ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவுக்கு வரும் டெஸ்லா - பிர தமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு உறுதி செய்த எலான் மஸ்க்
மாடல் 3 மற்றும் மாடல் Y ஆகியவை இந்தியாவில் டெஸ்லாவின் முதல் கார்களாக இருக்கலாம்.
முதல் ஸ்பை ஷாட்களின்படி ஃபேஸ்லிப்டட் டாடா சஃபாரியின் கேபின் வலுவாக சீரமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது
கர்வ்- கான்செப்டினால் ஈர்க்கப்பட்ட புதிய சென்டர் கன்சோல்-ஐ தோற்றத்தில் ஃபேஸ்லிப்டட் டாடா சஃபாரி பெறும்.
ஜூலை 4 ஆம் தேதியில் இந்தியாவில் அறிமுகமாகும் ஃபேஸ்லிப்டட் கியா செல்டோஸ்
இந்த ஃபேஸ்லிப்ட்டுடன், காம்பாக்ட் எஸ்யூவி அகலமான சன்ரூஃப் மற்றும் ADAS போன்ற பிரபலமான அம்சங்களையும் பெறும்.
இந்தியாவில் கியா கார்னிவெல் விற்பனை நிறுத்தம்
இந்தியாவிற்கு ப்ரீமியம் MPV -யின் சமீபத்திய தலைமுறைக் காரை கொண்டு வரும் முடிவில் கார் தயாரிப்பு நிறுவனம் இறங்கி உள்ளது.
ஜூலை 5 -ம் தேதி அறிமுகத்துக்கு முன்னர் டாப்-எண்ட் மாருதி இன்விக்டோ ஸ்ட்ராங் ஹைப்ரிட்டை மட்டுமே நீங்கள் முன்பதிவு செய்ய முடியும்
இன்விக்டோ ஒரு பனோரமிக் சன்ரூஃப், ADAS மற்றும் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மாருதி இன்விக்டோவிற்கான முன்பதிவு இப்போது திறக்கப்பட்டுள்ளது!
மாருதி இன்விக்டோ கார் தயாரிப்பு நிறுவனத்தின் மிகவும் விலையுயர்ந்த காராக இருக்கும், இதன் விலை சுமார் ரூ. 19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா பன்ச் சிஎன்ஜி கவர் இல்லாமல் சோதனை செய்யப்பட்டது, விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சோதனையில் உள்ள கார் வெள்ளை நிறத்தில் ஃபினிஷிங் செய்யப்பட்டுள்ளது மற்றும் டெயில்கேட்டில் 'iசிஎன்ஜி' பேட்ஜ்-ஆல் கவர் செய்யப்பட்டிருந்தது.
எக்ஸ்க்ளூசிவ்: புதிய 19-இன்ச் வீல்களுடன் ஃபேஸ்லிப்டட் டாடா சஃபாரி படம் பிடிக்கப்பட்டுள்ளது
இது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறைக்கப்படாமல் சாலையில் சென்ற கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் , நாம் பார்க்கக்கூடிய 5 விஷயங்கள் இங்கே
காம்பாக்ட் எஸ்யூவியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு ஜூலை மாதம் விற்பனைக்கு வரும்
கிராண்ட் i10 நியோஸ் -ஐ விட இந்த 5 கூடுதல் அம்சங்களைப் பெற்றுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர்
ஹூண்டாய் எக்ஸ்டெர், அதன் ஹேட்ச்பேக் உடன்பிறப்புடன் பொதுவான சில விஷயங்களையும் கொண்டுள்ளது.
டாடா டியாகோ EVயை முழுமையாக சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் ஆகிறது ?
டியாகோ EVயை DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனில் இணைத்து, அசல் உலக சூழ்நிலையில் அதன் சார்ஜிங் நேரத்தை பதிவு செய்தோம்.
ஹூண்டாய் எக்ஸ்டரின் உட்புறம் மற்றும் அம்சங்களைப் பற்றிய விரிவான பார்வை இங்கே
வென்யூ-விற்கு கீழே இடம் பெற்றுள்ள ஹூண்டாய் எக்ஸ்டெர் , டாடா பன்ச் -ஐ போட்டியாக எதிர்கொள்ளும்.
மஹிந்திரா XUV700 ஆஸ்திரேலியாவில் பெட்ரோல்-ஆட்டோ காம்பினேஷன் மட்டுமே வெளியிடப்பட்டது
ஆஸ்திரேலிய-ஸ்பெக் XUV700 காரானது AX7 மற்றும் AX7L வேரியன்ட்களில் மட்டுமே வழங ்கப்படுகிறது.
பங்குகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள், இந்திய நிறுவனமாக மாறும் எம்ஜி மோட்டார்.
தற்போது, ஹெக்டர் மற்றும் காமெட் EV தயாரிப்பாளருக்கு ஷாங்காயை சேர்ந்த SAIC மோட்டார ்ஸ் நிறுவனத்திற்கு முழு உரிமையாளராக உள்ளது.
கேமராவின் கண்களுக்கு சிக்கிய ஃபேஸ்லிப்டட் மஹிந்திரா XUV300 வின் இரு புதிய விவரங்கள்
XUV700 -விலிருந்து பெறப்பட்ட ஃப்ளோட்டிங் டச் ஸ்க ிரீன் சிஸ்டம் மற்றும் அலாய் வீல்களின் புதிய செட்டை சமீபத்திய உளவுக் காட்சி வெளியிட்டது.