ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களை நாளை அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம் ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களை நாளை அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/31583/1697436703685/LaunchTomorrow.jpg?imwidth=320)
ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களை நாளை அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்
இந்த இரண்டு மாடல்களிலும் இன்னும் அதே 2-லிட்டர் டீசல் இன்ஜின்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பு போலவே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன.
![அக்டோபர் 17 ஆம் அறிமுகமாகின்றன டாடா ஹாரியர், சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்ஸ் கார்கள் அக்டோபர் 17 ஆம் அறிமுகமாகின்றன டாடா ஹாரியர், சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்ஸ் கார்கள்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/31572/1697172010083/Launchingon.jpg?imwidth=320)
அக்டோபர் 17 ஆம் அறிமுகமாகின்றன டாடா ஹாரியர், சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்ஸ் கார்கள்
ஆன்லைனிலும் இந்தியா முழுவதும் உள்ள டாடாவின் டீலர் நெட்வொர்க்கிலும் அவற்றின் முன்பதிவு ஏற்கனவே ரூ.25,000 க்கு தொடங்கிவிட்டது.
![வால்வோ C40 ரீசார்ஜ் EV கார் விலை ரூ.1.70 லட்சம் உயர்வு மேலும் ஒரே மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளையும் பெற்றுள்ளது! வால்வோ C40 ரீசார்ஜ் EV கார் விலை ரூ.1.70 லட்சம் உயர்வு மேலும் ஒரே மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளையும் பெற்றுள்ளது!](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
வால்வோ C40 ரீசார்ஜ் EV கார் விலை ரூ.1.70 லட்சம் உயர்வு மேலும் ஒரே மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளையும் பெற்றுள்ளது!
வால்வோ C40 ரீசார்ஜ் ரூ.62.95 லட்சம் (எக்ஸ்ஷோரூம் இந்தியா முழுவதும்) விலையில் கிடைக்கிறது.
![இரண்டு புதிய கான்செப்ட்களோடு EV5 காரின் விவரங்களையும் வெளியிட்டது கியா நிறுவனம் இரண்டு புதிய கான்செப்ட்களோடு EV5 காரின் விவரங்களையும் வெளியிட்டது கியா நிறுவனம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இரண்டு புதிய கான்செப்ட்களோடு EV5 காரின் விவரங்களையும் வெளியிட்டது கியா நிறுவனம்
கியாவின் வரவிருக்கும் எலக்ட்ரிக் செடான் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி கான்செப்ட்களாக டிஸ்பிளேப்படுத்தப்பட்டுள்ளன
![வெளிநாடுகளிலும் கால்பதிக்க தயாரான மேட் இன் இந்தியா மாருதி ஜிம்னி 5-டோர் வெளிநாடுகளிலும் கால்பதிக்க தயாரான மேட் இன் இந்தியா மாருதி ஜிம்னி 5-டோர்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
வெளிநாடுகளிலும் கால்பதிக்க தயாரான மேட் இன் இந்தியா மாருதி ஜிம்னி 5-டோர்
லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்
![டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டரின் விலை ரூ.70,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன. டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டரின் விலை ரூ.70,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன.](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டரின் விலை ரூ.70,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டரின் விலை உயர்த்தப்படுவது இது இரண்ட ாவது முறையாகும்.