உலகிலேயே முதல் கொரில்லா ஹைபிரிடு விண்டுஷில்ட்டை, ஃபோர்டு GT பயன்படுத்துகிறது
published on டிசம்பர் 21, 2015 10:02 am by raunak
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: ஸ்மார்ட்போன்களில் காணப்படும் கொரில்லா கிளாஸ் ஸ்கீரினைப் போல, ஃபோர்டு மற்றும் கார்னிங் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள கொரில்லா கிளாஸ் ஹைபிரிடு விண்டுஷில்டை, உலகிலேயே முதல் முறையாக ஃபோர்டு GT காரின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் கார் விண்டோ கிளாஸ்களை விட, இது கடினமாக, நிலைநிற்க கூடியதாக, கீறல்களை தவிர்ப்பதாக அமைவதோடு, 30 சதவீதம் எடைக் குறைந்ததாகவும் காணப்படுகிறது.
ஃபோர்டு மற்றும் கார்னிங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த புதிய ஹைபிரிடு விண்டுஷில்டை, தற்போது தயாரிப்பில் உள்ள மாதிரி வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு, இதற்கு கொரில்லா கிளாஸ் ஹைபிரிடு விண்டுஷில்டு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஹைபிரிடு விண்டுஷில்டை கொண்ட முதல் காராக தங்களின் புதிய GT-யைத் தேர்வு செய்துள்ளதோடு, இந்த புதிய விண்டுஷில்டு மூலம் 12 பவுண்டுகள் எடை குறைவதால், ஆக்சிலரேஷன், எரிபொருள் சிக்கனம் மற்றும் பிரேக்கிங் செயல்திறன் ஆகியவற்றில் சமூகமான விளைவை உண்டாக்கும் என்று ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோர்டு நிறுவனம் மேலும் கூறுகையில், பாரம்பரியமான லேமினேட் கிளாஸை விட லேசானதாக உள்ள இந்த கொரில்லா கிளாஸ் ஹைபிரிடு விண்டுஷில்டு, ஃபோர்டு GT-யின் புவிஈர்ப்பு விசையின் மையத்தை குறைத்து, வாகனத்தை கையாளும் திறனை அதிகரிக்கிறது, என்றது. புதிய ஃபோர்டு GT-யில் விண்டுஷில்டு மற்றும் பின்புற என்ஜின் கவர் ஆகிய இரண்டிற்கும், இந்த கொரில்லா கிளாஸ் ஹைபிரிடு விண்டோ பயன்படுத்தப்பட உள்ளது.
ஃபோர்டு குழுவின் குளோபல் பர்செய்ஸிங்-கின் துணைத் தலைவர் ஹூவ் தாய்-தாங் கூறியதாவது, “எங்கள் வியாபாரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் புதுமையை புகுத்துவதற்கு, ஃபோர்டு நிறுவனம் எப்படி பணியாற்றுகிறது என்பதற்கு, கொரில்லா கிளாஸ் ஹைபிரிடின் பயன்பாடு, ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். எடைக்குறைப்பு மற்றும் செயல்திறன் ஆகியவை மூலம் ஃபோர்டு GT, புதுமைகளை புகுத்துவதில் சில புதிய தரத்தை நிர்ணயிக்கிறது. இந்த அட்டகாசமான புதிய தொழில்நுட்பத்துடன் மற்ற பல பயன்பாடுகளையும் சேர்த்து ஆராய்ந்து பார்ப்பதில், நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
இந்த புதிய கொரில்லா கிளாஸ் ஹைபிரிடு விண்டோ லேமினேட், ஏறக்குறைய 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை லேசானதாக இருந்தாலும், ஏறக்குறைய பாரம்பரிய லேமினேட்டின் அதே அளவு அல்லது சில நேரங்களில் அதைவிட பல மடங்கு கூடுதல் பலம் கொண்டதாகவோ இருக்கலாம். பாரம்பரியமான லேமினேட் கிளாஸ் 4 மில்லிமீட்டரில் இருந்து 6 மில்லிமீட்டர் வரையிலான தடிமன் கொண்டதாக உள்ள நிலையில், கொரில்லா கிளாஸ் ஹைபிரிடு விண்டோவின் தடிமன் 3 மில்லிமீட்டர் முதல் 4 மில்லிமீட்டர் வரையிலான அளவை கொண்டுள்ளது. தடிமனில் ஏற்படும் இந்த குறிப்பிடத்தக்க குறைவின் மூலம், ஒவ்வொரு பேனலின் எடையும் அதிகளவில் குறைகிறது. மேலும், மாசு குறைப்பு, வேதியியல் முறையில் கடினமாக்குதல், தனித்தன்மை வாய்ந்த முனை சிகிச்சை மற்றும் லேமினேட் கட்டமைப்பு போன்ற மேம்பட்ட செயல்முறைகளின் மூலம் இந்த கிளாஸை அதிக வலுவானதாக மாற்றுகிறது.
கார்னிங் இன்கார்பரேட்டின் தலைமை நிர்வாக அதிகாரி வென்டேல் வீக்ஸ் கூறுகையில், “எங்களின் வெற்றிகரமான இந்த கூட்டுறவிற்கான காரணங்களில், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கடினமான பிரச்சனைகளுக்கான தீர்வு ஆகியவற்றை உண்டாக்க, நாங்கள் R&D ஆதாரங்களை பயன்படுத்துவதும் ஒரு காரணமாக அமைகிறது. இந்த எடை-குறைப்பு தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் குறிப்பிடத்தக்க மதிப்பை கண்டுணர்ந்த ஃபோர்டு நிறுவனம், அதை குறிப்பிடத்தக்க ஆதாரங்களை பயன்படுத்தி விரைவில் பெற்று, தரமான தயாரிப்பில் உட்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஆயிரக்கணக்கான மணிநேரங்கள் கொண்ட சோதனையிலும் வெற்றிகரமாக நிலைநிற்கக் கூடிய ஒரு கிளாஸை ஃபோர்டு நிறுவனத்திற்காக தயாரிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டதன் விளைவாக, அது தற்போதைய ஒரு ஃபோர்டு தயாரிப்பு வாகனத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பத்தை சந்தையில் அறிமுகம் செய்வதில், நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
மேலும் வாசிக்க
- ஃபோர்டு எண்டோவரின் உயர்தர (டாப் - எண்டு) மாடல் வேவுப் பார்க்கப்பட்டது (விரிவான படங்கள் உள்ளே)
- ஃபோர்ட் முஸ்டங் கார் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது: எந்த நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்?