- + 3நிறங்கள்
- + 19படங்கள்
- வீடியோஸ்
பிஎன்டபில்யூ 2 சீரிஸ்
பிஎன்டபில்யூ 2 சீரிஸ் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1998 சிசி |
பவர் | 187.74 - 189.08 பிஹச்பி |
டார்சன் பீம் | 280 Nm - 400 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் |
மைலேஜ் | 14.82 க்கு 18.64 கேஎம்பிஎல் |
எரிபொருள் | பெட்ரோல் / டீசல் |
- லெதர் சீட்ஸ்
- android auto/apple carplay
- wireless charger
- டயர்புரோ ஆன்லைன்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- voice commands
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
2 சீரிஸ் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: இந்த பண்டிகை காலத்தில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே சிறப்பு ‘எம் பெர்ஃபாமன்ஸ்’ பதிப்பை பெறுகிறது.
விலை: பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபேவை ரூ.43.50 லட்சம் முதல் ரூ.45.50 லட்சம் வரை விற்பனை செய்கிறது. ‘எம் பெர்ஃபாமன்ஸ் எடிஷனின் விலை ரூ.46 லட்சம். ( விலை அனைத்து எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா).
வேரியன்ட்கள்: 2 சீரிஸ் இப்போது நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது: 220i M ஸ்போர்ட், 220d M ஸ்போர்ட், 220i M ஸ்போர்ட் Pro மற்றும் 220i M பெர்ஃபாமன்ஸ் எடிஷன்.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: BMW -ன் என்ட்ரில்-லெவல் செடான் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 2-லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் (178PS/280Nm) மற்றும் 2-லிட்டர் டீசல் இன்ஜின் (190PS/400Nm). பெட்ரோல் யூனிட் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை பெற்றாலும், டீசல் இன்ஜின் 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
செடான் ஃபிரன்ட் வீல்-டிரைவ் உடன் மட்டுமே வரும் என்றாலும், இது 0-100 கிமீ வேகத்தை 7.1 வினாடிகளில் எட்டும், டீசல் எடிஷன் 0.4 வினாடிகள் கூடுதலாக எடுக்கும்.
வசதிகள்: என்ட்ரி லெவல் BMW செடான் ஜெஸ்டர் கன்ட்ரோல் அம்சத்துடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 6 மோட்களுடன் கூடிய ஆம்பியன்ட் லைட்ஸ், மெமரி ஃபங்ஷன் கொண்ட ஸ்போட்டியான இருக்கைகள், பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு: பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் டிஃபெரன்ஷியல் லாக் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்டுடன் கூடிய ஏபிஎஸ், பார்க் அசிஸ்ட் அம்சத்துடன் கூடிய ரிவர்ஸ் கேமரா மற்றும் டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவை உள்ளன.
போட்டியாளர்கள்: பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் செடான் உடன் போட்டியிடுகின்றது.
2 சீரிஸ் 220ஐ எம் ஸ்போர்ட்(பேஸ் மாடல்)1998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.82 கேஎம்பிஎல் | ₹43.90 லட்சம்* | ||
மேல் விற்பனை 2 சீரிஸ் 220ஐ எம் ஸ்போர்ட் ஸ்போர்ட் ப்ரோ1998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.82 கேஎம்பிஎல் | ₹45.90 லட்சம்* | ||
2 சீரிஸ் 220ஐ எம் ஸ்போர்ட் ஸ்போர்ட் shadow எடிஷன்1998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.82 கேஎம்பிஎல் | ₹46.90 லட்சம்* | ||
2 சீரிஸ் 220டி எம் ஸ்போர்ட்(டாப் மாடல்)1998 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 18.64 கேஎம்பிஎல் | ₹46.90 லட்சம்* |
பிஎன்டபில்யூ 2 சீரிஸ் விமர்சனம்
Overview
பிஎன்டபில்யூ 2 சீரிஸ் இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- பிரமிக்க வைக்கிறது மற்றும் அதை விட விலை அதிகம்
- 18 இன்ச் சக்கரங்கள் பார்வையை தன்பக்கம் இழுக்கின்றன
- கேபின் தரம் சிறப்பாக உள்ளது
நாம் விரும்பாத விஷயங்கள்
- பின் இருக்கை இடம் அவ்வளவாக இல்லை
- 18-இன்ச் சக்கரங்கள் குறைந்த ரப்பரால் சுற்றப்பட்டிருப்பது, குழி நிறைந்த சாலைகளுக்கு ஏற்றதல்ல.
- 3 சீரிஸுக்கு மிக நெருக்கமான விலை, அது இந்த காரை விடவும் பெரிய மற்றும் ஃபன் -னான செடான்

பிஎன்டபில்யூ 2 சீரிஸ் comparison with similar cars
![]() Rs.43.90 - 46.90 லட்சம்* | ![]() Rs.46.99 - 55.84 லட்சம்* | ![]() Rs.46.05 - 48.55 லட்சம்* | ![]() Rs.46.89 - 48.69 லட்சம்* | ![]() Rs.48.65 லட்சம்* | ![]() Rs.49 லட்சம்* | ![]() Rs.41 - 53 லட்சம்* | ![]() Rs.48.90 - 54.90 லட்சம்* |
Rating116 மதிப்பீட ுகள் | Rating115 மதிப்பீடுகள் | Rating75 மதிப்பீடுகள் | Rating4 மதிப்பீடுகள் | Rating13 மதிப்பீடுகள் | Rating1 விமர்சனம் | Rating38 மதிப்பீடுகள் | Rating3 மதிப்பீடுகள் |
Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் |
Engine1998 cc | Engine1984 cc | Engine1332 cc - 1950 cc | Engine1984 cc | Engine2487 cc | Engine1984 cc | EngineNot Applicable | EngineNot Applicable |
Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் |
Power187.74 - 189.08 பிஹச்பி | Power207 பிஹச்பி | Power160.92 பிஹச்பி | Power201 பிஹச்பி | Power227 பிஹச்பி | Power201 பிஹச்பி | Power201.15 - 523 பிஹச்பி | Power308 - 523 பிஹச்பி |
Mileage14.82 க்கு 18.64 கேஎம்பிஎல் | Mileage15 கேஎம்பிஎல் | Mileage15.5 கேஎம்பிஎல் | Mileage14.86 கேஎம்பிஎல் | Mileage25.49 கேஎம்பிஎல் | Mileage12.58 கேஎம்பிஎல் | Mileage- | Mileage- |
Boot Space380 Litres | Boot Space460 Litres | Boot Space- | Boot Space281 Litres | Boot Space- | Boot Space652 Litres | Boot Space- | Boot Space500 Litres |
Airbags6 | Airbags8 | Airbags7 | Airbags9 | Airbags9 | Airbags9 | Airbags9 | Airbags11 |
Currently Viewing |