ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
அறிமுகமானது ஃபேஸ்லிஃப்ட் Hyundai Alcazar, முன்பதிவும் தொடங்கியது
புதிய அல்கஸார் காரை பார்க்கும் போது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா மற்றும் எக்ஸ்டெர் ஆகியவற்றிலிருந்து வட ிவமைப்புக்காக பல விஷயங்களை கடன் வாங்கியது போல தெரிகிறது. மேலும் இப்போது முன்பை விட போலரைஸ்டு
ரூ.1.17 கோடி விலையில் ஃபேஸ்லிப்டட் Audi Q8 இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது
புதிய ஆடி Q8 -ல் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்ஜினில் மாற்றமில்லாமல் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதே V6 டர்போ-பெட்ரோல் பவர்டிரெயினுடன் தொடர்கிறது.
MG Windsor EV -ன் மேலும் ஒரு டீஸர் வெளியானது - பனோரமிக் கிளாஸ் ரூஃப் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது
MG விண்ட்சர் EV செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது
Maruti Alto K10 மற்றும ் S-Presso கார்களில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் வசதி ஸ்டாண்டர்டாக கிடைக்கும்
ஆல்டோ K10 மற்றும் S-பிரஸ்ஸோ ஆகிய இரண்டும் அவற்றின் விலையில் எந்த அதிகரிப்பும் இல்லாமல் பாதுகாப்பு வசதியை ஸ்டாண்டர்டாக பெறுகின்றன.