டாடா டைகர்

Rs.6 - 9.50 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி

டாடா டைகர் இன் முக்கிய அம்சங்கள்

engine1199 cc
பவர்72.41 - 84.48 பிஹச்பி
torque95 Nm - 113 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்
mileage19.28 கேஎம்பிஎல்
fuelசிஎன்ஜி / பெட்ரோல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

டைகர் சமீபகால மேம்பாடு

டாடா டிகோரின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

டாடா மோட்டார்ஸ் பண்டிகைக் காலத்திற்காக சில டாடா டிகோர் வேரியன்ட்களின் விலையை ரூ.30,000 வரை குறைத்துள்ளது.. இந்த தள்ளுபடிகள் அக்டோபர் இறுதி வரை கிடைக்கும்.

டாடா டிகோரின் விலை எவ்வளவு?

டாடா டிகோரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.9.40 லட்சம் வரை இருக்கும். டிகோர் CNG பவர்டிரெய்னுடன் கிடைக்கிறது. விலை ரூ. 7.60 லட்சத்தில் தொடங்குகிறது ( விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை).

டாடா டிகோரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

டாடா டிகோர் 4 வேரியன்ட்களில் கிடைக்கும்:

  • XE  

  • XM  

  • XZ  

  • XZ பிளஸ்

இந்த அனைத்து வேரியன்ட்களும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்கும். ​​XM, XZ மற்றும் XZ Plus ஆனது CNG பவர்டிரெய்ன் ஆப்ஷனையும் கொண்டுள்ளது.

டாடா டிகோர் என்ன வசதிகளை கொண்டுள்ளது ?

டாடா டிகோர் 2020 -ல் ஒரு ஃபேஸ்லிஃப்டை அப்டேட்டை பெற்றது. ஆனால் அதன் பின்னர், அது எந்த விரிவான அப்டேட்களையும் பெறவில்லை. ஆகவே இதன் வசதிகள் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் பழையதை போல இருக்கின்றன. தற்போது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 8 ஸ்பீக்கர்களுடன் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. கூடுதல் வசதிகளில் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஹெயிட் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் இருக்கை ஆகியவை அடங்கும்.

கிடைக்கக்கூடிய பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் என்ன?

டாடா டிகோர் 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் இன்ஜின் மூலம் 2 ஆப்ஷன்களுடன் வருகிறது:

  • பெட்ரோல்: 86 PS மற்றும் 113 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.  

  • பெட்ரோல்-சிஎன்ஜி: 73.5 PS மற்றும் 95 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.

இரண்டு பவர்டிரெய்ன்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5-ஸ்பீடு AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) தேர்வுடன் வருகின்றன.

டாடா டிகோர் எவ்வளவு பாதுகாப்பானது?

டாடா டிகோர் 2020 ஆண்டு குளோபல் NCAP ஆல் கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்டது. அங்கு அது 4 ஸ்டார் கிராஷ் சோதனை பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது.

பாதுகாப்புக்காக டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் கேமரா, ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (டிபிஎம்எஸ்),ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன.

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

டாடா டிகோர் பின்வரும் வெளிப்புற கலர் தீம்களில் கிடைக்கும்:

  • மீட்டியோர் புரோன்ஸ்  

  • ஓபல் ஒயிட்  

  • மேக்னைட் ரெட்  

  • டேடோனா கிரே  

  • அரிசோனா புளூ

டாடா டிகோருக்கு கிடைக்கும் அனைத்து கலர்களும் மோனோடோன் ஷேடுகள் ஆகும்; டூயல் டோன் ஆப்ஷன்கள் இல்லை.

நாங்கள் குறிப்பாக விரும்புவது: மேக்னைட் ரெட், ஏனெனில் அதன் துடிப்பான மற்றும் கண்ணை கவரும் சாயலுடன் தனித்து காட்ட உதவுகிறது. இது டிகோரை சாலையில் மிரட்டலாகவும் தனித்துவமாகவும் தோற்றமளிக்க உதவுகிறது.

நீங்கள் டாடா டிகோர் காரை வாங்க வேண்டுமா?

டிகோர் ஆனது 4-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டையும் பணத்திற்கான சிறந்த மதிப்பையும் வழங்குகிறது, CNG AMT ஆப்ஷன் உடன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது ​​அது இப்போது சற்று பழையதை போல உள்ளது. மாருதி டிசையர் காருக்கு விரைவில் அப்டேட் கொடுக்கப்படவுள்ளது.  ஹோண்டா அமேஸ் 2025 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிகோரை தேர்ந்தெடுப்பது கடினமான தேர்வாகிறது. இருப்பினும் டிகோரின் ஒப்பிடமுடியாத பாதுகாப்பு, தங்கள் வாகனத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பவர்களுக்கு இது ஒரு ஆப்ஷனாக இருக்கும்.

டாடா டிகோருக்கு மாற்று கார்கள் என்ன? 

டாடா டிகோர் ஆனது மாருதி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது. நீங்கள் டிகோர் மீது ஆர்வமாக இருந்தால், ஆனால் எலக்ட்ரிக் காரை விரும்பினால், டாடா நிறுவனம் டாடா டிகோர் EV -யை வழங்குகிறது. இதன் விலைரூ.12.49 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).

மேலும் படிக்க
டாடா டைகர் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
டைகர் எக்ஸ்எம்(பேஸ் மாடல்)1199 cc, மேனுவல், பெட்ரோல், 19.28 கேஎம்பிஎல்2 months waitingRs.6 லட்சம்*view பிப்ரவரி offer
RECENTLY LAUNCHED
டைகர் எக்ஸ்டி1199 cc, மேனுவல், பெட்ரோல், 19.28 கேஎம்பிஎல்2 months waiting
Rs.6.70 லட்சம்*view பிப்ரவரி offer
டைகர் எக்ஸிஇசட்1199 cc, மேனுவல், பெட்ரோல், 19.28 கேஎம்பிஎல்2 months waitingRs.7.30 லட்சம்*view பிப்ரவரி offer
RECENTLY LAUNCHED
டைகர் எக்ஸ்டி சிஎன்ஜி1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 26.49 கிமீ / கிலோ2 months waiting
Rs.7.70 லட்சம்*view பிப்ரவரி offer
மேல் விற்பனை
டைகர் எக்ஸ் இசட் பிளஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 19.28 கேஎம்பிஎல்2 months waiting
Rs.7.90 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

டாடா டைகர் comparison with similar cars

டாடா டைகர்
Rs.6 - 9.50 லட்சம்*
டாடா டியாகோ
Rs.5 - 8.45 லட்சம்*
மாருதி டிசையர்
Rs.6.79 - 10.14 லட்சம்*
டாடா பன்ச்
Rs.6 - 10.32 லட்சம்*
டாடா ஆல்டரோஸ்
Rs.6.65 - 11.30 லட்சம்*
ஹோண்டா அமெஸ் 2nd gen
Rs.7.20 - 9.96 லட்சம்*
ஹூண்டாய் ஆரா
Rs.6.54 - 9.11 லட்சம்*
ஹோண்டா அமெஸ்
Rs.8 - 10.90 லட்சம்*
Rating4.3334 மதிப்பீடுகள்Rating4.4806 மதிப்பீடுகள்Rating4.7372 மதிப்பீடுகள்Rating4.51.3K மதிப்பீடுகள்Rating4.61.4K மதிப்பீடுகள்Rating4.2322 மதிப்பீடுகள்Rating4.4186 மதிப்பீடுகள்Rating4.667 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1199 ccEngine1199 ccEngine1197 ccEngine1199 ccEngine1199 cc - 1497 ccEngine1199 ccEngine1197 ccEngine1199 cc
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்
Power72.41 - 84.48 பிஹச்பிPower72.41 - 84.82 பிஹச்பிPower69 - 80 பிஹச்பிPower72 - 87 பிஹச்பிPower72.49 - 88.76 பிஹச்பிPower88.5 பிஹச்பிPower68 - 82 பிஹச்பிPower89 பிஹச்பி
Mileage19.28 கேஎம்பிஎல்Mileage19 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage24.79 க்கு 25.71 கேஎம்பிஎல்Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage23.64 கேஎம்பிஎல்Mileage18.3 க்கு 18.6 கேஎம்பிஎல்Mileage17 கேஎம்பிஎல்Mileage18.65 க்கு 19.46 கேஎம்பிஎல்
Boot Space419 LitresBoot Space242 LitresBoot Space-Boot Space366 LitresBoot Space-Boot Space420 LitresBoot Space-Boot Space416 Litres
Airbags2Airbags2Airbags6Airbags2Airbags2-6Airbags2Airbags6Airbags6
Currently Viewingடைகர் vs டியாகோடைகர் vs டிசையர்டைகர் vs பன்ச்டைகர் vs ஆல்டரோஸ்டைகர் vs அமெஸ் 2nd genடைகர் vs ஆராடைகர் vs அமெஸ்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.16,305Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

Recommended used Tata Tigor cars in New Delhi

டாடா டைகர் விமர்சனம்

CarDekho Experts
"டிகோரின் 4-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் பணத்துக்கு இது கொடுக்கும் மதிப்பை புறக்கணிப்பது கடினமான விஷயம். இருப்பினும், கேபின் மற்றும் டிரைவ் அனுபவம் மிகப் பழமையானதாக உணர வைக்கிறது."

Overview

டாடா டைகர் இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • சப்-4மீ செடான்களில் சிறந்த தோற்றத்தில் ஒன்று
  • பணத்திற்கான உறுதியான மதிப்பைக் கொடுக்கிறது
  • சிறந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
டாடா டைகர் offers
Benefits On Tata Tigor Total Discount Offer Upto ₹...
விற்பனையாளருடன் கிடைப்பதை சரிபார்க்கவும்
கம்ப்ளீட் சலுகைஐ காண்க

டாடா டைகர் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
Tata Nexon CNG டார்க் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கிரியேட்டிவ் பிளஸ் S, கிரியேட்டிவ் பிளஸ் PS மற்றும் ஃபியர்லெஸ் பிளஸ் PS என 3 வேரியன்ட்களில் நெக்ஸான் CNG டார்க் எடிஷன் கிடைக்கும்.

By shreyash Jan 27, 2025
Tata Tiago மற்றும் Tigor CNG AMT கார்கள் வெளியிடப்பட்டன… விலை ரூ.7,89,900 முதல் தொடங்குகிறது

மூன்று மாடல்களின் சிஎன்ஜி AMT வேரியன்ட்களும் 28.06 கிமீ/கிலோ மைலேஜை வழங்குகின்றன.

By ansh Feb 08, 2024
2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாகோ மற்றும் டைகர் ஃபேஸ்லிஃப்ட் 4 நட்சத்திர மதிப்பெண்களைப் பெற்றுள்ளது

இரண்டு கார்களும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அமர்வதற்கான  பாதுகாப்பில் ஒரே அளவு பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றன

By rohit Jan 27, 2020
டாடா டைகர் ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 5.75 லட்சம் முதல் அறிமுகமாகி இருக்கிறது

இதன் வாழ்நாள் மத்தியில் புதுப்பித்தலுடன், சப்-4 எம் செடான் அதன் 1.05 லிட்டர் டீசல் இயந்திரத்தை இழக்கிறது

By rohit Jan 25, 2020

டாடா டைகர் பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

டாடா டைகர் நிறங்கள்

டாடா டைகர் படங்கள்

டாடா டைகர் உள்ளமைப்பு

டாடா டைகர் வெளி அமைப்பு

போக்கு டாடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.6 - 10.32 லட்சம்*
Rs.8 - 15.60 லட்சம்*
Rs.10 - 19.20 லட்சம்*
Rs.5 - 8.45 லட்சம்*
Rs.6.65 - 11.30 லட்சம்*

Popular செடான் cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Gaurav asked on 12 Jan 2025
Q ) Does the Tata Tigor offer automatic climate control?
Gaurav asked on 11 Jan 2025
Q ) How many engine options does the Tata Tigor offer?
Gaurav asked on 10 Jan 2025
Q ) Does the Tata Tigor have rear AC vents?
Aayush asked on 3 Nov 2024
Q ) Will tata tigor icng support ethanol
Shridhar asked on 25 Oct 2024
Q ) What is the difference between SUV and sedan
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை