டொயோட்டா காம்ரி

டொயோட்டா காம்ரி இன் முக்கிய அம்சங்கள்

engine2487 cc
பவர்227 பிஹச்பி
torque221 Nm
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
mileage25.49 கேஎம்பிஎல்
fuelபெட்ரோல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

காம்ரி சமீபகால மேம்பாடு

Toyota Camry -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

புதிய தலைமுறை Toyota Camry இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Toyota Camry -யின் விலை என்ன?

இதன் விலை ரூ.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை மாடலின் விலை ரூ. 46.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆக இருந்தது.

Toyota Camry -ல் என்ன கலர் ஆப்ஷன்கள் உள்ளன?

Toyota Camry 2024 சிமென்ட் கிரே, ஆட்டிட்யூட் பிளாக், டார்க் ப்ளூ, எமோஷனல் ரெட், பிளாட்டினம் ஒயிட் பெர்ல் மற்றும் பிரீசியஸ் மெட்டல் ஆகிய 6 கலர் ஆப்ஷன்களில் வருகிறது.

Toyota Camry -க்கு என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?

புதிய Toyota Camry -யில் டொயோட்டாவின் ஐந்தாவது-ஜென் ஹைப்ரிட் அமைப்புடன் 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD) மற்றும் e-CVT கியர்பாக்ஸுடன் இந்த யூனிட்டின் இண்டெகிரேட்டட் அவுட்புட் 230 PS ஆக உள்ளது. 

Toyota Camry -யில் என்னென்ன அம்சங்கள் உள்ளன?

2024 Toyota Camry ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 12.3-இன்ச் டூயல் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்), பவர்டு பின் இருக்கைகள் மற்றும் 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் உடன் வருகிறது. டொயோட்டா கேம்ரி மூன்று-மண்டல ஏசி, 10-வே பவர்-அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வருகிறது.

Toyota Camry எவ்வளவு பாதுகாப்பானது?

இது பிரீ கொலிஷன் சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்றவற்றை பெறுகிறது. 2024 Toyota கேம்ரி -யில் ஒன்பது ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் உள்ளன.

இதற்கான மற்ற ஆப்ஷன்கள் என்ன?

2024 Toyota Camry -யின் ஒரே போட்டியாளர் ஸ்கோடா சூப்பர்ப் மட்டுமே.

மேலும் படிக்க
காம்ரி எலிகன்ஸ்
மேல் விற்பனை
2487 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 25.49 கேஎம்பிஎல்more than 2 months waiting
Rs.48 லட்சம்*view ஜனவரி offer
டொயோட்டா காம்ரி brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure

டொயோட்டா காம்ரி comparison with similar cars

டொயோட்டா காம்ரி
Rs.48 லட்சம்*
ஸ்கோடா சூப்பர்ப்
Rs.54 லட்சம்*
டொயோட்டா ஃபார்ச்சூனர்
Rs.33.78 - 51.94 லட்சம்*
மெர்சிடீஸ் ஜிஎல்ஏ
Rs.51.75 - 58.15 லட்சம்*
பிஒய்டி சீல்
Rs.41 - 53 லட்சம்*
ஆடி க்யூ3
Rs.44.25 - 55.64 லட்சம்*
நிசான் எக்ஸ்-டிரையல்
Rs.49.92 லட்சம்*
இசுசு எம்யூ-எக்ஸ்
Rs.37 - 40.40 லட்சம்*
Rating
4.87 மதிப்பீடுகள்
Rating
4.527 மதிப்பீடுகள்
Rating
4.5592 மதிப்பீடுகள்
Rating
4.322 மதிப்பீடுகள்
Rating
4.334 மதிப்பீடுகள்
Rating
4.379 மதிப்பீடுகள்
Rating
4.617 மதிப்பீடுகள்
Rating
4.250 மதிப்பீடுகள்
Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine2487 ccEngine1984 ccEngine2694 cc - 2755 ccEngine1332 cc - 1950 ccEngineNot ApplicableEngine1984 ccEngine1498 ccEngine1898 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல்
Power227 பிஹச்பிPower187.74 பிஹச்பிPower163.6 - 201.15 பிஹச்பிPower160.92 - 187.74 பிஹச்பிPower201.15 - 523 பிஹச்பிPower187.74 பிஹச்பிPower161 பிஹச்பிPower160.92 பிஹச்பி
Mileage25.49 கேஎம்பிஎல்Mileage15 கேஎம்பிஎல்Mileage11 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 18.9 கேஎம்பிஎல்Mileage-Mileage10.14 கேஎம்பிஎல்Mileage10 கேஎம்பிஎல்Mileage12.31 க்கு 13 கேஎம்பிஎல்
Airbags9Airbags9Airbags7Airbags7Airbags9Airbags6Airbags7Airbags6
Currently Viewingகாம்ரி vs சூப்பர்ப்காம்ரி vs ஃபார்ச்சூனர்காம்ரி vs ஜிஎல்ஏகாம்ரி vs சீல்காம்ரி vs க்யூ3காம்ரி vs எக்ஸ்-டிரையல்காம்ரி vs எம்யூ-எக்ஸ்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.1,26,038Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

Save 33%-50% on buying a used Toyota Camry **

** Value are approximate calculated on cost of new car with used car

டொயோட்டா காம்ரி கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
2024 Toyota Camry மற்றும் Skoda Superb: விவரங்கள் ஒப்பீடு

மிகவும் மலிவு விலையில் இருந்தாலும் கூட கேம்ரி அதன் நெருங்கிய போட்டியாளரை விட அதிக வசதிகளையும் சக்திவாய்ந்த பவர்டிரெய்னையும் வழங்குகிறது.

By ansh | Dec 12, 2024

இந்தியாவில் வெளியிடப்பட்டது 2024 Toyota Camry

2024 டொயோட்டா கேம்ரி ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும். மற்றும் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் மட்டுமே வருகிறது.

By dipan | Dec 11, 2024

இந்தியாவில் டிசம்பர் 11 அன்று புதிய Toyota Camry அறிமுகம் செய்யப்படவுள்ளது

இந்த ஒன்பதாம் தலைமுறை அப்டேட்டில் கேம்ரியின் வடிவமைப்பு, உட்புறம், வசதிகள் மற்றும் மிக முக்கியமாக பவர்டிரெய்ன் ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

By gajanan | Nov 19, 2024

டொயோட்டா காம்ரி பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

டொயோட்டா காம்ரி நிறங்கள்

டொயோட்டா காம்ரி படங்கள்

டொயோட்டா காம்ரி வெளி அமைப்பு

டொயோட்டா காம்ரி road test

Toyota Hilux ரிவ்யூ: ஒரு பிக்அப்பை விட கூடுதலானதா ?

டொயோட்டா ஹைலக்ஸ் உடன் பயணிக்கும் போது சில நீங்கள் எதிர்பார்க்கும் சில சவால்கள் இருக்கின்றன. ஆனால் அவை உங்களை வெ...

By anshJun 04, 2024
Toyota Glanza விமர்சனம்: பலேனோ -வை விட சிறந்ததா ?

பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் விற்பனை செய்யப்படும் டொயோட்டோவின் கிளான்ஸா ஆனது மாருதி பலேனோவின் பலம் மற்றும் டொயோ...

By ujjawallSep 23, 2024
Toyota Hyryder விமர்சனம்: இந்த காரில் உள்ள ஹைப்ரிட் மதிப்புள்...

ஹைரைடரில் நீங்கள் பிரிவின் சிறந்த மைலேஜை பெறுவீர்கள். ஆனால் இந்த காரை வாங்கும் முடிவில் சமரசம் செய்து கொள்ளக்கூ...

By anshMay 14, 2024
Toyota Innova Hycross விமர்சனம்: இன்னோவா -க்களில் இதுதான் சிற...

புதிய தலைமுறையின் அறிமுகத்துடன், இது டொயோட்டா -வின் மிகப் பிரபலமான MPV ஆக இருந்து வருகிறது. இது எதற்காக இது வரை ...

By rohitJan 11, 2024

போக்கு டொயோட்டா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular செடான் cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.60.97 - 65.97 லட்சம்*
Rs.41 - 53 லட்சம்*
Rs.24.99 - 33.99 லட்சம்*
Rs.56.10 - 57.90 லட்சம்*
Rs.39.50 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin ஜி & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Mohit asked on 8 Jan 2025
Q ) Is the Toyota Camry known for good resale value?
Mohit asked on 7 Jan 2025
Q ) What is the cargo space in the Toyota Camry?
Mohit asked on 6 Jan 2025
Q ) Does the Toyota Camry offer wireless charging for phones?
Mohit asked on 4 Jan 2025
Q ) Does the Toyota Camry come with Apple CarPlay or Android Auto support?
Mohit asked on 3 Jan 2025
Q ) Does the Toyota Camry come with safety features like lane assist and adaptive cr...
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை