ரெனால்ட் கைகர்

Rs.6 - 11.23 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
Get benefits of upto ₹ 75,000. Hurry up! Offer ending soon.

ரெனால்ட் கைகர் இன் முக்கிய அம்சங்கள்

engine999 cc
ground clearance205 mm
பவர்71 - 98.63 பிஹச்பி
torque96 Nm - 160 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
drive typefwd
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

ரெனால்ட் கைகர் மேற்பார்வை

ரெனால்ட் கைகர் -ன் விலை எவ்வளவு?

கைகர் காரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.11.23 லட்சம் வரை உள்ளது. டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களின் விலை ரூ.9.30 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. கைகரின் டே மற்றும் நைட் பதிப்பின் விலை ரூ.6.75 லட்சம் மற்றும் ரூ.7.25 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. (அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி -க்கானவை).

ரெனால்ட் கைகரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

இது 5 வேரியன்ட்களில் கிடைக்கும்: RXE, RXL, RXT, RXT (O) மற்றும் RXZ.  புதிய ‘நைட் அண்ட் டே’ சிறப்பு பதிப்பு RXL வேரியன்ட் மேனுவல் மற்றும் AMT இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது.

பணத்திற்கு மிகவும் மதிப்புமிக்க வேரியன்ட் எது?

ரெனால்ட் கைகர் -ன் மிட்-ஸ்பெக் RXT வேரியன்ட் பணத்திற்கான அதிக மதிப்பை வழங்குகிறது, ஏனெனில் இது டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் இருக்கை மற்றும் கூடுதல் ஏர்பேக்ஸ் போன்ற அத்தியாவசிய வசதிகளுடன் அடிப்படை வேரியன்ட்டை விட குறிப்பிடத்தக்க விலையில் இந்த அப்டேட்டை வழங்குகிறது.

ரெனால்ட் கைகர் என்ன வசதிகளை கொண்டுள்ளது ? 

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ஆட்டோ ஏசியுடன் கூடிய 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல் (டர்போ வேரியன்ட்களில்), ஆட்டோ டிம்மிங் இன்சைட் ரியர்வியூ மிரர் (ஐஆர்விஎம்) மற்றும் ஏர் ப்யூரிஃபையர் ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.

எவ்வளவு விசாலமானது?

கைகர் முன் மற்றும் பின் இருக்கைகளில் விசாலமான கேபினை வழங்குகிறது. மேலும் உயரமான பயணிகளுக்கு வசதியாக இடமளிக்கிறது. போதுமான லெக்ரூம், ஹெட்ரூம் மற்றும் தொடையின் கீழ் சப்போர்ட் உள்ளது. இருப்பினும், உயரமான விண்டோ லைன் மற்றும் சிறிய ஜன்னல் அளவு காரணமாக பின்புறத்தில் வெளிப்புறத்தின் பார்வை ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

பூட் 405 லிட்டர் கொள்ளளவு கொண்டது. ஆனால் இது உயர்வாக பூட் லிட்டை கொண்டுள்ளது. இது பொருட்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் கொஞ்சம் வசதியாக இருக்கும்.

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

ரெனால்ட் கைகர் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது:

  • 72 PS மற்றும் 96 Nm அவுட்புட்டை கொடுக்கும் 1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், மேனுவல் அல்லது ஏஎம்டி (ஆட்டோமெட்ட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) உடன் இணைக்கப்பட்டுள்ளது.  

  • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் MT உடன் 100 PS மற்றும் 160 Nm மற்றும் CVT உடன் 152 Nm ((கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்)  

ரெனால்ட் கைகர் எவ்வளவு பாதுகாப்பானது?

ரெனால்ட் கைகர் 2022 ஆண்டு குளோபல் NCAP -ல் சோதிக்கப்பட்டது. அங்கு அது 4 நட்சத்திர விபத்து பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது.

பாதுகாப்புக்காக 4 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (இஎஸ்பி), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (எச்எஸ்ஏ), ரியர் பார்க்கிங் சென்சார்கள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டிபிஎம்எஸ்) ஆகியவை அடங்கும்.

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

ரெனால்ட் 6 மோனோடோன் மற்றும் 4 டூயல்-டோன் ஷேடுகளை கைகரில் கொடுக்கிறது: 

  • ரேடியன்ட் ரெட்  

  • காஸ்பியன் புளூ  

  • மூன்லைட் சில்வர்  

  • ஐஸ் கூல் வொயிட்  

  • மஹோகனி பிரவுன்  

  • ஸ்டெல்த் பிளாக்  

இந்த அனைத்து கலர் ஆப்ஷன்களும் RXT (O) மற்றும் RXZ வேரியன்ட்களுடன் பிளாக் ரூஃப் உடன் கிடைக்கின்றன.

இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ? 

ரெனால்ட் கைகர் ஆனது மஹிந்திரா XUV 3XO, நிஸான் மேக்னைட், சோனெட், மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், சிட்ரோன் சி3, டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர், மாருதி சுஸூகி ஃபிரான்க்ஸ், மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் உடன் போட்டியிடுகிறது. மேலும் இது ஸ்கோடா கைலாக் காருக்கும் போட்டியாகவும் இருக்கும்.

மேலும் படிக்க
கைகர் ரஸே(பேஸ் மாடல்)999 cc, மேனுவல், பெட்ரோல், 19.17 கேஎம்பிஎல்Rs.6 லட்சம்*view ஜனவரி offer
கைகர் ரஸ்ல்999 cc, மேனுவல், பெட்ரோல், 19.17 கேஎம்பிஎல்Rs.6.60 லட்சம்*view ஜனவரி offer
கைகர் ரஸ்ல் night மற்றும் day எடிஷன்999 cc, மேனுவல், பெட்ரோல், 19.17 கேஎம்பிஎல்Rs.6.75 லட்சம்*view ஜனவரி offer
கைகர் ரஸ்ல் அன்ட்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.03 கேஎம்பிஎல்Rs.7.10 லட்சம்*view ஜனவரி offer
கைகர் ரஸ்ல் night மற்றும் day எடிஷன் அன்ட்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.03 கேஎம்பிஎல்Rs.7.25 லட்சம்*view ஜனவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
ரெனால்ட் கைகர் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure

ரெனால்ட் கைகர் comparison with similar cars

ரெனால்ட் கைகர்
Rs.6 - 11.23 லட்சம்*
நிசான் மக்னிதே
Rs.5.99 - 11.50 லட்சம்*
டாடா பன்ச்
Rs.6 - 10.32 லட்சம்*
மாருதி fronx
Rs.7.51 - 13.04 லட்சம்*
மாருதி ஸ்விப்ட்
Rs.6.49 - 9.60 லட்சம்*
ரெனால்ட் டிரிபர்
Rs.6 - 8.97 லட்சம்*
டாடா நிக்சன்
Rs.8 - 15.60 லட்சம்*
ஹூண்டாய் எக்ஸ்டர்
Rs.6.20 - 10.50 லட்சம்*
Rating4.2496 மதிப்பீடுகள்Rating4.5101 மதிப்பீடுகள்Rating4.51.3K மதிப்பீடுகள்Rating4.5553 மதிப்பீடுகள்Rating4.5315 மதிப்பீடுகள்Rating4.31.1K மதிப்பீடுகள்Rating4.6646 மதிப்பீடுகள்Rating4.61.1K மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine999 ccEngine999 ccEngine1199 ccEngine998 cc - 1197 ccEngine1197 ccEngine999 ccEngine1199 cc - 1497 ccEngine1197 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Power71 - 98.63 பிஹச்பிPower71 - 99 பிஹச்பிPower72 - 87 பிஹச்பிPower76.43 - 98.69 பிஹச்பிPower68.8 - 80.46 பிஹச்பிPower71.01 பிஹச்பிPower99 - 118.27 பிஹச்பிPower67.72 - 81.8 பிஹச்பி
Mileage18.24 க்கு 20.5 கேஎம்பிஎல்Mileage17.9 க்கு 19.9 கேஎம்பிஎல்Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்Mileage24.8 க்கு 25.75 கேஎம்பிஎல்Mileage18.2 க்கு 20 கேஎம்பிஎல்Mileage17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்Mileage19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்
Boot Space405 LitresBoot Space336 LitresBoot Space-Boot Space308 LitresBoot Space265 LitresBoot Space-Boot Space382 LitresBoot Space-
Airbags2-4Airbags6Airbags2Airbags2-6Airbags6Airbags2-4Airbags6Airbags6
Currently Viewingகைகர் vs மக்னிதேகைகர் vs பன்ச்கைகர் vs fronxகைகர் vs ஸ்விப்ட்கைகர் vs டிரிபர்கைகர் vs நிக்சன்கைகர் vs எக்ஸ்டர்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.16,077Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க
ரெனால்ட் கைகர் offers
Benefits on Renault Kiger Cash Discount Upto ₹ 10,...
3 நாட்கள் மீதமுள்ளன
கம்ப்ளீட் சலுகைஐ காண்க

ரெனால்ட் கைகர் விமர்சனம்

CarDekho Experts
"பயன்பாடு, நடைமுறை, அம்சங்கள் மற்றும் வசதி ஆகியவை கொண்ட சிறந்த கலவையை வழங்கும் கார்."

Overview

வெளி அமைப்பு

உள்ளமைப்பு

பாதுகாப்பு

செயல்பாடு

வெர்டிக்ட்

ரெனால்ட் கைகர் இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • வித்தியாசமான வடிவமைப்பு தனித்து தெரிகிறது. குறிப்பாக சிவப்பு மற்றும் நீலம் போன்ற வண்ணங்களில்.
  • சூப்பர் விசாலமான கேபின் அதை உண்மையான குடும்ப காராக ஆக்குகிறது.
  • 405-லிட்டர் பூட் அதன் வகுப்பில் மிகப்பெரியது.

ரெனால்ட் கைகர் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
ஜனவரி மாதம் ரெனால்ட் கார்களில் ரூ.73,000 வரை சேமிக்கலாம்

க்விட், டிரைபர் மற்றும் கைகர் ஆகிய 3 மாடல்களின் MY24 (மாடல் ஆண்டு) மற்றும் MY25 ஆகிய இரண்டிலும் ரெனால்ட் ஆஃபர்களை கொடுக்கிறது.

By yashika | Jan 13, 2025

ரெனால்ட் நிறுவனத்தின் குளிர்கால சர்வீஸ் முகாம் நவம்பர் 18 முதல் தொடக்கம்

ஸ்பேர் பார்ட்கள் மற்றும் லேபர் சார்ஜ் -கான ஆஃபர்கள் தவிர இந்த 7 நாட்களில் ஆக்ஸசரீஸ்கள் மீது குறிப்பிட்ட தள்ளுபடியும் கிடைக்கும்.

By yashika | Nov 18, 2024

காரை வாங்க காத்திருக்க விருப்பம் இல்லையா… 2023 முடிவதற்குள் இந்த 7 எஸ்யூவி -களை நீங்கள் வீட்டிற்கு கொண்டு வரலாம்

ரெனால்ட் கைகர் இந்த பட்டியலில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் எஸ்யூவி ஆகும், இதில் எம்ஜி -யின் ZS EV மின்சார எஸ்யூவி -யும் உள்ளது.

By rohit | Dec 14, 2023

ரெனால்ட் கைகர் பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

ரெனால்ட் கைகர் நிறங்கள்

ரெனால்ட் கைகர் படங்கள்

ரெனால்ட் கைகர் வெளி அமைப்பு

போக்கு ரெனால்ட் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Gaurav asked on 12 Dec 2024
Q ) What engine options are available in the Renault Kiger?
Srijan asked on 4 Oct 2024
Q ) What is the ground clearance of Renault Kiger?
Anmol asked on 24 Jun 2024
Q ) What are the available features in Renault Kiger?
Devyani asked on 8 Jun 2024
Q ) What is the drive type of Renault Kiger?
Anmol asked on 5 Jun 2024
Q ) How many colours are available in Renault Kiger?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை