மிட்சுபிஷி கார்கள் படங்கள்
இந்தியாவில் உள்ள அனைத்து மிட்சுபிஷி கார்களின் படங்களை பாருங்கள். மிட்சுபிஷி கார்களின் 22 லேட்டஸ்ட் படங்களைப் பாருங்கள் & வால்பேப்பர், உட்புறம், வெளிப்புறம் மற்றும் 360 டிகிரி காட்சிகளைப் பாருங்கள்.
- ஆல்
- வெளி அமைப்பு
- உள்ளமைப்பு
உங்களுக்கு உதவும் டூல்கள்
மிட்சுபிஷி car videos
- 2:11Mitsubishi Xpander - Maruti Ertiga Rival | Specs, Features, Expected Price and more! | #In2Mins6 years ago 14K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
- 1:23Mitsubishi EVO XI undisguised10 years ago 1.8K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
- 2:34Mitsubishi Mirage Smarter11 years ago 5.5K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
மிட்சுபிஷி செய்தி
ஜப்பானிய பிராண்ட் ஆன மிட்சுபிஷி, இந்தியாவின் மிகப் பெரிய மல்டி பிராண்ட் டீலர்களில் ஒன்றான TVS VMS உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் டொயோடா நிறுவனம் சீட் பெல்ட் குறைபாடு காரணமாக தனது 2.9 மில்லியன் வாகனங்களை உலகம் முழுமையிலும் இருந்து திரும்ப அழைத்திருந்தது. இப்போது மிட்சுபிஷி நிறுவனத்தினர் தங்களது ஜப்பானில் மட்டும் ஓடிக்கொண்டிருக்கும் 3.7 வாகனங்களை திரும்ப அழைத்துள்ளனர் . வலப்பக்கம் இன்டிகேடர் ஸ்விட்ச் சரிவர இயங்காததே இதற்கு காரணம் என்று மிட்சுபிஷி கூறியுள்ளது.
ஃபோர்ட் நிறுவனம், தனது புதிய எண்டேவரை இந்தியாவில் களமிறக்கியதைத் தொடர்ந்து, மிட்சுபீஷி இந்தியா நிறுவனம் பஜேரோ ஸ்போர்ட் SUV காரின் லிமிடெட் எடிஷன் வெர்ஷனை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, SUV பிரிவில் அனல் பறக்கும் போட்டி நடக்கவிருப்பது உறுதி. குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கவுள்ள இந்த லிமிடெட் எடிஷன் காரின் ஆட்டோமேடிக் வேரியண்ட்டில், மெக்கானிக்கல் மேம்பாடுகள் மட்டுமின்றி, இதன் தோற்றத்தை மேலும் வசீகரப்படுத்துவதற்காக ஏராளமான மேம்பாடுகளை மிட்சுபீஷி நிறுவனம் செய்துள்ளது. பஜேரோ காரை கவர்ச்சிகரமாக்க, ஏற்கனவே உள்ள கலர்களைத் தவிர, கோல்டன் பீஜ் மற்றும் க்லோவ் ப்ரௌன் என்ற இரண்டு புதிய வண்ணங்களை, ஆப்ஷனில் இணைத்துள்ளது. எனினும், இந்த காரின் உட்புற அமைப்பில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்திய சந்தையில் இருந்து பஜேரா ஸ்போர்ட் அநேகமாக நிறுத்தப்பட்டது போல தெரிந்தாலும், சர்வதேச அளவில் மிட்சுபிஷி நிறுவனம் தொடர்ந்து சுறுசுறுப்பான வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் 2016 அவுட்லேண்டர் ஸ்போர்ட் காரின் ஸ்டைல்கள் மற்றும் அம்சங்களில் ஒரு சில மேம்பாடுகளை அளித்து வெளியிடப்பட்டுள்ளது. மிட்சுபிஷியின் சிறந்த விற்பனையாகும் CUV-யான அவுட்லேண்டர் ஸ்போர்ட் காரின் முன்பக்க வடிவமைப்பு கருத்தின் கீழ் அமைந்த பிராண்டின் “டைனாமிக் ஷில்டு” மூலம் இப்போது ஒரு மிரட்டும் வெளிப்புறத் தோற்றத்தை பெற்றுள்ளது. மேலும் பவர் ஃபோல்டிங் சைடு மிரர்கள் உடன் LED டேன் இன்டிகேட்டர்கள், வீல் லிப் மோல்டிங்கள், ஆட்டோ-டிம்மிங் ரேர் வியூ மிரர் உடன் ஹோம்லிங்க் மற்றும் ஒரு புதிய 18-இன்ச் அலாய் வீல் டிசைன் என்ற மற்ற புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
ஜெய்ப்பூர்: மிட்சுபிஷி நிறுவனம், தனது மிகவும் பிரபலமான தயாரிப்பான லேன்சர் இவோ காரின் மீதான அவசர காரணிகளை மூலதனமாக வைத்து, 2015 மிட்சுபிஷி லேன்சர் இவோல்யூஷன் காரின் இறுதிப் பதிப்பை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. தற்போதைய GSR மாடலை அடிப்படையாக கொண்ட இந்த கார், ‘இறுதி பதிப்பு’ என்ற பேட்ஜின் கீழ் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மேம்பட்ட அம்சங்களை உட்கொண்டுள்ளது.
Explore Similar Brand படங்கள்
மற்ற பிராண்டுகள்
ஜீப் ரெனால்ட் நிசான் வோல்க்ஸ்வேகன் சிட்ரோய்ன் மெர்சிடீஸ் பிஎன்டபில்யூ ஆடி இசுசு ஜாகுவார் வோல்வோ லேக்சஸ் லேண்டு ரோவர் போர்ஸ்சி பெரரி ரோல்ஸ் ராய்ஸ் பேன்ட்லே புகாட்டி ஃபோர்ஸ் பஜாஜ் லாம்போர்கினி மினி ஆஸ்டன் மார்டின் மாசிராட்டி டெஸ்லா பிஒய்டி மீன் மெட்டல் ஃபிஸ்கர் ஓலா எலக்ட்ரிக் போர்டு மெக்லாரென் பிஎம்வி ப்ராவெய்க் ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் வாய்வே மொபிலிட்டி