ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

இந்தியாவில் புதிய Aston Martin Vanquish அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
புதிய ஆஸ்டின் மார்ட்டின் வான்கிஷ் அதிகபட்சமாக 345 கி.மீ வேகத்தில் செல்லும். இதுவரை வெளியான ஆஸ்டின் மார்டினின் சீரிஸ் கார்களிலேயே அதிகபட்சம் ஆகும்.

சீன நிறுவனமான லீகோவுடன் (LeEco) இணைந்து ஆஸ்டன் மார்டின் மின்சார காரைத் தயாரிக்கிறது
பிரிட்டிஷ் வாகன தயாரிப்பாளரான ஆஸ்டன் மார்டின், சீன கன்ஸ்யூமர் எலக்டிரானிக்ஸ் நிறுவனமான லீகோவுடன் (முன்னர் Letv என்று அழைப்பட்டது) இணைந்து தனது முதல் எலக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்க, ஒரு ஒப்பந்தத்தில் கைய