ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![பண்டிகை காலத்தை முன்னிட்டு MG ZS EV கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது பண்டிகை காலத்தை முன்னிட்டு MG ZS EV கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/31538/1696582532780/ElectricCar.jpg?imwidth=320)
பண்டிகை காலத்தை முன்னிட்டு MG ZS EV கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது
விலை குறைப்பின் மூலம், ZS EV இப்போது ரூ.2.30 லட்சம் வரை குறைவான விலையில் கிடைக்கிறது
![புதிய அலாய் வீல்களுடன் வரும்Tata Safari Facelift's காரின் முதல் பார்வை இங்கே புதிய அலாய் வீல்களுடன் வரும்Tata Safari Facelift's காரின் முதல் பார்வை இங்கே](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/31537/1696575187300/SpiedTeasers.jpg?imwidth=320)
புதிய அலாய் வீல்களுடன் வரும்Tata Safari Facelift's காரின் முதல் பார்வை இங்கே
அனைத்து டீஸர்களையும் சேர்த்து, 2023 டாடா சஃபாரியின் ஒட்டுமொத்த தோற்றம் குறித்த ஒரு ஒரு தகவல் இப்போது நமக்கு கிடைத்துள்ளது
![2023 டாடா ஹாரியர் & சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களை அறிமுகம் செய்த டாடா நிறுவனம், முன்பதிவும் தொடங்கியது 2023 டாடா ஹாரியர் & சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களை அறிமுகம் செய்த டாடா நிறுவனம், முன்பதிவும் தொடங்கியது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
2023 டாடா ஹாரியர் & சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களை அறிமுகம் செய்த டாடா நிறுவனம், முன்பதிவும் தொடங்கியது
இரண்டு எஸ்யூவி -களும் நவீன ஸ்டைலிங் அப்டேட்களையும், கேபினில் பெரிய டிஸ்ப்ளேக்களையும் பெறுகின்றன, ஆனால் அதே டீசல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ளன.
![Facelifted Tata Safari LED டெயில்லைட்டின் ஃபர்ஸ்ட் லுக் இங்கே Facelifted Tata Safari LED டெயில்லைட்டின் ஃபர்ஸ்ட் லுக் இங்கே](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Facelifted Tata Safari LED டெயில்லைட்டின் ஃபர்ஸ்ட் லுக் இங்கே
அப்டேட் செய்யப்பட்டுள்ள டாடா சஃபாரிக்கான முன்பதிவு அக்டோபர் 6 முதல் தொடங்கும்
![2023 Tata Harrier Facelift இன்டீரியர் டீசர் வெளியானது, நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டிலிருந்து புதிய டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளேவை பெறுகிறது 2023 Tata Harrier Facelift இன்டீரியர் டீசர் வெளியானது, நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டிலிருந்து புதிய டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளேவை பெறுகிறது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
2023 Tata Harrier Facelift இன்டீரியர் டீசர் வெளியானது, நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டிலிருந்து புதிய டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளேவை பெறுகிறது
டீஸர் ஒரு ஆம்பியன்ட் லைட்டிங் ஸ்ட்ரிப், புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா ஹாரியருக்கான பெரிய டச் ஸ்கிரீன் ஆகியவற்றைக் காட்டுகிறது.
![Maruti Suzuki eVX எலெக்ட்ரிக் கான்செப்ட் காரின் இன்டீரியர் விவரங்கள் வெளியாகியுள்ளன Maruti Suzuki eVX எலெக்ட்ரிக் கான்செப்ட் காரின் இன்டீரியர் விவரங்கள் வெளியாகியுள்ளன](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Maruti Suzuki eVX எலெக்ட்ரிக் கான்செப்ட் காரின் இன்டீரியர் விவரங்கள் வெளியாகியுள்ளன
இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் மாருதி சுஸூகியின் முதல் EV மாடலாக இருக்கும், இது 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களின் ஆரம்ப விலை இந்த பண்டிகைக் காலத்தில் குறைக்கப்பட்டுள்ளது ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களின் ஆரம்ப விலை இந்த பண்டிகைக் காலத்தில் குறைக்கப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களின் ஆரம்ப விலை இந்த பண்டிகைக் காலத்தில் குறைக்கப்பட்டுள்ளது
ஸ்கோடா இரண்டு மாடல்களின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களிலும் கூடுதல் அம்சங்களை வழங்க வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் ஸ்லாவியாவும் விரைவில் மேட் எடிஷனை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![2023 Tata Safari Facelift முதல் டீசர் வெளியானது, அக்டோபர் 6 ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது 2023 Tata Safari Facelift முதல் டீசர் வெளியானது, அக்டோபர் 6 ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
2023 Tata Safari Facelift முதல் டீசர் வெளியானது, அக்டோபர் 6 ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது
புதிய டாடா சஃபாரி நவம்பர் 2023 -ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது