க்யா ev5

Rs.55 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
அறிமுக எதிர்பார்ப்பு date - not yet announced

ev5 சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: EV5 எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் விவரங்களை கியா வெளியிட்டுள்ளது.

வெளியீடு: இது ஜனவரி 2025 க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை: இதன் விலை ரூ.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீட்டிங் கெபாசிட்டி: இது 5 இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி.

பேட்டரி பேக் & மோட்டார்: 64kWh மற்றும் 88kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கியா EV5 -யை வழங்கும். முந்தையது 217PS மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டு 530கிமீ தூரம் வரை இருக்கும். மற்றொன்று இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வரும்: எதிர்பார்க்கப்படும் 720 கிமீ வரம்பில் 217 PS ஒரே ஒரு மின்சார மோட்டார் மற்றும் 650 கிமீ வரம்புடன் ஆல்-வீல் டிரைவ் (ஏடபிள்யூடி) டூயல் மோட்டார் எடிஷன் (217 PS முன்பக்கம் மற்றும் 95 PS பின்பக்கம்).

சூப்பர்ஃபாஸ்ட் DC சார்ஜர் மூலம் EV5 -யை 27 நிமிடங்களில் 30 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

அம்சங்கள்: EV5 -யில் உள்ள அம்சங்களில் 12.3-இன்ச் டூயல்-இன்டெகிரேட்டட் டிஸ்பிளே, 5-இன்ச் கிளைமேட் கன்ட்ரோல் பேனல், 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வெஹிகிள் டூ வெஹிகிள் லோடிங் (V2L) மற்றும் வெஹிகிள் டூ கிரிட்(V2G) ஆகிய வசதிகள் இதில் அடங்கும்.

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரையில், இது 7 ஏர்பேக்குகள் மற்றும் லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங், பார்க்கிங் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்ட ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) அம்சங்களைப் பெறுகிறது.

போட்டியாளர்கள்: EV5 ஹூண்டாய் ஐயோனிக் 5 -க்கு போட்டியாக இருக்கும் மற்றும் கியா EV6 -ன் கீழே உள்ள பிரிவில் விற்பனைக்கு வரும்.

மேலும் படிக்க

க்யா ev5 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are tentative மற்றும் subject க்கு change.

அடுத்து வருவதுev5Rs.55 லட்சம்*அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

க்யா ev5 road test

Kia Carnival விமர்சனம்: உண்மையிலேயே விசாலமானது

கியா கார்னிவல் காரின் விலை இப்போது முந்தைய தலைமுறையில் இருந்ததை விட இரண்டு மடங்காக உள்ளது. இது இன்னும் மதிப்புள்...

By nabeelOct 31, 2024
Kia Sonet Diesel AT X-Line: லாங் டேர்ம் விமர்சனம்- கார் அறிமு...

அதிக பிரீமியம் சப்-காம்பாக்ட் எஸ்யூவி -களில் ஒன்றான கியா சோனெட், கார்தேக்கோ படையில் இணைந்து கொள்கிறது!

By AnonymousSep 11, 2024
Kia Seltos 6000 கி.மீ அப்டேட்: கோடைக்காலத்தில் அலிபாக்கிற்கு ...

எங்களிடம் உள்ள லாங்-டேர்ம் கியா செல்டோஸ் அதன் முதல் ரோடு டிரிப்பில் அலிபாக்கிற்கு செல்கிறது.

By nabeelJun 11, 2024
கியா கார்னிவல் லிமோசைன்: முதல் ஓட்டுனர் விமர்சனம்

நீண்ட காலமாக, எங்கள் பிரீமியம் MPV க்களுக்கான அளவுகோல் டொயோட்டா இன்னோவா ஆகும். அது மாற உள்ளது

By nabeelMar 06, 2020

க்யா ev5 நிறங்கள்

க்யா ev5 படங்கள்

க்யா ev5 கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
Kia Syros காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்

ரூ.25,000 டோக்கன் தொகையை செலுத்தி கியா சைரோஸ் காரை புக் செய்யலாம்.

By kartik | Jan 03, 2025

உலகத் தரத்திலான EV -களை இந்தியாவில் தயாரிக்கவுள்ள கியா மோட்டார்ஸ்... மேலும் EV -க்கான பிரத்யேக கடைகளை திறக்கவுள்ளது

சமீபத்தில் வெளியிடப்பட்ட EV3 எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் புதிய தலைமுறை செல்டோஸை வடிவமைக்கலாம் மற்றும் அதன் எலக்ட்ரிக் டெரிவேட்டிவ்களை உருவாக்கக்கூடும், இது இந்தியாவுக்கு விரைவில் வரக்கூடும்.

By rohit | Oct 16, 2023

இரண்டு புதிய கான்செப்ட்களோடு EV5 காரின் விவரங்களையும் வெளியிட்டது கியா நிறுவனம்

கியாவின் வரவிருக்கும் எலக்ட்ரிக் செடான் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி கான்செப்ட்களாக டிஸ்பிளேப்படுத்தப்பட்டுள்ளன

By ansh | Oct 13, 2023

எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபல
  • அடுத்து வருவது

Mentions பிரபலம்

போக்கு க்யா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.63.90 லட்சம்*
Rs.10.90 - 20.45 லட்சம்*
Rs.8 - 15.77 லட்சம்*
Rs.10.52 - 19.94 லட்சம்*

Other upcoming கார்கள்

எலக்ட்ரிக்
Rs.45 - 57 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
ஜனவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
எலக்ட்ரிக்
Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
ஜனவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
ஜனவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
பேஸ்லிப்ட்
Rs.39.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
ஜனவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Are you confused?

48 hours இல் Ask anythin ஜி & get answer

Ask Question
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை