- + 26படங்கள்
- + 5நிறங்கள்
டாடா டைகர்
change carடாடா டைகர் இன் முக்கிய அம்சங்கள்
engine | 1199 cc |
பவர் | 72.41 - 84.48 பிஹச்பி |
torque | 95 Nm - 113 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் / மேனுவல் |
mileage | 19.28 க்கு 19.6 கேஎம்பிஎல் |
fuel | சிஎன்ஜி / பெட்ரோல் |
- பார்க்கிங் சென்ஸர்கள்
- cup holders
- android auto/apple carplay
- fog lights
- advanced internet பிட்டுறேஸ்
- இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
டைகர் சமீபகால மேம்பாடு
டாடா டிகோரின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
டாடா மோட்டார்ஸ் பண்டிகைக் காலத்திற்காக சில டாடா டிகோர் வேரியன்ட்களின் விலையை ரூ.30,000 வரை குறைத்துள்ளது.. இந்த தள்ளுபடிகள் அக்டோபர் இறுதி வரை கிடைக்கும்.
டாடா டிகோரின் விலை எவ்வளவு?
டாடா டிகோரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.9.40 லட்சம் வரை இருக்கும். டிகோர் CNG பவர்டிரெய்னுடன் கிடைக்கிறது. விலை ரூ. 7.60 லட்சத்தில் தொடங்குகிறது ( விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை).
டாடா டிகோரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
டாடா டிகோர் 4 வேரியன்ட்களில் கிடைக்கும்:
-
XE
-
XM
-
XZ
-
XZ பிளஸ்
இந்த அனைத்து வேரியன்ட்களும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்கும். XM, XZ மற்றும் XZ Plus ஆனது CNG பவர்டிரெய்ன் ஆப்ஷனையும் கொண்டுள்ளது.
டாடா டிகோர் என்ன வசதிகளை கொண்டுள்ளது ?
டாடா டிகோர் 2020 -ல் ஒரு ஃபேஸ்லிஃப்டை அப்டேட்டை பெற்றது. ஆனால் அதன் பின்னர், அது எந்த விரிவான அப்டேட்களையும் பெறவில்லை. ஆகவே இதன் வசதிகள் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் பழையதை போல இருக்கின்றன. தற்போது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 8 ஸ்பீக்கர்களுடன் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. கூடுதல் வசதிகளில் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஹெயிட் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் இருக்கை ஆகியவை அடங்கும்.
கிடைக்கக்கூடிய பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் என்ன?
டாடா டிகோர் 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் இன்ஜின் மூலம் 2 ஆப்ஷன்களுடன் வருகிறது:
-
பெட்ரோல்: 86 PS மற்றும் 113 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.
-
பெட்ரோல்-சிஎன்ஜி: 73.5 PS மற்றும் 95 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.
இரண்டு பவர்டிரெய்ன்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5-ஸ்பீடு AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) தேர்வுடன் வருகின்றன.
டாடா டிகோர் எவ்வளவு பாதுகாப்பானது?
டாடா டிகோர் 2020 ஆண்டு குளோபல் NCAP ஆல் கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்டது. அங்கு அது 4 ஸ்டார் கிராஷ் சோதனை பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது.
பாதுகாப்புக்காக டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் கேமரா, ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (டிபிஎம்எஸ்),ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
டாடா டிகோர் பின்வரும் வெளிப்புற கலர் தீம்களில் கிடைக்கும்:
-
மீட்டியோர் புரோன்ஸ்
-
ஓபல் ஒயிட்
-
மேக்னைட் ரெட்
-
டேடோனா கிரே
-
அரிசோனா புளூ
டாடா டிகோருக்கு கிடைக்கும் அனைத்து கலர்களும் மோனோடோன் ஷேடுகள் ஆகும்; டூயல் டோன் ஆப்ஷன்கள் இல்லை.
நாங்கள் குறிப்பாக விரும்புவது: மேக்னைட் ரெட், ஏனெனில் அதன் துடிப்பான மற்றும் கண்ணை கவரும் சாயலுடன் தனித்து காட்ட உதவுகிறது. இது டிகோரை சாலையில் மிரட்டலாகவும் தனித்துவமாகவும் தோற்றமளிக்க உதவுகிறது.
நீங்கள் டாடா டிகோர் காரை வாங்க வேண்டுமா?
டிகோர் ஆனது 4-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டையும் பணத்திற்கான சிறந்த மதிப்பையும் வழங்குகிறது, CNG AMT ஆப்ஷன் உடன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது அது இப்போது சற்று பழையதை போல உள்ளது. மாருதி டிசையர் காருக்கு விரைவில் அப்டேட் கொடுக்கப்படவுள்ளது. ஹோண்டா அமேஸ் 2025 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிகோரை தேர்ந்தெடுப்பது கடினமான தேர்வாகிறது. இருப்பினும் டிகோரின் ஒப்பிடமுடியாத பாதுகாப்பு, தங்கள் வாகனத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பவர்களுக்கு இது ஒரு ஆப்ஷனாக இருக்கும்.
டாடா டிகோருக்கு மாற்று கார்கள் என்ன?
டாடா டிகோர் ஆனது மாருதி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது. நீங்கள் டிகோர் மீது ஆர்வமாக இருந்தால், ஆனால் எலக்ட்ரிக் காரை விரும்பினால், டாடா நிறுவனம் டாடா டிகோர் EV -யை வழங்குகிறது. இதன் விலைரூ.12.49 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).
டைகர் எக்ஸ்இ(பேஸ் மாடல்)1199 cc, மேனுவல், பெட்ரோல், 19.28 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6 லட்சம்* | ||
டைகர் எக்ஸ்எம்1199 cc, மேனுவல், பெட்ரோல், 19.28 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6.60 லட்சம்* | ||
டைகர் எக்ஸ்எம்ஏ அன்ட்1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.6 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.7.20 லட்சம்* | ||
டைகர் எக்ஸிஇசட்1199 cc, மேனுவல், பெட்ரோல், 19.28 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.7.30 லட்சம்* | ||
டைகர் எக்ஸ்எம் சிஎன்ஜி1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 26.49 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு | Rs.7.60 லட்சம்* | ||
டைகர் எக்ஸ் இசட் பிளஸ் மேல் விற்பனை 1199 cc, மேனுவல், பெட்ரோல், 19.28 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.7.80 லட்சம்* | ||
டைகர் எக்ஸிஇசட் சிஎன்ஜி1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 26.49 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு | Rs.8.25 லட்சம்* | ||