• English
  • Login / Register

சுயமாக-ஓட்டும் கார்களின் தயாரிப்பில் கூகுள் உடன் கைகோர்க்க ஃபோர்டு திட்டமிடுகிறது

published on டிசம்பர் 23, 2015 12:01 pm by sumit

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதுடெல்லி:

சுயமாக ஓட்டும் கார்களின் தயாரிப்பு தொடர்பான ஒரு ஒப்பந்தம் செய்யும் வகையில், தொழில்நுட்பத் துறையில் மாபெரும் நிறுவனமான கூகுல் உடன் ஃபோர்டு மோட்டார் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எல்லா கார் தயாரிப்பாளர்களும் தங்கள் செயல்பாடுகளின் வரம்புகளை விரிவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இக்காலத்தில், இந்த பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சில தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில், வரும் 2016 ஜனவரி மாதத்தோடு இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு, இது தொடர்பான அறிவிப்பை இரு நிறுவனங்களும் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.

இது குறித்த தகவல்களை கேட்கும் போது, வாகன தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூகுல் நிறுவனம் உறுதி அளித்துள்ள நிலையில், மேற்கண்ட அமெரிக்க நிறுவனம் தொடர்ந்து மழுப்பலாக பதிலையே அளித்து வருகிறது.

இதை பற்றி இந்தாண்டு முழுவதும் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து சில துப்புகளை அளித்து கொண்டே இருந்தாலும், இந்த முறை மெளனம் சாதிக்கிறது. இது குறித்து ஃபோர்டு செய்தித் தொடர்பாளர் அலன் ஹால் கூறுகையில், “உலகமெங்கும் உள்ள பல தொழிற்நுட்ப நிறுவனங்களுடன், நாங்கள் பணியாற்றி வருகிறோம். வெளிப்படையான போட்டிகள் இருப்பதால், இது குறித்த பேச்சுவார்த்தைகளை மறைமுகமாக வைத்துள்ளதோடு, நாங்கள் யூகமான கருத்துகளை தெரிவிப்பது இல்லை” என்றார்.
இந்த மாத துவக்கத்தில், ஆப்பிள் மற்றும் கூகுல் ஆகியவற்றின் கூட்டாண்மை குறித்த யூகங்களை பற்றி ஃபோர்டு CEO மார்க் பீல்ட்ஸ் கூறுகையில், “எந்தெந்த காரியங்கள் எங்களுடன் இணையப் போகிறது என்பதை குறித்து மட்டுமல்ல, சிலவற்றில் யாருடன் நாங்கள் கூட்டாண்மை அமைக்க போகிறோம் என்பதை குறிக்கிறது. ஏனெனில் எல்லாவற்றையும் எங்கள் சொந்த விருப்பத்தின்படி செய்ய போவதாக, நாங்கள் கர்வம் கொண்டவர்களாக இருக்க விரும்பவில்லை. தற்போது ஒரு நிறுவனம் என்ற முறையில் நாங்கள் 24/7 செய்து வரும் பணியை காட்டிலும், அதிகமான காரியங்களை செய்ய விழைகிறோம். இதற்கு எங்களுக்கு தகுந்த கூட்டாண்மை மிகவும் முக்கியம் ஆகும்” என்றார்.

மாபெரும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் கைகோர்க்க விரும்பும் மாபெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விருப்பத்தை குறித்த காரியங்களை பாராட்டி பேசுகையில் திரு.திலோ கோஸ்லோஸ்கி (ஒரு ஆட்டோமேட்டிவ் ஆய்வாளர்) கூறுகையில், “கூகுல் உடன் சேர்ந்து பணியாற்ற வாகன தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது. ஆட்டோமேட்டேட் டிரைவிங் அமைப்பின் மூலம் தங்களின் தயாரிப்புகளை வேறுபடுத்திக் காட்டும் போட்டியாளர்களை மேற்கொள்ள இது உதவும்” என்றார்.

இதன்மூலம் அமெரிக்க கார் தயாரிப்பாளர் புதிதான முறையில் (இந்த ஒப்பந்தம் உறுதியாகும் பட்சத்தில்) ஒரு காரை உருவாக்குவாரா அல்லது கேமரா மற்றும் சென்சர்கள் போன்ற கருவிகளை தங்களின் தற்போதைய கார்களில் பொருத்தி அதை தன்னிச்சையாக மாற்றப்படுமா என்பது இன்னும் உறுதி ஆகவில்லை. இந்த தகவல்கள் ஒரு முடிவிற்கு வந்தால், நம்மால் இதை குறித்து தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் வாசிக்க 

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience