ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
‘சீரிய யோசனை vs உண்மை தேவை’:
இந்திய வாடிக்கையாளர்கள் இடையே அதிக முக்கியத்துவம் பெறும் வாகனங்களான ஹாட்ச்பேக்கள்; பட்டியலில் மாருதியும், ஹூண்டாயும் முன்னணி வகிக்கிறது
ஃபியட் லீனியாவிற்கு புதிய டிப்போ ஓய்வு கொடுக்குமா?
மே மாத ஆரம்பத்தில், இந்த வாகனம் துருக்கி நாட்டில் முதல் முதலாக வெளியிடப்பட்டது, ஆனால் அங்கே, இதற்கு ஏகியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனினும், உலகம் முழுவதும் இந்த கார் டிப்போ என்ற பெயரில் அறியப்பட
சோதனைக்காக, இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வோல்க்ஸ்வேகன் 1.0L போலோ TSI
சமீபகாலமாக வோல்க்ஸ்வேகன் ஹாட்ச்களை குறித்து அதிகளவில் செய்திகள் வெளியாகின்றன. மார்க்-7 கோல்ஃப் அல்லது போலோ GTI ஆகியவை, ஆட்டோமொபைல் தளங்களின் தலைப்புச் செய்திகளில் எப்போதும் இடம ் பெறுகின்றன. இந்
2015 டாடா சஃபாரி: தன்னைவிட இரண்டு மடங்கு விலை அதிகமான SUV –க்களை விட அதிகமான டார்க்கை உற்பத்தி செய்கிறது!
இந்தியாவில் சஃபாரி ஸ்டார்ம் காருடன் இணைக்கப்பட்டுள்ள ஹெக்ஸாவின் VARICOR 400 இஞ்ஜின் மாடல் அபரிதமான 400 Nm என்ற டார்க்கை உற்பத்தி செய்து, டொயோடா ஃபோர்ச்யூனரை முந்தி, மிட்சுபீஷி பஜெரோ ஸ்போர்ட்டுக்கு இணை
இந்திய சாலையில் வேவு பார்க்கப்பட்ட மார்க்-7 வோல்க்ஸ்வேகன் கோல்ஃப்: இது அபார்த் புண்டோவின் தாக்கமா?
இந்தியாவில், புனே நகரின் சாகனில் உள்ள இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளரின் தலைமை தயாரிப்பு தொழிற்சாலையின் அருகே, மார்க்-7 வோல்க்ஸ்வேகன் கோல்ஃப் கார் வேவுப் பார்க்கப்பட்டது. இந்த வேவுப் பார்க்கப்பட்ட
டெஸ்லா நிறுவனம் தனது மாடல் எஸ் கார்களை உலகம் முழுதும் இருந்து திரும்ப பெற்று கொள்கிறது
அமெரிக்க கார் தயாரிப்பாளர்களான டெஸ்லா நிறுவனத்தினர் தங்களுடைய மாடல் "S” கார்களில் காணப்பட்ட சிறிய சீட்பெல்ட் சம்மந்தமான பிரச்சனையின் காரணமாக உலகம் முழுக்க இருந்து 90,000 திரும்ப பெற முடிவி செய்துள்
வரும் 2021 ஆம் ஆண்டு BS-VI மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை, இந்தியா அமல்படுத்துகிறது
மாறி வரும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை மீது இந்தியா, தனது அர்ப்பணிப்பை மீண்டும் காட்டியுள்ளது. வரும் 2022 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் BS (பாரத் ஸ ்டேஜ்) ஸ்டேஜ் V விதிமுறைகளையும், 2024 ஏ
டாடா ஜிக்காவின் அதிகாரபூர்வ புகைபடங்கள் வெளியிடப்பட்டது
டாடா நிறுவனம், தான் அடுத்ததாக வெளியிடவுள்ள ஜிக்கா ஹாட்ச் பேக் காரின் அதிகாரபூர்வ புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதன் விலை, நானோ மற்றும் போல்ட் கார்களின் வில ைகளின் இடையே நிர்ணயிக்கப்படும். காரி
ஸ்ட்ராடஜி இயக்குனராக ஷோபித் மாத்துரை நியமித்து, கிர்னார் சாஃ ப்ட் தனது நிலையை மேலும் வலுப்படுத்துகிறது
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஆட்டோமொபைல் சந்தையான CarDekho.com வலைதளத்தின் மூல நிறுவனமான கிர்னார் சாஃப்ட் நிறுவனம், தனது ஸ்ட்ராடஜி இயக்குனராக ஹோபித் மாத்துரை நியமித்து தனது தலைமை குழுவை வலுப்படுத்தியது
மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் மற்றும் எஸ் - க்ராஸ் கார்களின் AMT வெர்ஷன்களை அறிமுகப்படுத்துமா ?
தானியங்கி ட்ரேன்ஸ்மிஷன் (ஆட்டோமேடிக் ட்ரேன்ஸ்மிஷன் ) தொழில்நுட்பம் அறிமுகமானதில் இருந்தே வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவின் மிகப் பெரியதும் பிரபலமானதும் ஆன மாருதி சுசு
போர்ட் பீகோ ஆஸ்பயர் விற்பனை 15000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது !
கிறிஸ்துமஸ் பண்டிகை வேகமாக நெருங்கி வரும் வேளையில், அமெரிக்க கார் தயாரிப்பாளரான போர்ட் நிறுவனத்திற்கு இந்த பண்டிகை காலத்தை நிச்சயம் கோலாகலாமாக கொண்டாட நல்ல ஒரு காரணம் உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்த