சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஒரு நிஜமான பேட்பாட்-டிற்கு காப்புரிமை பெற ஃபோர்டு விண்ணப்பம் அளித்துள்ளது

manish ஆல் ஜனவரி 06, 2016 06:54 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

பேட்மேன் V சூப்பர்மேன்: டான் ஆப் ஜஸ்டிஸ் திரைப்படத்தின் வெளியிட்டு தேதி நெருங்கி வரும் நிலையில், மிகவும் தற்செயலான முறையில் அமெரிக்க வாகனத் தயாரிப்பாளரான ஃபோர்டு நிறுவனம், தனது கார்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒரு புதுமையான அம்சத்திற்கு காப்புரிமை பெறுவதற்காக சிந்தித்து, அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. காப்புரிமை பெறுவதற்காக விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ள ஒரு பாட் மூலம் நெருக்கடியான போக்குவரத்தோ அல்லது ஒரு இயந்திரவியல் கோளாறோ ஏற்படும் பட்சத்தில், ஒருவருக்கு நகரம் முழுவதும் தொடர்புக் கொள்ள முடியும். இந்த காப்புரிமைக்காக இம்மாதத்தின் துவக்கத்தில் ஃபோர்டு நிறுவனம் விண்ணப்பித்துள்ள நிலையில், இந்த அம்சத்தை கொண்டு செயல்படும் குறிப்பிட்ட கார், ஃபோர்டின் கண்காணிப்பில் உள்ள ஒரு ஹேட்ச்பேக் என்பதை ஒருவரால் எளிதில் அறிந்து கொள்ள முடியும். இந்தியாவில் ஃபோர்டு மூலம் அளிக்கப்படும் ஒரே ஹேட்ச்பேக் ஃபிகோ மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாட்-டை பொருத்துவதற்கு ஒரு காரை ஜாக்கியில் தூக்கி நிறுத்தி (ஒரு தானியங்கி ஜாக்கியை பயன்படுத்தி) தவிர்க்க வேண்டிய பின்பக்க வீல் நீக்கப்பட்டு, அதை ஒரு கச்சிதமான யூனிசைக்கிள் பிரேமில் பொருத்தப்படுகிறது. இந்த யூனிசைக்கிள், நகரில் உள்ள குறுகலான சாலைகளில் தொடர்பை ஏற்படுத்த ஏற்ற சாதனமாக செயல்பட்டு, சிறிய கார்களுக்கு ஒரு மாற்றாக பணியாற்றும். மேலும் டிரங்க்கில் உள்ள இடத்திற்குள்ளேயே சிக்கலான பைசைக்கிள்கள் அடங்கிவிடுகின்றன.

இந்த காப்புரிமையை பொறுத்த வரை, இது “ஒரு சுயமாக-செலுத்தப்படும் யூனிசைக்கிளாக, வாகனத்தின் பயன்பாட்டிற்காக இந்த சஸ்பென்ஸன் சிஸ்டம் தேர்விற்குட்பட்டு பயன்படுத்தப்படுகிறது. தனிப்பட்ட பயன்பாட்டிற்காக, தேர்விற்குட்பட்ட இந்த சஸ்பென்ஸன் சிஸ்டத்தை பயன்படுத்த முடியாது”

“தி டார்க் நைட்” என்ற திரைப்படத்தில் வரும் பேட்பாட்-டில் காணும் சில தொழிற்நுட்பங்களை இந்த யூனிசைக்கிளில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தெடுக்கப்பட்ட சக்கரத்தின் (வீல்) மையத்தின் உள்ளே ஒரு எலக்ட்ரிக் மோட்டாரை கொண்டுள்ளது. இது சுயமாக நிற்கும் திறன் கொண்ட யூனிசைக்கிளில் வீல்களை சுழல செய்கிறது. எனவே, உங்கள் மீது ஜோக்கரின் போராயுதம் குண்டெறிய நேரிட்டாலும், நீங்கள் பயன்படத் தேவையில்லை. ஏனெனில் உங்களிடம் தப்பிச் செல்ல உங்களுக்கான ஒரு பாட் இருக்கிறது.

மேலும் வாசிக்க

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.7 - 9.81 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை