ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஜப்பானில் விற்பனையாகும் Honda Elevate செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற புதிய உபகரணங்களை பெறுகின்றது
உங்கள் செல்ல பிராணிகளுக்கு வசதியான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் இந்த எடிஷனில் உள்ளேயும் வெளியேயும் அவற்றுக்கான கஸ்டமைசேஷன்களுடன் வருகின்றது.
Toyota Innova Hycross GX (O) வேரியன்ட் ரூ. 20.99 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது, புதிதாக டாப்-ஸ்பெக் பெட்ரோல்-ஒன்லி வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
புதிய GX (O) பெட்ரோல் வேரியன்ட் 7- மற்றும் 8-சீட்டர் அமைப்பில் கிடைக்கிறது.
சோதனையின் போது படம்பிடிக்கப்பட்டுள்ள Citroen Basalt கார், கிட்டத்தட்ட கான்செப்ட் போலவே உள்ளது
சிட்ரோன் C3 மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் போன்ற சிட்ரோன் மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே CMP பிளாட்ஃபார்மில் சிட்ரோன் பாசால்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா சப்-4m எஸ்யூவி லோயர் எண்ட் வேரியன்ட் சோதனை செய்யப்படும் போது மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது
ஸ்கோடா எஸ்யூவி குஷாக்கில் இருப்பதை போலவே சிறிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்னுடன் மட்டுமே வரக்கூடும்.
2024 Maruti Swift வரும் மே மாதம் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட் வடிவமைப்பில் சில மாற்றங்கள், புதுப்பிக்கப்பட்ட கேபின் மற்றும் புதிய வசதிகளுடன் வெளியாகும்.
இந்தியாவில் Hyundai Creta Facelift முன்பதிவு 1,00,000 கடந்துள்ளது, சன்ரூஃப் வேரியன்ட்கள் முன்னணியில் உள்ளன!
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டாவின் மொத்த முன்பதிவுகளில் 71 சதவீதம் சன்ரூஃப் பொருத்தப்பட்ட வேரியன்ட்கள் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
Hyundai Creta EV -யின் இன்ட்டீரியர் படம் பிடிக்கப்பட்டுள்ளது, புதிதாக ஸ்டீயரிங் மற்றும் டிரைவ் செலக்டரை பெறுகின்றது
கிரெட்டா EV -யின் எக்ஸ்ட்டீரியர் டிசைன் (சோதனை கார்) அதன் ICE -யுடன் ஒப்பிடும் போது பெரும்பாலும் மாறாமல் உள்ளது. ஒரே மாதிரியான கனெக்டட் லைட்டிங் செட்டப்பை கொண்டுள்ளது.
2024 Jeep Compass Night Eagle அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
காம்பஸ் நைட் ஈகிள் ஸ்போர்ட்ஸ் காரின் எக்ஸ்ட்டீரியர் மற்றும் இன்ட்டீரியர் பிளாக் கலரில் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக சில வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
MG Hector Blackstorm எடிஷன் அறிமுகம், விலை ரூ.21.25 லட்சத்தில் தொடங்குகிறது
க்ளோஸ்டர் மற்றும் ஆஸ்டருக்கு பிறகு இந்த ஸ்பெஷல் எடிஷனை பெறும் மூன்றாவது எம்ஜி மாடலாக ஹெக்டர் உள்ளது.