ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
செப்டம்பர் 2023 : விலை உயர்வை கண்ட மஹிந்திரா தார், XUV700, ஸ்கார்பியோ N மற்றும் பல மாடல்கள்
பெரும்பாலான மஹிந்திரா எஸ்யூவிகள் பண்டிகைக் காலத்துக்கு முன்னதாக விலை உயர்ந்துள்ள நிலையில், XUV300 -யின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்கள் விலை குறைவாக கிடைக்கின்றன.
கியா சோனெட் காரை விட டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் அத ிகமாக பெறும் 7 அம்சங்கள்
இரண்டு சப் காம்பாக்ட் எஸ்யூவி -களும் சிறப்பான அம்சங்களுடன் வருகின்றன, ஆனால் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டில் சில அம்சங்கள் சோனெட்டை விட அதிகமாக கிடைக்கின்றன.
நெக்ஸான் போன்ற முன்பக்கத்துடன் மீண்டும் சாலையில் தென்பட்ட 2024 டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட்
இது ஸ்பிளிட்-ஹெட்லைட் செட்டப் மற்றும் நேர்த்தியான LED டேடைம் DRL -களுடன் இருந்தது, இது புதிய நெக்ஸான் EV -யில் காணப்படுவது போல் கனெக்டிங் எலமென்ட் உடன் இருக்கலாம்.
2023 Audi Q5 லிமிடெட் எடிஷன் ரூ.69.72 லட்சத்தில் வெளியிடப்பட்டது
லிமிடெட் எடிஷன் ஆடி க்யூ5 மித்தோஸ் பிளாக் எக்ஸ்டீரியர் ஷேட் மற்றும் கேபின் ஓகாபி பிரவுன் நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.
15 ஆண்டுகளில் 25 லட்சம் …விற்பனையில் சாதனை படைத்த Maruti Dzire
2008 முதல் 2023 வரை, இது மூன்று தலைமுறைகளாக மார்க்கெட்டில் இருக்கிறது,அனைத்து காலகட்டத்திலும் இது மிகவும் பிரபலமானதாகவே இருந்தது.
Mercedes-Benz EQE எஸ்யூவி ரூ. 1.39 கோடி விலையில் வெளியிடப்பட்டது
மெர்சிடிஸ் பென்ஸ் EQE எலக்ட்ரிக் எஸ்யூவி ஒரே ஒரு ஃபுல்லி-லோடட் வேரியண்டில் வருகிறது. இந்த கார் 550 கிமீ வரை தூரம் வரை செல்லும் என மெர்சிடிஸ் உறுதியளிக்கிறது.
Citroen C3 Aircross விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது, காரை இப்போது முன்பதிவு செய்து கொள்ளலாம்
அக்டோபர் 15 முதல் வாடிக்கையாளர்களுக்கு C3 ஏர்கிராஸை சிட்ரோன் நிறுவனம் டெலிவரி செய்ய தொடங்கும்
இந்தியாவில் Volvo C40 Recharge EV டெலிவரிகள் தொடங்கியது
முதல் இரண்டு வோல்வோ C40 ரீசார்ஜ் கார்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் டெலிவரி செய்யப்பட்டன
புதிய Range Rover Velar காருக்கான டெலிவரி தொடங்கியது
ஃபேஸ்லிஃப்டட் வெலார் சிங்கிள் டைனமிக் HSE கார் வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது.
AMT ஆப்ஷனை பெறவுள்ள Nissan Magnite , அக்டோபரில் வெளியிடப்படவுள்ளது
AMT வேரியன்ட்கள் அவற்றின் மேனுவல் வேரியன்ட்களை விட சுமார் ரூ. 55,000 விலையில் வரலாம்.
உற்பத்திக்கு தயாராக உள்ள Mahindra Thar 5-டோர் படம் பிடிக்கப்பட்டுள்ளது
சோதனை கார் முழுமையாக மூடப்பட்டிருந்தது, ஆனால் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட LED டெயில்லைட் அமைப்புடன் இருந்தது.
டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் ரூ 14.74 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது
மிட் ரேஞ்ச் வேரியன்ட்கள் 325 கிமீ தூரம் வரை செல்லக்கூடியவை, அதே நேரத்தில் லாங் ரேஞ்ச் வேரியன்ட்கள் 465 கிமீ வரை பயணிக்கக் கூடியவை.
Tata Nexon Facelift வெளியானது, விலை ரூ.8.10 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
அப்டேட் செய்யப்பட்டுள்ள நெக்ஸான் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கும்: ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் ஃபியர்லெஸ்
நாளை அறிமுகமாகும் Tata Nexon EV Facelift: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே
டாடா நெக்ஸான் EVஃபேஸ்லிஃப்ட் காரின் அனைத்து விவரங்களும் வெளியாகியுள்ளன, அதே நேரத்தில் அதன் விலை விவரங்களுக்காக காத்திருக்கிறோம்
2023 Tata Nexon Facelift காரின் விலை விவரங்கள் நாளை வெளியாகவுள்ளன
2023 நெக்ஸான் முற்றிலும் புதிய வடிவமைப்பை கொண்டுள்ளது, மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை தக்கவைத்துள்ளது.
சமீபத்திய கார்கள்
- பிஎன்டபில்யூ எம்2Rs.1.03 சிஆர்*
- ஆடி க்யூ7Rs.88.66 - 97.81 லட்சம்*
- Mahindra BE 6eRs.18.90 லட்சம்*
- Mahindra XEV 9eRs.21.90 லட்சம்*
- பிஎன்டபில்யூ எம்5Rs.1.99 சிஆர்*
வரவிருக்கும் கார்கள்
புதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகள ின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்