ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

இந்தியா முழுவதும் 14 பிரீமியம் 'MG செலக்ட்' டீலர்ஷிப்களை MG துவங்கவுள்ளது
'செலக்ட்' பிராண்டிங்கின் கீழ் MG அறிமுகப்படுத்தும் முதல் இரண்டு கார்கள் - இந்தியாவின் முதல் ரோட்ஸ்டர் மற்றும் பிரீமியம் MVP ஆகும்.

BYD Sealion 7 -ன் கலர் ஆப்ஷன்களைப் பற்றி விரிவாக இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
BYD நிறுவனம் இந்தியா-ஸ்பெக் சீலையன் 7 காரை; அட்லாண்டிஸ் கிரே, காஸ்மோஸ் பிளாக், அரோரா ஒயிட் மற்றும் ஷார்க் கிரே என நான்கு எக்ஸ்டிரியர் கலர் ஆப்ஷன்களில் வழங்குகிறது

இந்த பிப்ரவரி மாதம் காம்பாக்ட் எஸ்யூவி -யை எவ்வளவு நாள்களில் டெலிவரி எடுக்கலாம் ?
சில முக்கிய நகரங்களில் ஹோண்டா மற்றும் ஸ்கோடாவின் மாடல்கள் உடனடியாகக் கிடைக்கின்றன. ஒரு டொயோட்டா எஸ்யூவி -யை டெலிவரி எடுக்க 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்.

இந்தப் பிப்ரவரியில் Hyundai கார் வேரியன்ட்களுக்கு ரூ.40,000 வரை ஆஃபர்கள் கிடைக்கும்
வாடிக்கையாளர்கள் சர்டிபிகேட் ஆப் டெபாசிட்டை (COD) சமர்ப்பிப்பதன் மூலம் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் கூடுதலாக ரூ.5,000 ஸ்க்ராப்பேஜ் போனஸையும் பெறலாம்

Volvo XC90 ஃபேஸ்லிஃப்ட் மார்ச் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது!
வோல்வோ XC90 அதன் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினை தக்கவைத்துக்கொள்ளும். அதே சமயம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலுடன் பிளக்-இன் ஹைப்ரிட் ஆப்ஷனும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகத்துக்கு முன்பே டீலர்ஷிப்களை சென்றடைந்துள்ளது Maruti e Vitara
மாருதி இ விட்டாரா மார்ச் 2025 -க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.

சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ள Mahindra Scorpio N பிக்அப்
ஸ்கார்பியோ N பிக்கப்பின் சோதனைக் கார் சிங்கிள் கேப் லேஅவுட்டில் சோத னை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது.

விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களுக்கான இறக்குமதி விதிகளில் தளர்வு
நீங்கள் விண்டேஜ் கார் பிரியரா உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி !

MY25 அப்டேட்டுடன் MG Astor-இன் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினின் விற்பனை நிறுத்தப்பட்டது!
MG ஆஸ்டர் ஆனது ஸ்பிரிண்ட், ஷைன், செலக்ட், ஷார்ப் புரோ மற்றும் சாவி புரோ ஆகிய ஐந்து வேரியன்ட்களில் தற்போது கிடைக் கிறது. மேலும் இது 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகி

ஜனவரி 2025 -ல் Hyundai Creta-வின் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது!
இந்தச் சாதனை, எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் ஹூண் டாய் கிரெட்டாவின் மாதாந்திர (MoM) வளர்ச்சியில் கிட்டத்தட்ட 50 சதவீத உயர்வைக் காட்டுகிறது.

ஹோண்டாவின் அணைத்து மாடல்களும் இப்போது e20 எரிபொருளில் இயங்கும்
ஜனவரி 1, 2009-க்குப் பிறகு தயாரிக்கப்படும் அனைத்து ஹோண்டா கார்களும் e20 எரிபொருளில் இய ங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

MG Astor 2025 அப்டேட்: காரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது
மாடல் இயர் (MY25) அப்டேட்டின் ஒரு பகுதியாக பனோரமிக் சன்ரூஃப் இப்போது மேலும் எளிமையாக அணுகக்கூடியதாக மாறியுள்ளது.

2026 -ம் ஆண்டு இந்தியாவுக்கு VinFast VF 3 வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் VF 6 மற்றும் VF 7 -க்கு பிறகு வி யட்நாமிய கார் நிறுவனத்தின் மூன்றாவது மின்சார காராக வின்ஃபாஸ்ட் VF 3 இருக்கலாம். VF 6 மற்றும் VF 7 ஆகிய இரண்டு கார்களும் 2025 தீபாவளிக்குள் அறிமுகப்படுத்தப்ப

ஹோண்டா Honda Amaze காரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது
ஹோண்டா அமேஸின் புதிய விலை ரூ.8.10 லட்சம் முதல் ரூ.11.20 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை இருக்கிறது.

Mahindra BE 6 மற்றும் XEV 9e கார்களின் முழுமையான வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் இங்கே
பேக் டூ -வின் விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மஹிந்திரா BE 6க்கான பேக் ஒன் அபோவ் வேரியன்ட் டையும், இரண்டு மாடல்களுக்கும் பேக் த்ரீ செலக்ட் வேரியன்ட்களும் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமீபத்திய கார்கள்
- புதிய வேரியன்ட்டொயோட்டா ஹைலக்ஸ்Rs.30.40 - 37.90 லட்சம்*
- புதிய வேரியன்ட்லேக்சஸ் எல்எக்ஸ்Rs.2.84 - 3.12 சிஆர்*
- புதிய வேரியன்ட்டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜன்டர்Rs.44.11 - 48.09 லட்சம்*
- Volvo XC90Rs.1.03 சிஆர்*
- புதிய வேரியன்ட்ஹூண்டாய் கிரெட்டாRs.11.11 - 20.50 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- மஹிந்திரா scorpio nRs.13.99 - 24.89 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11.11 - 20.50 லட்சம்*
- மஹிந்திரா தார்Rs.11.50 - 17.60 லட்சம்*
- டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.33.78 - 51.94 லட்சம்*
- டாடா பன்ச்Rs.6 - 10.32 லட்சம்*