ஜீப் meridian முன்புறம் left side imageஜீப் meridian side view (left)  image
  • + 8நிறங்கள்
  • + 24படங்கள்
  • வீடியோஸ்

ஜீப் meridian

Rs.24.99 - 38.79 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer
Get Benefits of Upto ₹ 2 Lakh. Hurry up! Offer ending soon

ஜீப் meridian இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1956 சிசி
பவர்168 பிஹச்பி
torque350 Nm
சீட்டிங் கெபாசிட்டி7
drive typeஃபிரன்ட் வீல் டிரைவ் / 4டபில்யூடி
மைலேஜ்12 கேஎம்பிஎல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

meridian சமீபகால மேம்பாடு

ஜீப் மெரிடியனில் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

புதுப்பிக்கப்பட்ட ஜீப் மெரிடியன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 24.99 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).

மெரிடியனின் விலை என்ன?

ஜீப் மெரிடியன் விலை ரூ.24.99 லட்சத்தில் இருந்து ரூ.36.49 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது.

ஜீப் மெரிடியனில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

ஜீப் மெரிடியன் 4 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது:

  • லாங்கிடியூட்  

  • லாங்கிடியூட் பிளஸ்  

  • லிமிடெட் (O)  

  • ஓவர்லேண்ட்  

ஜீப் மெரிடியன் என்ன வசதிகளைப் பெறுகிறது?

ஜீப் மெரிடியன் அதன் அனைத்து வேரியன்ட்களிலும் நிறையவே வசதிகள் உள்ளன. ஆல் டிஜிட்டல் 10.25-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் ஆகியவை உள்ளன. 8-வே பவர் அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் மற்றும் பயணிகள் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவையும் உள்ளன. இது வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஆல்பைன்-டியூன் செய்யப்பட்ட 9-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டமும் உள்ளது.

மெரிடியன் எவ்வளவு விசாலமானது?

2024 புதுப்பித்தலுடன் ஜீப் மெரிடியன் 5- மற்றும் 7-சீட்டர் ஆப்ஷன்களுடன் வருகிறது. 5-சீட்டர் வேரியன்ட்கள் விசாலமானவை, ஆனால் 7-சீட்டர் பதிப்புகளில் கேபின் இடம் குறுகியதாக உணர்கிறது மற்றும் இந்த விலையில் காரில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் இட உணர்வை நீங்கள் பெறவில்லை. இருப்பினும் முதல் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகள் உறுதியானவை ஆனால் வசதியானவை, மூன்றாவது வரிசை இருக்கைகள் செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பொருத்தமானவை.

மெரிடியன் 7-சீட்டர் 170 லிட்டர் பூட் ஸ்பேஸ் உடன் வருகிறது. இது மூன்றாவது வரிசையை 481 லிட்டராக அதிகரிக்கலாம் மற்றும் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகள் இரண்டும் மடித்து 824 லிட்டர்கள் வரை அதிகரித்து கொள்ளலாம்.

மெரிடியனில் என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

ஜீப் மெரிடியன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 2-லிட்டர் டீசல் இன்ஜின் (170 PS/350 Nm) மூலம் இயக்கப்படுகிறது. இது ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD) அல்லது ஆல்-வீல்-டிரைவ் (AWD) அமைப்பு தேர்வுடன் கிடைக்கிறது.

ஜீப் மெரிடியன் எவ்வளவு பாதுகாப்பானது?

ஜீப் மெரிடியனை குளோபல் என்சிஏபி அல்லது பாரத் என்சிஏபி இன்னும் சோதனை செய்யவில்லை. இருப்பினும் முந்தைய தலைமுறை ஜீப் காம்பஸ் 2017 -ல் யூரோ NCAP ஆல் சோதிக்கப்பட்டது. அங்கு அது 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது.

பாதுகாப்பைப் பொறுத்தவரையில் மெரிடியனில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (EPB) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை உள்ளன.

நீங்கள் ஜீப் மெரிடியனை வாங்க வேண்டுமா?

ஜீப் மெரிடியன் ஒரு பெரிய காராக இருந்தாலும் மிகவும் விசாலமானதாக இல்லை. மற்றும் பொதுவாக இந்த விலையில் நீங்கள் எதிர்பார்க்கும் பெரிய எஸ்யூவி உணர்வும் கேபினில் இல்லை. டீசல் இன்ஜின் நடுத்தர அல்லது அதிக இன்ஜின் வேகத்தில் இருந்தாலும் சத்தமில்லாமல் இருக்கும்.

உட்புறத் தரம் சிறப்பாக உள்ளது. மற்றும் காரில் நிறைய வசதிகள் உள்ளன. மேலும் இது AWD தொழில்நுட்பத்துடன் திடமான ஆஃப்-ரோடு திறனைப் பெறுகிறது. மற்றும் சவாரி தரமும் பாராட்டத்தக்கது. எனவே கரடுமுரடான நிலப்பரப்பை நீங்கள் விரும்பினால் மேலும் வசதியான எஸ்யூவியை நீங்கள் விரும்பினால் நீங்கள் ஜீப் மெரிடியனை தேர்வு செய்யலாம்.

மெரிடியனுக்கு எனது மாற்று என்ன?

ஜீப் மெரிடியன் டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர், மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க
ஜீப் meridian brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
meridian longitude 4x2(பேஸ் மாடல்)1956 சிசி, மேனுவல், டீசல், 12 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.24.99 லட்சம்*view பிப்ரவரி offer
meridian longitude பிளஸ் 4x21956 சிசி, மேனுவல், டீசல், 12 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.27.80 லட்சம்*view பிப்ரவரி offer
மேல் விற்பனை
meridian longitude 4x2 ஏடி1956 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 8.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.28.79 லட்சம்*view பிப்ரவரி offer
meridian longitude பிளஸ் 4x2 ஏடி1956 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 8.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.30.79 லட்சம்*view பிப்ரவரி offer
meridian limited opt 4x21956 சிசி, மேனுவல், டீசல், 12 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.30.79 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஜீப் meridian comparison with similar cars

ஜீப் meridian
Rs.24.99 - 38.79 லட்சம்*
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்
Rs.19.94 - 31.34 லட்சம்*
டாடா சாஃபாரி
Rs.15.50 - 27.25 லட்சம்*
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
Rs.19.99 - 26.82 லட்சம்*
ஜீப் காம்பஸ்
Rs.18.99 - 32.41 லட்சம்*
ஸ்கோடா கொடிக்
Rs.40.99 லட்சம்*
எம்ஜி குளோஸ்டர்
Rs.39.57 - 44.74 லட்சம்*
ஹூண்டாய் டுக்ஸன்
Rs.29.27 - 36.04 லட்சம்*
Rating4.3156 மதிப்பீடுகள்Rating4.4241 மதிப்பீடுகள்Rating4.5173 மதிப்பீடுகள்Rating4.5286 மதிப்பீடுகள்Rating4.2258 மதிப்பீடுகள்Rating4.2108 மதிப்பீடுகள்Rating4.3129 மதிப்பீடுகள்Rating4.279 மதிப்பீடுகள்
Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine1956 ccEngine1987 ccEngine1956 ccEngine2393 ccEngine1956 ccEngine1984 ccEngine1996 ccEngine1997 cc - 1999 cc
Fuel Typeடீசல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்
Power168 பிஹச்பிPower172.99 - 183.72 பிஹச்பிPower167.62 பிஹச்பிPower147.51 பிஹச்பிPower168 பிஹச்பிPower187.74 பிஹச்பிPower158.79 - 212.55 பிஹச்பிPower153.81 - 183.72 பிஹச்பி
Mileage12 கேஎம்பிஎல்Mileage16.13 க்கு 23.24 கேஎம்பிஎல்Mileage16.3 கேஎம்பிஎல்Mileage9 கேஎம்பிஎல்Mileage14.9 க்கு 17.1 கேஎம்பிஎல்Mileage13.32 கேஎம்பிஎல்Mileage10 கேஎம்பிஎல்Mileage18 கேஎம்பிஎல்
Airbags6Airbags6Airbags6-7Airbags3-7Airbags2-6Airbags9Airbags6Airbags6
Currently Viewingmeridian vs இன்னோவா ஹைகிராஸ்meridian vs சாஃபாரிmeridian vs இனோவா கிரிஸ்டாmeridian vs காம்பஸ்meridian vs கொடிக்meridian vs குளோஸ்டர்meridian vs டுக்ஸன்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.68,646Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

ஜீப் meridian விமர்சனம்

CarDekho Experts
"ஒட்டுமொத்தமாக மெரிடியன் முரட்டுத்தனமான குணங்களை ஒன்றிணைக்கிறது, அதே நேரத்தில் ஒரு வசதியான எஸ்யூவி அழகாக இருக்கிறது. எஞ்சியிருக்கும் ஒரே கேள்வி இதன் விலை என்னவாக இருக்கும் என்பதுதான் ?"

Overview

வெளி அமைப்பு

உள்ளமைப்பு

செயல்பாடு

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

வெர்டிக்ட்

ஜீப் meridian இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • பிரீமியமாக தோற்றமளிக்கிறது
  • அருமையான சவாரி வசதியை வழங்குகிறது
  • நகரத்தில் ஓட்டுவது சிரமம் இல்லாதது மற்றும் எளிதானதாக இருக்கிறது
ஜீப் meridian offers
Benefits On Jeep Meridian Cash Offer Upto ₹ 1,50,0...
6 நாட்கள் மீதமுள்ளன
view முழுமையான offer

ஜீப் meridian கார் செய்திகள்

ரூ. 36.79 லட்சத்தில் மீண்டும் விற்பனைக்கு வந்த Jeep Meridian Limited (O) வேரியன்ட்

ஜீப் ஹூட் டெக்கால் மற்றும் புரோகிராம் செய்யக்கூடிய சுற்றுப்புற விளக்குகள் உட்பட அனைத்து வகைகளுக்கும் ஒரு துணைப் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

By dipan Jan 10, 2025
2024 Jeep Meridian வேரியன்ட் வாரியான வசதிகள்

2024 மெரிடியன் லாங்கிடியூட், லாங்கிடியூட் பிளஸ், லிமிடெட் (O) மற்றும் ஓவர்லேண்ட் என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

By dipan Oct 25, 2024
2024 Jeep Meridian மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு

ஜீப் மெரிடியன் அதன் இரண்டு டீசல் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டின் விலையும் ரூ.10 லட்சம் குறைவாக உள்ளது.

By shreyash Oct 23, 2024
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய ஜீப் மெரிடியன் கார்

புதிய மெரிடியன் இரண்டு புதிய பேஸ் வேரியன்ட்கள் மற்றும் ஒரு ஃபுல்லி லோடட் ஓவர்லேண்ட் வேரியன்ட்டுடன் ஒரு ADAS தொகுப்பைப் கொண்டுள்ளது.

By dipan Oct 21, 2024
எக்ஸ்க்ளூஸிவ்: 2024 Jeep Meridian விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன

இந்த புதிய வேரியன்ட்கள் பிரத்யேகமாக ஃபிரன்ட்-வீல் டிரைவ் செட்டப் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுடன் மட்டுமே கிடைக்கும்.

By dipan Oct 16, 2024

ஜீப் meridian பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (156)
  • Looks (52)
  • Comfort (66)
  • Mileage (27)
  • Engine (42)
  • Interior (40)
  • Space (15)
  • Price (30)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical

ஜீப் meridian நிறங்கள்

ஜீப் meridian படங்கள்

ஜீப் meridian உள்ளமைப்பு

ஜீப் meridian வெளி அமைப்பு

Recommended used Jeep Meridian alternative cars in New Delhi

Rs.24.50 லட்சம்
202238,000 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.25.75 லட்சம்
202249,000 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.43.80 லட்சம்
2025101 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.43.90 லட்சம்
2025101 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.20.50 லட்சம்
20242,200 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.32.00 லட்சம்
20248,100 kmஎலக்ட்ரிக்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.19.50 லட்சம்
20243,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.18.85 லட்சம்
20256,000 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.17.49 லட்சம்
20245, 500 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.17.50 லட்சம்
20243,400 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு ஜீப் கார்கள்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.17.49 - 21.99 லட்சம்*
Rs.7.99 - 11.14 லட்சம்*
Rs.12.49 - 17.19 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

srijan asked on 14 Aug 2024
Q ) What is the drive type of Jeep Meridian?
vikas asked on 10 Jun 2024
Q ) What is the ground clearance of Jeep Meridian?
Anmol asked on 24 Apr 2024
Q ) What is the maximum torque of Jeep Meridian?
DevyaniSharma asked on 16 Apr 2024
Q ) What is the boot space of Jeep Meridian?
Anmol asked on 10 Apr 2024
Q ) Fuel tank capacity of Jeep Meridian?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer