ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
புதுப்பொலிவூட்டப்பட்ட டொயோட்டா எடியோஸ் லிவா அறிமுகம்
புதுப்பொலிவடைந்த லிவா, இரண்டு வித வண்ணங்கள்; டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள்; புதுவித உட்புற அமைப்பு; மற்றும் கவர்ச்சியான இருக்கை மற்றும் விதான விரிப்புகள் போன்ற சிறப்பம்ஸங்களுடன், களத்தில் இறங்குகிறது.
2வது வாலியோ கண்டுபிடிப்பு சவால்: வெற்றியாளர்களை வாலியோ அறிவித்தது
பிரான்ஸ் நாட்டை அடிப்படையாக கொண்ட பன்னாட்டு வாகன பாகங்கள் தயாரிப்பு ந ிறுவனமான வாலியோ, சர்வதேச அளவிலான கண்டுபிடிப்பு போட்டியின் (இன்டர்நேஷனல் இன்னோவேஷன் கான்டெஸ்ட்) முடிவுகளை அறிவித்துள்ளது. இந்த ப
ஹயுண்டாய் க்ரேடா ஆடோமேடிக் கார்களுக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்கள்
ஹயுண்டாய் நி றுவனம் தனது முகப்புத்தக பக்கத்தில் 6 மில்லியன் லைக்ஸ்க்கு (likes) மேல் பெற்று விட்டதை தெரிவித்து அதன் மூலம் தங்களது அசாத்தியமான வெற்றியையும் வரவேற்பையும் சூசகமாக பறைசாற்றிக் கொண்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸின் ஆடம்பரமான அதிநவீன அடுக்கு மாடி குடியிருப்புகள் – கண்களுக்கு விருந்து (படங்கள் உள்ளே)
குடியிருப்புகள் துறையில் (ரெஸிடென்ஷியல் ப்ராப்பர்டி) முதலீடு செய்துள்ள முதல் வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பெறுகிறது. இந்த புதிய கூட்டு முயற்சியில், ஃப்ரேசர்ஸ் ஹாஸ்பிடாலி
BMW நிறுவனம் M2-வை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கான மூன்று முக்கிய காரணங்கள்
இந்திய மக்களின் விருப்பம், ஒரு குறுகிய கால அளவிற்குள், செயல்திறன் மிகுந்த கார்களின் பிரிவை நோக்கி நகர்ந்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களாக AMG, அபார்த் மற்றும் BMW-ன் M ஆகியவை மூலம் உயர்
மாருதி பலேனோ பிரத்தியேக புகைப்படங்கள்: அசத்தலான புகைப்பட கேலரி
மாருதி நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரீமியம் ஹேட்ச்பேக் வகை காரான பலேனோ கார்களை அக்டோபர் 26 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்த முற்றிலும் புதிய ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவு கார்கள் மாருதியி
ரெனால்ட் நிறுவனத்தின் HHA ப்ரீமியம் SUV பற்றிய தகவல்கள் கசிந்தது.
ரெனால்ட் க்விட் மற்றும் டஸ்டர் வாகனங்கள் பெற்றுள்ள அமோக வெற்றிக்கு பின் இந்த பிரெஞ்சு நட்டு கார் தயாரிப்பாளர்கள் முற்றிலும் புதிய UV ( பயன்பாட்டு வாகனங்கள்) வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த த
X6M மற்றும் X5M கார்களை BMW இந்தியா முறையே ரூ. 1.60 கோடி மற்றும் ரூ. 1.55 கோடி என்ற விலையுடன் இன்று அறிமுகம் செய்தத ு.
BMW இந்தியா நிறுவனம், தனது X6M மற்றும் X5M ஆகிய கார்களை இன்று அறிமுகம் செய்ய உள்ளது. இவ்விரு உயர்-செயல்திறன் கொண்ட SUV-களுக்கும், ரூ.1.5 கோடிக்கும் அதிகமான விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்க
மேம்படுத்தப்பட்ட எர்டிகாவை, மாருதி சுசுகி இன்று அறிமுகப்படுத்துகிறது
தற்போது விற்பனையில் உள்ள எர்டிகா காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகப்படுத்த, மாருதி சுசுகி நிறுவனம் முழுமையாக தயாராகிவிட்டது. இந்த ஜப்பானிய நிறுவனம், சென்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கைக்கிண்டோ இந்தோனேஷி