ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Skoda Slavia மற்றும் Kushaq ஆகியவை இரண்டு கார்களும் இப்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் வருகின்றன.
ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகியவற்றின் பேஸ்-ஸ்பெக் ஆக்டிவ் மற்றும் மிட்-ஸ்பெக் ஆம்பிஷன் வேரியன்ட்களின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய Maruti Swift இந்தியாவில் வெளியாகும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது
புதிய மாருதி ஸ்விஃப்ட் மே 9 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் ரூ.11,000 -க்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.
Mahindra XUV 3XO மற்றும் Tata Nexon: விவரங்கள் ஒப்பீடு
மஹிந்திரா XUV300 -க்கு ஒரு புதிய பெயரையும் அப்டேட்டையும் கொடுத்துள்ளது. ஆனால் இந்த பிரிவில் முதலிடத்துக்கு வர முடியுமா ?
Mahindra XUV300 மற்றும் Mahindra XUV3OO: இரண்டுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் என்னவென்று தெரியுமா ?
புதுப்பிக்கப்பட்ட XUV300 ஆனது ஒரு புதிய பெயரை மட்டுமின்றி முன்பை விட அளவில் மிகவும் பெரிய அளவில் வருகிறது; இது முழுவதும் புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிங்குடன் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது
மஹிந்திரா XUV 3XO வேரியன்ட் வாரியான கலர் ஆப்ஷன்களின் விவரம்
புதிய மஞ்சள் கலர் அல்லது டூய ல்-டோன் பெயிண்ட் ஆப்ஷனை நீங்கள் வாங்க விரும்பினால் அது டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.