ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
விடாரா ப்ரீஸா Vs போர்ட் ஈகோஸ்போர்ட் Vs மஹிந்திரா TUV 300
மாருதி விடாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV வாகனங்கள் நடைபெற்று வரும் 2016 எக்ஸ்போவில் அரங்கேற்றம் ஆகி உள்ளது. இதே சப் - 4 மீட்டர ் SUV வாகனங்களான ஈகோஸ்போர்ட் மற்றும் TUV 300 வாகனங்களுடன் இந்த புதிய ப்ரீஸா வ
2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இசுசூ டி-மேக்ஸ் வி-க்ராஸ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
டெல்லியில் தற்போ து நடந்து கொண்டிருக்கும் 2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், இசுசூ நிறுவனம் தனது டி-மேக்ஸ் பிக்அப் டிரக்கைக் காட்சிப்படுத்தியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் வர்த்தக நிறுவனங்களைக் கு
இந்திய ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஹுண்டாய் டக்சன்
ஹுண்டாய் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றான டக்சன் SUV காரை, தற்போது நடந்து கொண்டிருக்கும் IAE 2016 கண்காட்சியில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்னர், நமது இந்திய ரோடு
2016 ஆட்டோ எக்ஸ்போவில் செவர்லே ஸ்பின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
தற்போது நடந்து வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் செவர்லே நிறுவனம் தனது ஸ்பின் MPV வாகனங்களை காட்சிக்கு வைத்துள்ளது. இந்த வாகனம் மாருதி சுசுகி எர்டிகா , ஹோண்டா மொபிலியோ ஆகிய மற்ற MPV பிரிவு வாகனங்களுடன்
உதிரிப் பாகங்களுடன் கூடிய BR-V-யின் அதிகாரபூர்வமான டீஸரை ஹோண்டா இந்தியா வெளியிட்டது
2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ஊடகத் துறையினருக்கான நாட்கள், நாளை முதல் துவங்க உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பெரிய கண்காட்சி துவங்கும் முன், தனது அடுத்து வரவுள்ளதும், அதிக கவர
2016 வோல்க்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ ஆகியவை முறையே, ரூ.5.33 லட்சம் மற்றும் ரூ.7.70 லட்சம் விலையில் அறிமுகம்
தனது போலோ ஹேட்ச்பேக் மற்றும் வென்டோ சேடன் ஆகியவற்றின் 2016 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட பதிப்பை, ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர் அறிமுகம் செய்துள்ளார். இந்த கார்கள் ரூ.5.33 லட்சம் (போலோ) மற்றும்
மாருதி விடாரா ப்ரீஸா 2016 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டது.
கிரேடர் நொய்டாவில் நடைபெற்று வரும் இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார ுதி சுசுகி நிறுவனத்தின் விடாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்
வோல்க்ஸ்வேகன் 2.0 லிட்டர் டீசல் என்ஜினை இந்தியாவில் தயாரிக்க யோசித்து வருகிறது
வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தங்களது 2.0 லிட்டர் டீசல் என்ஜினை இந்தியாவில் உள்ள தங்களது சக்கன் தொழிற்சாலையில் தயாரிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தற்போது இந்த என்ஜின், இந்தியாவில் விற்பனை
ஹோண்டா நிறுவனம் மாக்மா ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
ஹோண்டா இந்தியா நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு எளிதான முறையில் கடன் வசதி பெறுவதற்கு வழிவகை செய்ய, மாக்மா ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் சரிவு
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திருத்தம் செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில், லிட்டருக்கு முறையே 4 பைசா மற்றும் 3 பைசா என்று குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ப
வோல்க்ஸ்வேகன் அமேயோ இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஜெர்மன் கார் தயாரிப்பாளர்களான வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தினர் தங்களது முதல் காம்பேக்ட் செடான் வாகனமான அமேயோ கார்களை இன்று அறிமுகம் செய்கிறது. மகாராஷ்டிரா மாநிலம், சக்கன் பகுதியில் உள்ள தங்கள் தொழிற்சாலையி
2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கும் ஃபோர்ட் கார்கள்
அமெரிக்க கார் உற்பத்தியாளரான ஃபோர்ட் நிறுவனம், நமது நாட்டில் பல புதிய கார்களை அறிமுகப்படுத்தும் படலத்தில் உள்ளது. ஏனெனில், கடந்த 5 மாத நிகழ்வுகளை நினைவுபடுத்தி பார்த்தால், ஃபோர்ட் நிறுவனம் 3 புதிய தயா