• English
  • Login / Register

2016 போர்ட் எண்டீவர் : ஸ்பெக்ஸ் மற்றும் அம்சங்கள்

published on ஜனவரி 21, 2016 02:37 pm by konark for போர்டு இண்டோவர் 2015-2020

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

போர்ட்  நிறுவனம் தங்களது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எண்டீவர் SUV வாகனங்களை வாங்க தூண்டும் ரூ. 24.75 லட்சங்கள், (எக்ஸ் - ஷோரூம் , மும்பை )   என்ற விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது.  இந்த புதிய என்டீவரில் என்னென்ன அம்சங்கள் உள்ளது ?  அவைகளை சற்று பாப்போம்.

என்ஜின் ஆப்ஷன்கள்  

2.2- லிட்டர்  4 - சிலிண்டர் டீசல் என்ஜின் மற்றும்  3.2- லிட்டர்  5- சிலிண்டர் டீசல் என்ஜின் என்று இரண்டு வகையான இஞ்சின் ஆப்ஷன்களில் இந்த புதிய எண்டீவர்  கிடைக்கிறது. இந்த இரண்டு இஞ்சின் ஆப்ஷன்களும் 6- வேக ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.   2.2- லிட்டர் என்ஜின் ஆப்ஷனில் 6 - வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வசதியுடன் கூடிய ஒரு மாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

என்ஜின் ஆற்றல்  

3.2- லிட்டர் என்ஜின், 200 PS அளவு சக்தி மற்றும் 470 Nm அளவுக்கு டார்கையும் வெளியிடும் என்றும், 2.2  - லிட்டர் என்ஜின் 160 PS அளவு சக்தி மற்றும் 385 Nm அளவு டார்க் திறன் கொண்டவையாக இருக்கும் என்றும்   அறியப்படுகிறது.

அம்சங்கள்

  • இரண்டு ட்ரிம்களில் வெளியாகி உள்ளது -  ட்ரென்ட் மற்றும் டைட்டேனியம் மற்றும் மொத்தமாக  6 வேரியன்ட்கள் 
  • டாப்  -எண்டு டைட்டேனியம் வேரியண்டில் பாதுகாப்பு அம்சமான 7 ஏயர் பேக்ஸ் ( ஓட்டுனர் , பயணி , பக்கவாட்டு பகுதி மற்றும் கர்டைன் ஏயர் பேகுகள்,  முட்டி பகுதி ஏயர் பேகுகள் ) 
  • ஆரம்ப நிலை வேரியண்டில் இரண்டு ஏயர் பேகுகள் ( ஓட்டுனர் மற்றும் பயணி ஏயர் பேகுகள் ) 
  • இவைகளைத் தவிர  டெர்ரைன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் , செமி - ஆட்டோமேடிக் பேரலல் பார்க் அசிஸ்ட், 8- அங்குல டிஸ்ப்ளே ஸ்க்ரீன் உடன் கூடிய சின்க்2  இன்போடைன்மென்ட் அமைப்பு , ப்ளூடூத், USB மற்றும் AUX – in 8- வழியில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், 9- ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் , ஏம்பியன்ட் லைட்டிங் மற்றும் பவர் மூலம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி கொண்ட மூன்றாவது வரிசை இருக்கைகள் போன்ற அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.  டெர்ரைன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் நான்கு வகையில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளக் கூடிய வசதி கொண்டது - பனி / சகதி/ புல்வெளி மற்றும் பாறை.   

அளவுகள் 

  •  நீளம் - 4893 mm     
  • அகலம்  – 1862 mm 
  • உயரம் - 1837 mm 
  • வீல்பேஸ் - 2850 mm 
  • க்ரௌண்ட் கிளியரன்ஸ் - 225 mm 
  • தண்ணீரில் கடந்து செல்லும் சக்தி (வாட்டர் வேடிங் கபாசிட்டி)- 800 mm 

வேரியன்ட் வாரியாக விலை விவரம் 

வேரியன்ட் 

எக்ஸ்- ஷோரூம் விலை (டெல்லி )

3.2 டைடேனியம் AT 4X4 (டீசல் )

28, 15,000

3.2 ட்ரெண்ட் AT 4X4 (டீசல் )

26, 54,000

2.2 டைடேனியம் AT 4X2 (டீசல் )

26, 14,000

2.2 ட்ரெண்ட் MT 4X4 (டீசல் )

25, 49,000

2.2 ட்ரெண்ட் AT 4X2 (டீசல் )

24, 39,000

2.2 ட்ரெண்ட் MT 4X2 (டீசல் )

23, 63,000

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Ford இண்டோவர் 2015-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஹூண்டாய் கிரெட்டா ev
    ஹூண்டாய் கிரெட்டா ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ரெனால்ட் டஸ்டர் 2025
    ரெனால்ட் டஸ்டர் 2025
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூன, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience