ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Mahindra XUV 3XO கார் பெற்ற முன்பதிவுகளில் 70 சதவிகிதம் பெட்ரோல் வேரியன்ட்களுக்கானவை ஆகும்
XUV 3XO காருக்கான முன்பதிவு மே 15 அன்று திறக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 50,000 ஆர்டர்களை பெற்றது.
2024 Mercedes-Maybach GLS 600 கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது, விலை ரூ. 3.35 கோடியாக நிர்ணயம்
மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -யானது இப்போது 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 உடன் வருகிறது.
MG Astor காரின் 100 -வது ஆண்டு லிமிடெட் எ டிஷனை விரிவான கேலரியில் பாருங்கள்
ஆஸ்டரின் பெரும்பாலான மாற்றங்கள் தோற்றத்துக்காக இருந்தாலும், அதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு கிரீன் கலர் தீம் சேர்க்கப்பட்டிருப்பது ஒரு தனித்துவமான வசதியாக கருதப்படுகிறது.