ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2024 ஜூலை ம ாதம் இந்தியாவில் அறிமுகமான புதிய கார்களின் பட்டியல் இங்கே
ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் எடிஷன் முதல் மஸராட்டி கிரேகேல் எஸ்யூவி வரை ஜூலை மாதம் பல்வேறு புதிய கார் அறிமுகங்களை பார்க்க முடிந்தது.
5 டோர் Mahindra Thar Roxx மிட்-ஸ்பெக் வேரியன்ட் இன்டீரியர் படம் பிடிக்கப்பட்டுள்ளது, பெரிய டச்ஸ்கிரீன் மற்றும் வழக்கமான சன்ரூஃப் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இந்த ஸ்பை ஷாட்களில் வொயிட் மற்றும் பிளாக் டூயல் தீம் இன்ட்டீரியர் மற்றும் இரண்டாவது வரிசை பெஞ்ச் இருக்கை ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது.