• ev6 2025
  • விலை
  • ஒப்பீடு
  • படங்கள்
  • விவரங்கள்
  • ரேஞ்ச்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • டீலர்கள்
அடுத்து வருவதுக்யா ev6 2025 முன்புறம் left side imageக்யா ev6 2025 side view (left)  image
  • + 19படங்கள்

க்யா ev6 2025

be the முதல் ஒன்share your பார்வைகள்
Rs.63 லட்சம்*
இந்தியா இல் Estimated இன் விலை
அறிமுக எதிர்பார்ப்பு date : மார்ச் 16, 2025
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

க்யா ev6 2025 இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்650 km
பவர்320.55 பிஹச்பி
பேட்டரி திறன்84 kwh

ev6 2025 சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: கியா EV6 ஃபேஸ்லிஃப்ட் தென் கொரியாவில் வெளியிடப்பட்டது. நுட்பமான வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் பெரிய பேட்டரி பேக் உடன் வரும்.

வெளியீடு: இது ஜனவரி 2025 -க்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை: EV6 ஃபேஸ்லிஃப்டின் விலை ரூ. 63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம்.

பேட்டரி பேக், எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: EV6 -ன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு இப்போது பெரிய 84 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இந்த பேட்டரி பேக் ரியர் வீல் டிரைவ் மோட்டார் (229 PS / 350 Nm) அல்லது ஆல்-வீல் டிரைவ் (AWD) எலக்ட்ரிக் மோட்டார் (325 PS / 605 Nm) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. முந்தையது 494 கி.மீ கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. அதே சமயம் மற்றொன்று 461 கி.மீ கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.

வசதிகள்: EV6 ஃபேஸ்லிஃப்ட் ஆனது இண்டெகிரேட்டட் டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, OTA மென்பொருள் புதுப்பிப்புகள் (முன்பு வரைபடங்களுக்கு மட்டுமே இருந்தது), டிஜிட்டல் ரியர்-வியூ மிரர், AR நேவிகேஷன் (இன்ஃபோடெயின்மென்ட் திரையில்) மற்றும் மேம்படுத்தப்பட்ட 12-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே போன்ற வசதிகளுடன் வருகிறது.

பாதுகாப்பு: பாதுகாப்புக்காக 10 ஏர்பேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன, இதில் லேன் சேஞ்ச் அசிஸ்ட், பார்க் அசிஸ்ட், ஃபார்வர்டு கொலிஷன் மிடிகேஷன் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் உள்ளன.

போட்டியாளர்கள்: கியா EV6 ஃபேஸ்லிஃப்ட் தொடர்ந்து வோல்வோ C40 ரீசார்ஜ் காருடன் போட்டியிடும். மேலும் ஹூண்டாய் அயோனிக் 5, BYD சீல் மற்றும் BMW i4 கார்களுக்கு மாற்றாகவும் இருக்கும். 

க்யா ev6 2025 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are tentative மற்றும் subject க்கு change.

அடுத்து வருவதுev6 202584 kwh, 650 km, 320.55 பிஹச்பிRs.63 லட்சம்*அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

க்யா ev6 2025 கார் செய்திகள்

Kia Carnival விமர்சனம்: உண்மையிலேயே விசாலமானது

கியா கார்னிவல் காரின் விலை இப்போது முந்தைய தலைமுறையில் இருந்ததை விட இரண்டு மடங்காக உள்ளது. இது இன்னும் மதிப்புள்...

By nabeel Oct 31, 2024
Kia Sonet Diesel AT X-Line: லாங் டேர்ம் விமர்சனம்- கார் அறிமு...

அதிக பிரீமியம் சப்-காம்பாக்ட் எஸ்யூவி -களில் ஒன்றான கியா சோனெட், கார்தேக்கோ படையில் இணைந்து கொள்கிறது!

By Anonymous Sep 11, 2024
Kia Seltos 6000 கி.மீ அப்டேட்: கோடைக்காலத்தில் அலிபாக்கிற்கு ...

எங்களிடம் உள்ள லாங்-டேர்ம் கியா செல்டோஸ் அதன் முதல் ரோடு டிரிப்பில் அலிபாக்கிற்கு செல்கிறது.

By nabeel Jun 11, 2024
கியா கார்னிவல் லிமோசைன்: முதல் ஓட்டுனர் விமர்சனம்

நீண்ட காலமாக, எங்கள் பிரீமியம் MPV க்களுக்கான அளவுகோல் டொயோட்டா இன்னோவா ஆகும். அது மாற உள்ளது

By nabeel Mar 06, 2020

Alternatives of க்யா ev6 2025

க்யா ev6 2025
Rs.63 லட்சம்*
பிஒய்டி சீலையன் 7
Rs.48.90 - 54.90 லட்சம்*
பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1
Rs.49 லட்சம்*
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக்
Rs.54.90 லட்சம்*
மெர்சிடீஸ் இக்யூஏ
Rs.67.20 லட்சம்*
மெர்சிடீஸ் இக்யூபி
Rs.72.20 - 78.90 லட்சம்*
வோல்வோ ex40
Rs.56.10 - 57.90 லட்சம்*
பிஒய்டி சீல்
Rs.41 - 53 லட்சம்*
RatingNo ratingsRating4.73 மதிப்பீடுகள்Rating4.518 மதிப்பீடுகள்Rating4.83 மதிப்பீடுகள்Rating4.84 மதிப்பீடுகள்Rating4.83 மதிப்பீடுகள்Rating4.253 மதிப்பீடுகள்Rating4.334 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்
Battery Capacity84 kWhBattery Capacity82.56 kWhBattery Capacity64.8 kWhBattery Capacity66.4 kWhBattery Capacity70.5 kWhBattery Capacity70.5 kWhBattery Capacity69 - 78 kWhBattery Capacity61.44 - 82.56 kWh
Range650 kmRange567 kmRange531 kmRange462 kmRange560 kmRange535 kmRange592 kmRange510 - 650 km
Charging Time-Charging Time24Min-230kW (10-80%)Charging Time32Min-130kW-(10-80%)Charging Time30Min-130kWCharging Time7.15 MinCharging Time7.15 MinCharging Time28 Min 150 kWCharging Time-
Power320.55 பிஹச்பிPower308 - 523 பிஹச்பிPower201 பிஹச்பிPower313 பிஹச்பிPower188 பிஹச்பிPower187.74 - 288.32 பிஹச்பிPower237.99 - 408 பிஹச்பிPower201.15 - 523 பிஹச்பி
Airbags-Airbags11Airbags8Airbags2Airbags6Airbags6Airbags7Airbags9
Currently Viewingev6 2025 vs சீலையன் 7ev6 2025 vs ஐஎக்ஸ்1ev6 2025 vs கன்ட்ரிமேன் எலக்ட்ரிக்ev6 2025 vs இக்யூஏev6 2025 vs இக்யூபிex40 போட்டியாக ev6 2025ev6 2025 vs சீல்

க்யா ev6 2025 படங்கள்

Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

க்யா ev6 2025 Questions & answers

ImranKhan asked on 23 Jan 2025
Q ) Does the 2025 Kia EV6 support wireless Android Auto\/Apple CarPlay?
NatashaThakur asked on 20 Jan 2025
Q ) Does the Kia EV6 2025 offer fast charging?

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்650 km

top எஸ்யூவி Cars

  • சிறந்தது எஸ்யூவி கார்கள்
மஹிந்திரா scorpio n
Rs.13.99 - 24.89 லட்சம்*
view மார்ச் offer
மஹிந்திரா தார்
Rs.11.50 - 17.60 லட்சம்*
view மார்ச் offer
லேண்டு ரோவர் டிபென்டர்
Rs.1.04 - 1.57 சிஆர்*
view மார்ச் offer
டாடா பன்ச்
Rs.6 - 10.32 லட்சம்*
view மார்ச் offer
மஹிந்திரா ஸ்கார்பியோ
Rs.13.62 - 17.50 லட்சம்*
view மார்ச் offer

போக்கு க்யா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.63.90 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
Rs.11.13 - 20.51 லட்சம்*
Rs.10.60 - 19.70 லட்சம்*
Rs.8 - 15.60 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக