கேர்ஸ் இவி சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: இந்தியாவிற்கான கேரன்ஸ் EV உறுதி செய்யப்பட்டது. இது 2025 -ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை: கியா கேரன்ஸ் EV -யின் விலை ரூ. 20 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம்.
எலக்ட்ரிக் மோட்டார், பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்: இதன் தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. சிங்கிள் மோட்டார் செட்டப் உடன் சுமார் 400-500 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது DC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் V2L வெஹிகிள் டூ வெஹிகிள்) செயல்பாட்டையும் கொண்டிருக்கும்.
வசதிகள்: எலக்ட்ரிக் MPV அதே டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்காக ஒவ்வொன்றும் 10.25-இன்ச்), வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஸ்டாண்டர்டு கியா கேரன்ஸ் காரில் இருந்து சன்ரூஃப் ஆகியவற்றுடன் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு: பாதுகாப்பை பொறுத்தவரை இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களை பெறும் என்று எதிர்பார்க்கலாம். கேரன்ஸ் EV ஆனது சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளை பெறக்கூடும்.
போட்டியாளர்கள்: இது அறிமுகமாகும் போது நேரடியாக போட்டியாளர்களைக் கொண்டிருக்காது, ஆனால் BYD E6 காருக்கு இது மிகவும் விலை குறைவான ஆப்ஷனாக இருக்கும்.
க்யா கேர்ஸ் இவி விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are tentative மற்றும் subject க்கு change.
அடுத்து வருவதுகேர்ஸ் இவி | ₹16 லட்சம்* | அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக |
க்யா கேர்ஸ் இவி கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
ஹூண்டாய் இன்ஸ்டர் இந்த ஆண்டுக்கான EV காராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வோல்வோ EX90 உலக சொகுசு கார் பட்டத்தை வென்றுள்ளது.
2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கேரன்ஸ் இவி, ஃபேஸ்லிஃப்டட் கேரன்ஸ் உடன் அறிமுகப்படுத்தப்படும்.
400 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை கொண்டதாக இருக்கும்.இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது இது மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் MPV ஆக இருக்கலாம்.
க்யா கேர்ஸ் இவி Pre-Launch User Views and Expectations
- All (1)
- Comfort (1)
- Space (1)
- நவீனமானது
- பயனுள்ளது
- சிறந்த In History
This haven't launched but the diesel modest is the best one it have a great space the comfort is bestமேலும் படிக்க
48 hours இல் Ask anythin g & get answer