN (ஆடியோ விஷூவல் நேவிகேஷன்) அமைப்பு உடன் மேம்படுத்தப்பட்டு, 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் அளிக்கப்படுகிறது.
கீழ் பகுதியில் உள்ள கிளைமேட் கன்ட்ரோல் கன்சோல், ஒரு மெலிந்த ஸ்கிரீன் உடன் நீல நிற ஒளிர்வு உடன் காணப்படுகிறது. கன்சோலின் கீழ் பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய சேமிப்பு பகுதியில், பயணிகள் பயன்படுத்தும் போன்கள் மற்றும் மற்ற ஸ்பேர் பொருட்களை வைத்து கொள்ள முடியும். மேலும் இங்கு இரட்டை12V பவர் சாக்கெட்கள், ஒருUSB மற்றும் ஒருAUX போர்ட் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, காரில் செல்லும் பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் இதமாக மாற்றுகிறது.
இதில் உள்ள 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், லேதர் மூலம் மூடப்பட்டுள்ளதால், கேபின் அமைப்பில் சந்தையின் உயர்ந்த அனுபவத்தை பெறுகிறது.
இதில் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டரில், ஒரு அனாலாக் டச்சோமீட்டர் மற்றும் ஒரு ஸ்பீடோமீட்டர் உள்ளது. இவற்றில் எந்தொரு சூழ்நிலையிலும் அளவுகளை தெளிவாக காணும் வகையில், முட்கள் அனைத்தும் ஒளிர்வை கொண்டுள்ளன.
இந்த காரின் எல்லா டோர்களிலும் டோர் பாக்கெட்கள் உள்ளன. அந்த பாக்கெட்கள், எந்தொரு பொருட்களையும் உட்கொள்ள கூடிய வகையில் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளன என்பதை இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு காரியம் ஆகும்.
இதில் உள்ள ஆர்ம்ரெஸ்ட் மற்றும் ஹெட்ரெஸ்ட் ஆகியவை கூடுதல் இதமான அனுபவத்தை அளிக்கின்றன. மேலும் லும்பர் ஆதரவு மிகவும் அட்டகாசமாக உள்ளது. சீட் அப்ஹோல்டரி மூலம் கேபினுக்கு ஒரு பிரிமியம் அனுபவம் கிடைக்கிறது. இந்நிலையில் கேபினிக்கு கருப்பு மற்றும் பழுப்பு நிறத்திலான தையல், கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.
மேற்கண்ட காரியங்களுடன் கியர் கினாப், பார்க்கிங் பிரேக் மற்றும் உட்புற டோர் ஹேண்டில் ஆகியவற்றில் மெட்டல் மேற்பூச்சு அளித்திருப்பது ஒரு கூடுதல் கவர்ச்சியாக அமைந்து, அதிக கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.
பாதுகாப்பு
இந்த காரில் பல கவர்ச்சிகரமான பாதுகாப்பு அம்சங்களைஹூண்டாய் நிறுவனம் நமக்கு அளித்துள்ளது. அதில் சில குறிப்பாக உயர் தர வகைகளுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
எல்லா வகைகளுக்கு பொதுவாக இரட்டை ஏர்பேக்குகள் அளிக்கப்பட்டு உள்ளது. இது உண்மையிலேயே ஒரு சிறந்த தன்மை ஆகும்.
இந்த காரின் உயர் வகைகளில் ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் சென்ஸர்கள், ஒரு பின்பக்க கேமரா, சென்ட்ரல் லாக்கிங், மற்றும் ஒரு எலெட்ரோகிரோபிக் பின்பக்க காட்சி மிரர் ஆகியவற்றை பெற்றுள்ளன. இது தவிர, ப்ரீடென்ஸர்கள் உடன் கூடிய சீட் பெல்ட்களின் பயனை முன்பக்க பயணிகள் பெற முடிகிறது. ஒரு கீலெஸ் என்ட்ரி சிஸ்டம் மற்றும் டைமர் உடன் கூடிய ஒரு பின்பக்க டிஃபோக்கர் ஆகியவை காணப்படுகின்றன. ஆம், இதில் ஒரு இம்மொபைலைஸரையும் பெற்றுள்ளது.
செயல்பாடு
டீசல்:
உள்ளக மெக்கானிக்கல் தன்மையை பொறுத்த வரை, பழையஐ20யில் இருந்து எந்தொரு மாற்றத்தை அடையவில்லை. டீசல் பதிப்பிற்கு, அதே 1.4 லிட்டர்U2 CRDi என்ஜினை இந்த கார் பெற்று,1,396cc திறனை கொண்டுள்ளது. இந்த 16 வால்வு என்ஜின் மூலம்4,000rpm இல்90PS ஆற்றலும் 1,500rpm - 2,750rpm இடைப்பட்ட நிலையில்220Nm முடுக்குவிசையையும் வெளியிடுகிறது. இந்த என்ஜின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதாக நாங்கள் நினைக்கிறோம். முந்தையை பதிப்பை வைத்து பார்க்கும் போது, இது கூடுதல் ஆற்றலை வெளியீட்டையும், டர்போ லேக் குறைவாகவும் இருப்பதாக உணர்கிறோம். குறைந்த தர முடுக்குவிசையில் கூட, இந்த மூலம் நகர்புற சாலையில் சிறப்பான செயல்பாட்டை பெற முடிகிறது. இந்த என்ஜின் ஒரு 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைந்து செயல்படுவதில் எந்தொரு பிரச்சனையையும் காண முடிவதில்லை. ஏற்கனவே எதிர்பார்த்தது போல, உயர்ந்த கியர் குறைந்த ரிவ் இணைப்பு சிறப்பான செயல்பாட்டை அளிக்கிறத. குறிப்பாக, அதிக வேக அளவை மிக எளிதாக அடைய முடிகிறது. குரூசிங் செய்வதற்கு மிகவும் தகுந்த என்ஜினாக உள்ளது.
Performance Comparison (Diesel)
Volkswagen Polo | |
Power | 88.5bhp@4200rpm |
Torque (Nm) | 230Nm@1500-2500rpm |
Engine Displacement (cc) | 1498 cc |
Transmission | Manual |
Top Speed (kmph) | |
0-100 Acceleration (sec) | |
Kerb Weight (kg) | 1126kg |
Fuel Efficiency (ARAI) | 20.14kmpl |
Power Weight Ratio | 78.59bhp/ton |
பெட்ரோல்:
பெட்ரோல் வகையை பொறுத்த வரை, இந்த காரில் ஒரு 1.2 லிட்டர் கப்பாVTVT என்ஜின் மூலம்1,197cc திறனை வெளியிடுகிறது.6,000rpm இல்83PS ஆற்றல் வெளியீட்டையும்4,000rpm இல்115Nm முடுக்குவிசையையும் அளிக்கிறது. குறிப்பாக உயர் வேகத்தில் இந்த என்ஜின் அதிகமாக செயல்படுவதாக எங்களுக்கு தோன்றுகிறது. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. இது மிகவும் மென்மையான என்ஜினாக இருந்து, நகர்புற சாலைகளில் மிகவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. ஆனால் நெடுஞ்சாலைகளில் எடுத்து செல்லும் போது, அது திணறுகிறது. காரில் பயணிகளின் முழு கொள்ளளவை அடையும் பட்சத்தில், உங்கள் சுழல் உள்ளீடுகள் மற்றும் அதிவேக முந்தி செல்லுதல் மற்றும் கியர் குறைத்தல் போன்ற செய்கைகளுக்கு முன் கவனம் கொண்ட திட்டமிடல் இருக்க வேண்டும் என்பதை எப்போது நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. இதன் கியர் லீவர் பயன்படுத்துவதற்கு நன்றாகவும், கியர் பற்களுக்கு சரியாக விழுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
Performance Comparison (Petrol)
Volkswagen Polo | |
Power | 88.5bhp@4200rpm |
Torque (Nm) | 230Nm@1500-2500rpm |
Engine Displacement (cc) | 1498 cc |
Transmission | Manual |
Top Speed (kmph) | |
0-100 Acceleration (sec) | |
Kerb Weight (kg) | 1142kg |
Fuel Efficiency (ARAI) | 20.14kmpl |
Power Weight Ratio | 77.49bhp/ton |
பயணம் மற்றும் கையாளும் திறன்:
எலைட்ஐ20 காரின் முந்தைய பதிப்பு உடன் ஒப்பிடும் போது, பயண தரம் மற்றும் இதமான தன்மையில் ஒரு படி முன்னேற்றம் தெரிகிறது. குண்டும் குழியும் உள்ள சாலைகளில் இந்த காரை எடுத்து செல்லும் போது, குறைந்த வேகத்தில் சென்று சிக்கி கொள்ளாத வரை, மிகவும் எளிதாக உள்ளது. இதன் சஸ்பென்ஸன் சிறப்பாக உள்ளதோடு, எந்தொரு சந்தர்ப்பத்திலும் துள்ளுவது இல்லை நகர்புற சாலைகளில் பயண வேகங்களில் ஸ்டீயரிங் வீல் மிகவும் லேசாக உள்ள நிலையில், வேகத்தை கூட்டும் தோறும் இதன் லேசான தன்மை மறைந்து கடினமாக மாறுகிறது. இது, கார் ஆர்வலர்களுக்கு விருப்பமான தன்மையாக உள்ளது.
காரின் வேகத்தை குறைக்கும் வகையில், முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகளும் பின்பக்கத்தில் டிரம்களும் அளிக்கப்பட்டு உள்ளன. முந்தைய மாடலில் எல்லா சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய அமைப்பு மூலம் பிரேக்கிங் தன்மையில் அதிக உறுதியையையும், பிரேக்கிங்கில் பதட்டத்தை தவிர்ப்பதாகவும் அமைகிறது.
வகைகள்
இந்த காரில், இரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்டா மற்றும் அஸ்டா(ஓ) என்று 5 வகைகள் காணப்படுகின்றன. இதில் துவக்க வகையான இரா காரில் சென்ட்ரல் லாக்கிங், ஒரு ஸ்மார்ட் பெடல், இரட்டை ட்ரிப்மீட்டர், டிஜிட்டல் கடிகாரம், எரிபொருள் குறைவு எச்சரிப்பு, டோர் அஜார் வார்னிங் மற்றும் மாற்றி அமைக்கக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் ஆகியவை உள்ளன. அஸ்டா மற்றும் அஸ்டா (ஓ) ஆகிய வகைகளில், ஒரு முழுமையான ஆட்டோமெட்டிக் ஏர் கண்டீஷனிங் சிஸ்டம், ஒரு பின்பக்க வைப்பர் மற்றும் வாஷர், லக்கேஜ் லெம்ப், மின்னோட்ட முறையில் மடக்கக் கூடிய வெளிப்புற மிரர்கள், ஒரு பார்க்கிங் சென்ஸர் டிஸ்ப்ளே மற்றும் ஆட்டோ அன்லாக் செயல்பாடு ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்த காரில் உள்ள வகைகளில் அஸ்டா தான் சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. ஆனால் ஸ்போர்ட்ஸ் வகையில், ஒரு சிறந்தVFM தேர்வாக அமைந்து, தேவைப்பட்டால் அம்சங்கள், பாதுகாப்பு, ஏற்றுக் கொள்ளக் கூடிய விலை ஆகிய அனைத்தும் சரிசமமாக அமைகிறது.
வெர்டிக்ட்
இந்த பிரிவில் உள்ள கார்களிலேயே மிகவும் கவர்ச்சிகரமான வடிவமைப்பாகமுந்தைய எலைட் ஐ20 கார் இருந்தது. இதன்மூலம் இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலின் ஸ்டைலிங் பகுதியில் ஹூண்டாய் நிறுவனம், அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட வாய்ப்பு இல்லை. இதனால் எலைட் ஐ20 2018 காரில் மேம்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் பின்பக்க ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள், சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட எலைட் ஐ20 காரில் உள்ள அம்சங்கள் பட்டியல் மூலம் தனது போட்டியாளர்கள் உடன் ஒத்ததாக இருப்பது மட்டுமின்றி, சில துறைகளில் அந்த கார்களை மிஞ்சி ஆச்சரியத்திற்குள்ளாகவும் செய்துள்ளது. அதே நேரத்தில், இந்த அறிமுகத்தில் ஆட்டோமேட்டிக் வகைஇழந்திருப்பது சற்று ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஏனெனில் பேலினோ மற்றும் ஜாஸ் போன்ற கார்கள், தங்கள் பெட்ரோல் வகைகளில் ஒருCVT-யை கொண்டுள்ளது. இது தவிர, புதிய ஸ்விஃப்ட் காரில், எலைட் ஐ20-யை விட, அதிக அளவில் சுமையை ஏற்று இடவசதியை (பேலினோ காரில் அளிக்க தவறிய ஒரு சில அம்சங்களை அளிக்கிறது) கொண்டிருப்பதால், இதன் சந்தையை பகிர்ந்து கொள்ளும
வாய்ப்புள்ளது. குறிப்பாக,ஸ்விஃப்ட் காரின் உயர் தர வகையில் முழுமையான அம்சங்களை பெற்றிருக்க, எலைட் ஐ20 கார் உடன் ஒப்பிடும் போது ஏறக்குறைய 85 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக உள்ளதை காணலாம். இந்நிலையில் எலைட் ஐ20 காரை வாங்குவது புத்திசாலித்தனமான செய்கையாக இருக்குமா? இதற்கான விடையைப் பெற எங்கள் விரிவான விமர்சனத்திற்காக காத்திருங்கள்.
“நாட்டில் அதிகமாக விற்பனையாகும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களின் வரிசையில், இந்த புதுப்பிக்கப்பட்ட மாடல் தொடர்ந்து இடம்பெறும்.”
ஹூண்டாய் எலைட் ஐ20 2017-2020 இன் சாதகம் & பாதகங்கள்
- நாம் விரும்பும் விஷயங்கள்
- நாம் விரும்பாத விஷயங்கள்
- இன்ஃபோடெயின்மெண்ட்: மேம்படுத்தப்பட்ட 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இசையை கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும் ஆர்க்ஏம்ஸ் சவுண்ட் உடன் கூடியதாக தற்போது வருகிறது.
- ஹூண்டாய் ஐ20 காரில் முன்னால் பயன்படுத்தப்பட்ட அதே என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டாலும், கிடைக்கும் மைலேஜ்ஜில் 9 சதவீதம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- இந்த எலைட்ஐ20 காரில் பின்பக்க ஆர்ம்ரெஸ்ட் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை, வழக்கமாக மிகவும் விலை உயர்ந்த சேடன்களில் மட்டுமே காண முடிகிறது.
- டைனாமிக்ஸ் வழிகாட்டி உடன் கூடிய பின்பக்க பார்க்கிங் கேமரா, மிகவும் நெருக்கடியான பகுதியில் பார்க்கிங் செய்ய ஓட்டுநருக்கு பயனுள்ளதாக உள்ளது.
- இந்த எலைட் ஐ20 காரில், ஹூண்டாய் ஆட்டோ லிங்க் அளிக்கப்படுகிறது. வாகனத்தின் நிலைப்பாடு மற்றும் ஓட்டுநர் தன்மையை ஆராயும் ரிமோட் அக்சிஸ் அம்சத்தை, பயனருக்கு அளிக்கிறது.
- பாதுகாப்பு: ஐசோபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள், உயர் தர வகையான அஸ்டா (ஓ) வகையில் மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆனால் பேலினோ காரில், இது எல்லா வகைகளுக்கும் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது.
- புஸ் பட்டன் ஸ்டார்ட், பின்பக்க டிஃபோக்கர் மற்றும் வைப்பர், சீட் பெல்ட்களின் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி உள்ளிட்ட அம்சங்கள், உயர் தர வகையில் மட்டுமே அளிக்கப்படுகிறது.
- இதுவரை எலைட் ஐ20 காரில்ஒரு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அம்சம் அளிக்கப்படவில்லை. ஆனால் இதன் பிரிவில் உள்ள எல்லா கார்களிலும் இந்த அம்சம் அளிக்கப்படுகிறது. இன்னும் தெளிவாக கூறினால், வோல்க்ஸ்வேகன் போலோ காரில் ஒரு இரட்டை கிளெட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அம்சத்தை பெற்றுள்ளது.
ஹூண்டாய் எலைட் ஐ20 2017-2020 car news
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
ஸ்பை ஷாட்கள் வெளிப்புற வடிவமைப்பை காட்டுகின்றன. இது புதிய அலாய் வீல்களுடன் ஷார்ப்பான டீடெயிலிங்கை பெறுகிறது.
வரவிருக்கும் மூன்றாம் தலைமுறை ஐ20 இல் டீசல் இயந்திரத்தில் பிஎஸ்6 தயாரிப்பு மட்டுமே இருக்கும்
ரூ.5.36 லட்சம் விலை நிர்ணயத்தில் தனது பிரிமியம் ஹேட்ச்பேக்கான ஹூண்டாய் எலைட் i20-யின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை, ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட காரில் குறைந்த அளவிலான ம
எலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் கார்களின் 2016 ஆண்டு மாடல்களில், ஹுண்டாய் நிறுவனம் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகளை அனைத்து டிரிம்களிலும் பொதுவான அம்சமாக இணைத்து மேம்படுத்தியுள்ளது. முக்கிய பாதுகாப்பு அமைப்
சில வாரங்களுக்கு முன், ஹோண்டா ஜாஸ் க்ராஸ்ஓவரின் சோதனை ஓட்டத்தை ரகசியமாக வேவு பார்த்து விவரங்கள் வெளியிட்ட உளவாளிகளின் கண்களில், தற்போது, ரினால்ட் கிவிட் காரின் நேரடி போட்டியாளராக வெளிவரவுள்ள, ஃபியட் ந
எலக்ட்ரிக் கிரெட்டா எஸ்யூவி -யானது டிசைன் மற்றும் பிரீமியத்தில் ஒரு உச்சகட்டத்துக்கு சென்று அதன் பெட்ரோல் (அ) டீ...
இங்கே நெடுஞ்சாலையில் காரை ஓட்ட முயற்சிக்கும் போது கிரெட்டா சிவிடி எவ்வாறு செயல்படுகிறது என்பதை முன்டாசர் மிர்கர்...
கூடுதலாக இரண்டு இருக்கைளை மட்டும் கொடுத்ததால் அல்கஸார் இறுதியாக கிரெட்டாவின் நிழலில் இருந்து வெளியேறியுள்ளதா ?
கிட்டத்தட்ட 5 மாதங்கள், புனேவின் அடர்த்தியான போக்குவரத்து நெரிசலில் கிரெட்டா CVT ஒரு சிட்டி காராக எப்படி இருக்கி...
இந்த அப்டேட்டால் சிறந்த குடும்ப எஸ்யூவி -க்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிரெட்டா -வுக்கு கிடைத்துள்...
ஹூண்டாய் எலைட் ஐ20 2017-2020 பயனர் மதிப்புரைகள்
- All (2107)
- Looks (544)
- Comfort (674)
- Mileage (497)
- Engine (365)
- Interior (342)
- Space (178)
- Price (221)
- மேலும்...
- நவீனமானது
- பயனுள்ளது
- Verified
- Critical
- Design And Build Quality இல் It ஐஎஸ் The Best
It is the best in its segment the design and the reliable engineering is a good pair but I am upset from the milage that this vehicle offer it is in the bad segment of just 10kmplமேலும் படிக்க
- Nice But Now Discontinued
My fav ! It?s a good car for those who really wanted to drive properly hatch Back with good look and power . It?s a totally worth for money for meமேலும் படிக்க
- A Compact Yet Very Comfortable
A compact yet very comfortable car packed with all features needed to make one's journey as pleasant and safe as possible. Moderate Service cost, Not so frequent wear of parts.மேலும் படிக்க
- ஐ Love Hyundai.
I love Hyundai cars, and I have also Hyundai Elite I20 Sportz plus. But according to the features of the car, the price is too high.மேலும் படிக்க
- Nice Hatchback But Maintenance ஐஎஸ் High.
Good hatchback better features best performance but mileage is somewhat not good and maintenance cost also somewhat high.மேலும் படிக்க
எலைட் ஐ20 2017-2020 சமீபகால மேம்பாடு
ஆட்டோ எக்ஸ்போ 2018 இல் ரூ.5.35 லட்சம் (எக்ஸ்- ஷோரும் டெல்லி) என்ற துவக்க விலையில் 2018 எலைட் ஐ20 காரை, ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக் காரில், மறுவடிவமைப்பை பெற்ற முன்பக்க மற்றும் பின்பக்க சுயவிவரங்கள் உடன் கூடுதல் அம்சங்களையும் பெற்று உள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை இங்கே காண்போம்.
இந்த 2018 எலைட் ஐ20 காரில் இரண்டு விதமான என்ஜின்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை கொண்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம்83PS/115Nm ஆற்றலை வெளியிட்டு, 5 –ஸ்பீடு மேனுவல் உடன் இணைந்து செயலாற்றுகிறது. 1.4 லிட்டர்U2 CRDi பெட்ரோல் என்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் உடன் இணைந்து செயலாற்றி,90PS/220Nm ஆற்றலை வெளியிடுகிறது.4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் மட்டும் இணைந்து செயலாற்றிய 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தயாரிப்பை ஹூண்டாய் நிறுவனம் நிறுத்தி உள்ளது. அதே நேரத்தில், ஒருCVT ஆட்டோ தேர்வு உடன் கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரை 2018 ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. 2018 எலைட் ஐ20 கார் வாடிக்கையாளர்களின் வழிகாட்டி: வகைகள் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய எலைட் ஐ20 காரின் முன்பக்கத்தில் ஒரு 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர்லிங்க் காம்பேக்ட்டபிளிட்டி, பின்பக்க பார்க்கிங் கேமரா (இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீனில் உள்ள டிஸ்ப்ளே காட்டும்) உடன் சென்ஸர்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உடன் பின்பக்க ஏசி திறப்பிகள் கூல்டு கிளோவ் பாக்ஸ், மின்னோட்ட முறையில் மடக்கக் கூடிய மற்றும் மாற்றி அமைக்க கூடியORVM-கள், வெல்கட் செயல்பாடு உடன் ஆட்டோமேட்டிக்ப்ரோஜெக்ட்டர் ஹெட்லெம்ப்கள் உடன்LED DRL-கள் மற்றும் நிலைப்பாடு லெம்ப்கள்ஆகியவற்றை பெற்றுள்ளது.
புதிய எலைட் ஐ20 காரில்பாதுகாப்பு தொடர்பான அம்சங்களைப் பொறுத்த வரை, இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் ஆகியவை எல்லா வகைகளிலும் அளிக்கப்படுகிறது. இதன் உயர் தர வகையான அஸ்டா(ஓ) இல் நான்கு ஏர்பேக்குகள் மற்றும் ஐசோபிக்ஸ் ஹோல்ட் சீட் ஆங்கர்கள் ஆகியவை தரமான கூடுதல் சாதனமாக அளிக்கப்படுகிறது.
இந்த புதிய 2018 எலைட் ஐ20 காருக்கு போட்டியாளர்களாக மாருதி சுஸூகி பேலினோ, ஹோண்டா ஜாஸ், ஃபோர்டு ப்ரீஸ்டைல் மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ.
48 hours இல் Ask anythin g & get answer
கேள்விகளும் பதில்களும்
A ) Hyundai India has discontinued the Elite i20. It is no longer available for sale...மேலும் படிக்க
A ) The Hyundai i20 has scored a three-star safety rating in the latest crash test c...மேலும் படிக்க
A ) Iam not going to suggest any thing bcus but just saying ETLITE i20 is in front o...மேலும் படிக்க
A ) Every colour has its own uniqueness and choosing a colour totally depends on ind...மேலும் படிக்க
A ) Hyundai Elite i20 is not equipped with hill assist feature.