ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Tata Nexon குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள் ஒப்பீடு: முந்தையது மற்றும் புதியது
ஃபேஸ்லிஃப்ட் செய்யப் பட்ட டாடா நெக்ஸான் முன்பு இருந்ததைப் போலவே 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. அந்த மதிப்பெண் 2018 ஆண்டில் பெற்றதை விட 2024 -ம் ஆண்டில் சிறப்பானதாக இருக்கிறது. அதற்கா
கடந்த வாரம் (பிப்ரவரி 12-16) கார் துறையில் நடைபெற்ற முக்கியமான அனைத்து விஷயங்களும் இங்கே
கடந்த வாரம், டாடா EV -களின் விலை குறைக்கப்பட்டது, குளோபல் NCAP ஆல் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் -க்கான கிராஷ் டெஸ்ட் முடிவுகளின் அறிவிப்பையும் பார்க்க முடிந்தது.
ஜனவரி 2024 மாத மிட்சைஸ் எஸ்யூவி விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய Mahindra Scorpio மற்றும் XUV700 கார்கள்
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்களின் மாதாந்திர தேவையில் வலுவான வளர்ச்சியை பார்க்க முடிந்தது.
Tata Curvv மற்றும் புதிய Nexon ஆகிய கார்களுக்கு இடையே உள்ள 3 பொதுவான விஷயங்கள்
நெக்ஸனுக்கு மேலே கர்வ்வ் நிலை நிறுத்தப்பட்டாலும் , அதன் சிறிய எஸ்யூவி உடன் பிறப்புகளுடன் சில பொதுவான ஒற்றுமையை கொண்டிருக்கும்.
Tata Tiago EV மற்றும் MG Comet EV ஆகிய கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது… அவற்றின் ஒப்பீடு இங்கே
டாடா -வின் EV ரூ.70,000 வரை விலை குறைந்துள்ளது, காமெட் EV ரூ.1.4 லட்சம் வரை விலை குறைந்துள்ளது.
Toyota Innova Hycross, Kia Carens மற்றும் சில கார்களை வீட்டுக்கு ஓட்டிச் செல்ல ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்
பிரபலமான டொயோட்டா கார்கள் மற்றும் சில பிரீமியம் மாருதி MPV கார்களை ஆர்டர் செய்த பின் வீட்டிற்கு கொண்டு செல்ல ஒரு வருடம் வரை அதிக காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
ஜனவரி 2024 மாத சப்-4m SUV விற்பனையில் Maruti Brezza மற்றும் Hyundai Venue -வை முந்தியது Tata Nexon
பட்டியலில் உள்ள முதல் இரண்டு நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கை 15,000 யூனிட்டை தாண்டியது.
புதிய கார்களின் பாதுகாப்புதான் முக்கியம்… பிளாட்பெட் டிரக் டெலிவரி சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும் டொயோட்டா
இந்த முயற்சி மூலமாக புதிய கார்களை குடோன்களில் இருந்து விற்பனை நிலையங்களுக்கு சாலை வழியாக ஓட்டி வருவதை தவிர்க்க முடியும். இது வாகனங்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும்.
இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் Kia EV9 எலக்ட்ரிக் எஸ்யூவி… இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கியா EV9 தேர்ந்தெடுக்கப்பட்ட பவர்டிரெய்னைப் பொறுத்து 562 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை வரம்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.