BYD Atto 3 Front Right Sideபிஒய்டி அட்டோ 3 பின்புறம் left view image
  • + 4நிறங்கள்
  • + 17படங்கள்
  • வீடியோஸ்

பிஒய்டி அட்டோ 3

Rs.24.99 - 33.99 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

பிஒய்டி அட்டோ 3 இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்468 - 521 km
பவர்201 பிஹச்பி
பேட்டரி திறன்49.92 - 60.48 kwh
சார்ஜிங் time டிஸி50 min (80 kw 0-80%)
சார்ஜிங் time ஏசி8h (7.2 kw ac)
பூட் ஸ்பேஸ்440 Litres
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

அட்டோ 3 சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: சிறிய பேட்டரி பேக் ஆப்ஷனுடன் BYD Atto 3 காரின் புதிய வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, விலை ரூ. 24.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

விலை: BYD அட்டோ 3 -ன் விலை இப்போது ரூ. 24.99 லட்சம் முதல் ரூ. 33.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.

வேரியன்ட்: இது இப்போது மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது: டைனமிக், பிரீமியம் மற்றும் சுப்பீரியர்.

கலர் ஆப்ஷன்கள்: BYD அட்டோ 3 நான்கு மோனோடோன் கலர்களில் கிடைக்கிறது: போல்டர் கிரே, ஸ்கை ஒயிட், சர்ஃப் ப்ளூ மற்றும் நியூ காஸ்மோஸ் பிளாக்.

பூட் ஸ்பேஸ்: எலெக்ட்ரிக் எஸ்யூவி 440 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்குகிறது. இது இரண்டாவது வரிசை சீட்களை கீழே இறக்கி 1,340 லிட்டராக அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

சீட்டிங் கெபாசிட்டி: இது 5 சீட் செட்டப்பில் வழங்கப்படுகிறது.

பேட்டரி, மின்சார மோட்டார் மற்றும் ரேஞ்ச்: அட்டோ 3 இப்போது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷனை பெறுகிறது:

  • 49.92 kWh பேட்டரி பேக், ARAI கிளைம்டு 468 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது

  • 60.48 kWh பேட்டரி பேக், ARAI கிளைம்டு 521 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது

இந்த பேட்டரி பேக்குகள் 204 PS மற்றும் 310 Nm அவுட்புட்டை கொடுக்கும் அதே ஃபிரன்ட்-ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டாரை பெறும். 

சார்ஜ் ஆப்ஷன்கள்: 

  • 80 kW DC சார்ஜர் (60.48 kWh பேட்டரிக்கு): 50 நிமிடங்கள் (0 முதல் 80 சதவீதம்)

  • 70 kW DC சார்ஜர் (49.92 kWh பேட்டரிக்கு): 50 நிமிடங்கள் (0 முதல் 80 சதவீதம்)

  • 7 kW AC சார்ஜர்: 8 மணிநேரம் (49.92 kWh பேட்டரி) மற்றும் 9.5-10 மணிநேரம் (60 kWh பேட்டரி)

வசதிகள்: ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 12.8 இன்ச் சுழலும் டச்ஸ்கிரீன், 5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 6 வே பவர்டு டிரைவர் சீட் போன்ற வசதிகள் உடன் அட்டோ 3 -யை BYD நிறுவனம் கொடுக்கிறது. 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகிய வசதிகளும் கிடைக்கும்.

பாதுகாப்பு: இது 7 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் டிசென்ட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றைப் பெறுகிறது. இது ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங், லேன்-கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளையும் கொண்டுள்ளது.

போட்டியாளர்கள்: அட்டோ 3 ஆனது MG ZS EV -க்கு போட்டியாக இருக்கும். மேலும் இது BYD சீல், ஹூண்டாய் அயோனிக் 5 மற்றும் வோல்வோ XC40 ரீசார்ஜ் ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க
பிஒய்டி அட்டோ 3 brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
அட்டோ 3 டைனமிக்(பேஸ் மாடல்)49.92 kwh, 468 km, 201 பிஹச்பிRs.24.99 லட்சம்*view பிப்ரவரி offer
மேல் விற்பனை
அட்டோ 3 பிரீமியம்60.48 kwh, 521 km, 201 பிஹச்பி
Rs.29.85 லட்சம்*view பிப்ரவரி offer
அட்டோ 3 superior(டாப் மாடல்)60.48 kwh, 521 km, 201 பிஹச்பிRs.33.99 லட்சம்*view பிப்ரவரி offer

பிஒய்டி அட்டோ 3 comparison with similar cars

பிஒய்டி அட்டோ 3
Rs.24.99 - 33.99 லட்சம்*
மஹிந்திரா பிஇ 6
Rs.18.90 - 26.90 லட்சம்*
டாடா கர்வ் இவி
Rs.17.49 - 21.99 லட்சம்*
எம்ஜி இஸட்எஸ் இவி
Rs.18.98 - 26.64 லட்சம்*
பிஒய்டி சீல்
Rs.41 - 53 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
Rs.17.99 - 24.38 லட்சம்*
ஹூண்டாய் டுக்ஸன்
Rs.29.27 - 36.04 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்இவி 9இ
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rating4.2102 மதிப்பீடுகள்Rating4.8364 மதிப்பீடுகள்Rating4.7118 மதிப்பீடுகள்Rating4.2126 மதிப்பீடுகள்Rating4.334 மதிப்பீடுகள்Rating4.810 மதிப்பீடுகள்Rating4.279 மதிப்பீடுகள்Rating4.875 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்
Battery Capacity49.92 - 60.48 kWhBattery Capacity59 - 79 kWhBattery Capacity45 - 55 kWhBattery Capacity50.3 kWhBattery Capacity61.44 - 82.56 kWhBattery Capacity42 - 51.4 kWhBattery CapacityNot ApplicableBattery Capacity59 - 79 kWh
Range468 - 521 kmRange557 - 683 kmRange430 - 502 kmRange461 kmRange510 - 650 kmRange390 - 473 kmRangeNot ApplicableRange542 - 656 km
Charging Time8H (7.2 kW AC)Charging Time20Min with 140 kW DCCharging Time40Min-60kW-(10-80%)Charging Time9H | AC 7.4 kW (0-100%)Charging Time-Charging Time58Min-50kW(10-80%)Charging TimeNot ApplicableCharging Time20Min with 140 kW DC
Power201 பிஹச்பிPower228 - 282 பிஹச்பிPower148 - 165 பிஹச்பிPower174.33 பிஹச்பிPower201.15 - 523 பிஹச்பிPower133 - 169 பிஹச்பிPower153.81 - 183.72 பிஹச்பிPower228 - 282 பிஹச்பி
Airbags7Airbags7Airbags6Airbags6Airbags9Airbags6Airbags6Airbags6-7
GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-
Currently Viewingஅட்டோ 3 vs பிஇ 6அட்டோ 3 vs கர்வ் இவிஅட்டோ 3 vs இஸட்எஸ் இவிஅட்டோ 3 vs சீல்அட்டோ 3 vs கிரெட்டா எலக்ட்ரிக்அட்டோ 3 vs டுக்ஸன்அட்டோ 3 vs எக்ஸ்இவி 9இ
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.59,686Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

பிஒய்டி அட்டோ 3 விமர்சனம்

CarDekho Experts
"பிஒய்டி -யின் அட்டோ 3 ஒரு நம்பிக்கைக்குரிய பிரீமியம் மின்சார எஸ்யூவி போல் தெரிகிறது. இது சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது, அம்சங்கள் நிறைந்துள்ளன மற்றும் 521கிமீ ரேஞ்ச் -ஐ உறுதியளிக்கிறது. விலை சரியாக இருந்தால், அட்டோ 3 ரூ. 30 லட்சம் EV இடத்தை அதிரடியாக கலங்கடிக்கும் திறன் கொண்டது."

Overview

வெளி அமைப்பு

உள்ளமைப்பு

பாதுகாப்பு

பூட் ஸ்பேஸ்

செயல்பாடு

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

வெர்டிக்ட்

பிஒய்டி அட்டோ 3 இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • முன்னிலையில் பெரியது மற்றும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சுவாரஸ்யமான விவரங்களைக் கொண்டுள்ளது
  • சுவாரசியமான உட்புறங்கள்: தரம், இடம் மற்றும் நடைமுறைத்தன்மை அனைத்தும் புள்ளியில் உள்ளன.
  • 60.4kWh பேட்டரி 521km கிளெய்ம் ரேஞ்ச் -ஐ உறுதியளிக்கிறது.

பிஒய்டி அட்டோ 3 கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய BYD சீலையன் 7

BYD சீலையன் 7 ஆனது 82.5 kWh உடன் ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) கட்டமைப்புகளுடன் வருகிறது.

By dipan Feb 17, 2025
11 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் Atto 3 பேஸ் வேரியன்ட்க்கான அறிமுக விலையை BYD நீட்டித்துள்ளது

அட்டோ 3 -ன் புதிய பேஸ்-ஸ்பெக் மற்றும் காஸ்மோ பிளாக் எடிஷன் வேரியன்ட்களுக்கு 600-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை BYD பெற்றுள்ளது.

By rohit Aug 21, 2024
2024 BYD Atto 3 மற்றும் MG ZS EV: இரண்டு கார்களின் விவரங்கள் விரிவான ஒப்பீடு

BYD எலக்ட்ரிக் எஸ்யூவியில் தேர்வு செய்ய இரண்டு பேட்டரி பேக்ஸ் கிடைக்கும். ஆனால் ZS EV -க்கு ஒரே ஒரு பேட்டரி ஆப்ஷன் மட்டுமே உள்ளது, ஆனால் BYD EV -யை விட மிகக் குறைந்த விலையில் இது கிடைக்கும்.

By samarth Jul 12, 2024
சிறிய பேட்டரி பேக் ஆப்ஷனுடன் BYD Atto 3 காரின் புதிய வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, விலை ரூ. 24.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

புதிய பேஸ்-ஸ்பெக் டைனமிக் வேரியன்ட் மற்றும் சிறிய பேட்டரி பேக் ஆப்ஷன் ஆகியவற்றால் எலக்ட்ரிக் எஸ்யூவியானது ரூ.9 லட்சம் விலை குறைவாக கிடைக்கிறது.

By samarth Jul 10, 2024
எக்ஸ்க்ளூசிவ்: ஜூலை 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ள BYD Atto 3 காரின் இரண்டு புதிய லோயர்-எண்ட் வேரியன்ட் விவரங்கள் தெரிய வந்துள்ளன

புதிய பேஸ் வேரியன்ட் சிறிய 50 kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கும் அது மட்டுமின்றி சில வசதிகள் இதில் கிடைக்காது.

By samarth Jul 10, 2024

பிஒய்டி அட்டோ 3 பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (102)
  • Looks (35)
  • Comfort (32)
  • Mileage (6)
  • Engine (3)
  • Interior (37)
  • Space (15)
  • Price (26)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது

பிஒய்டி அட்டோ 3 Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்between 468 - 521 km

பிஒய்டி அட்டோ 3 நிறங்கள்

பிஒய்டி அட்டோ 3 படங்கள்

பிஒய்டி அட்டோ 3 உள்ளமைப்பு

பிஒய்டி அட்டோ 3 வெளி அமைப்பு

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

srijan asked on 11 Aug 2024
Q ) What are the key features of the BYD Atto 3?
vikas asked on 10 Jun 2024
Q ) What is the drive type of BYD Atto 3?
Anmol asked on 24 Apr 2024
Q ) What is the number of Airbags in BYD Atto 3?
DevyaniSharma asked on 16 Apr 2024
Q ) What is the power of BYD Atto 3?
Anmol asked on 10 Apr 2024
Q ) What is the range of BYD Atto 3?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer