ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ரூ 1.14 கோடி தொடக்க விலையில் Audi Q8 e-tron இந்தியாவில் அறிமுகமானது
அப்டேட்டட் சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவி இரண்டு பாடி டைப்களுடன் பெரிய பேட்டரி பேக்குகளிலும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இது 600 கிமீ வரை வரை செல்லும் என்று ஆடி நிறுவனம் உறுதியளிக்கிறது.
Hyundai Venue நைட் எடிஷன் ரூ.10 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது
வென்யூ நைட் எடிஷன் பல விஷுவல் அப்டேட்களை பெறுகிறது மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 'ப்ராப்பர்' மேனுவலை மீண்டும் கொண்டு வருகிறது
இந்தியாவில் புதிய சீகல் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் டிரேட்மார்க்கை பதிவு செய்த BYD நிறுவனம்
சீகல் என்பது BYD -யின் மிகச்சிறிய ஹேட்ச்பேக் கார் ஆகும், மேலும் இது சிட்ரோன் eC3 -க்கு போட்டியாக இருக்கும்.
GM மோட்டார்ஸின் உற்பத்தி ஆலையை கையகப்படுத்தும் ஹூண்டாய் நிறுவனம்
இந்த ஆலை மூலம், ஹூண்டாய் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.
உற்பத்திக்குத் தயாராக உள்ள Mahindra BE 05 பற்றிய சிறிய பார்வை இங்கே
BE 05, ஐசிஇ செயல்பாடு இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள மஹிந்திராவின் எலெக்ட்ரிக் எஸ்யூவி 2025- ம் ஆண்டில் வெளிவரும்.
32,000 முன்பதிவுகளை நெருங்கிய Kia Seltos Facelift , காத்திருப்பு காலம் 3 மாதங்கள் வரை இருக்கிறது
மொத்த முன்பதிவில் கிட்டத்தட்ட 55 சதவிகிதம் கியா செல்டோஸின் ஹையர்-ஸ்பெக் கார் வேரியன்ட்கள் (HTX தொடங்கி) பங்களித்துள்ளன.
மஹிந்திரா தனது EV தயாரிப்புகளுக்கான புதிய பிராண்ட் அடையாளத்தை வெளியிட்டுள்ளது
புதிய பிராண்ட் அடையாளம் மஹிந்திரா தார்.e கான்செப்ட்டில் அறிமுகமானது. அதே சமயம் இந்த அடையாளம் இனி வரும் அனைத்து புதிய EVகளிலும் இருக்கும்.
MG Hector காரில் வரப்போகும் அடுத்த வடிவமைப்பு மாற்றம் இதுதானா ?
இந்த காரின் இந்தோனேசிய பதிப்பாக இருக்கும் வூலிங் அல்மாஸ் அதன் முன்புற தோற்றத்திற்கான ஒரு புதிய வடிவமைப்பை கொண்டுள்ளது
இந்த பண்டிகைக் காலத்தில் வெளிவரவுள்ள 5 புதிய எஸ்யூவிகள்
இந்த பண்டிகைக் காலத்தில் புதிய அறிமுகங்களின் ஒரு பகுதியாக, டாடா, ஹோண்டா மற்றும் பல நிறுவனங்களிடன் இருந்து புதிய மற்றும் அல்லது அப்டேட்டட் கார்களை எதிர்பார்க்கலாம்.
மஹிந்திரா ஆகஸ்ட் 15 புதிய கான்செப்ட் கார்கள் ஷோகேஸ்: என்ன இருந்தது ?
மஹிந்திராவின் 2023 சுதந்திர தின கண்காட்சியானது, முழு மின்சாரம் கொண்ட தார் மற்றும் ஸ்கார்பியோ N -ன் பிக்கப் பதிப்பின் முதல் காட்சியை நமக்கு வழங்கும்.