ஹூண்டாய் வெர்னா முன்புறம் left side imageஹூண்டாய் வெர்னா முன்புறம் view image
  • + 10நிறங்கள்
  • + 27படங்கள்
  • shorts
  • வீடியோஸ்

ஹூண்டாய் வெர்னா

Rs.11.07 - 17.55 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

ஹூண்டாய் வெர்னா இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1482 சிசி - 1497 சிசி
பவர்113.18 - 157.57 பிஹச்பி
torque143.8 Nm - 253 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
மைலேஜ்18.6 க்கு 20.6 கேஎம்பிஎல்
எரிபொருள்பெட்ரோல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

வெர்னா சமீபகால மேம்பாடு

Hyundai Verna -வின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் வெர்னாவின் S(O) டர்போ-பெட்ரோல் DCT மற்றும் S பெட்ரோல் CVT ஆகிய இரண்டு புதிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வேரியன்ட்களில் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் போன்ற வசதிகள் கிடைக்கும். ஹூண்டாய் இந்த பிப்ரவரி -யில் வெர்னா மீது 40,000 ரூபாய் தள்ளுபடி -யை கொடுக்கிறது.

Hyundai Verna -வின் விலை எவ்வளவு?

ஹூண்டாய் வெர்னா மேனுவல் ஆப்ஷன் உடன் EX டிரிம் ரூ. 11 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றும் 7-ஸ்பீடு DCT SX (O) வேரியன்ட் -க்கு ரூ.17.48 லட்சம் வரை விலை போகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட S IVT மற்றும் S (O) DCT வேரியன்ட்கள் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கின்றன. விலை ரூ. 13.62 லட்சத்தில் தொடங்கி ரூ. 15.27 லட்சம் வரை (அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி) உள்ளது.

Hyundai Verna -வில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

ஹூண்டாய் வெர்னா 4 வேரியன்ட்களில் வருகிறது: EX, S, S(O), SX மற்றும் SX(O). SX மற்றும் SX (O) வேரியன்ட்கள் மேலும் SX டர்போ மற்றும் SX (O) டர்போ என பிரிக்கப்பட்டுள்ளன. 

பணத்திற்கு மிகவும் மதிப்புமிக்க Hyundai Verna -வின் வேரியன்ட் எது? 

உங்கள் பணத்திற்கு எந்த வேரியன்ட் சிறந்த மதிப்பை வழங்குகிறது என்று யோசித்தால் நாங்கள் SX (O) -யை பரிந்துரைக்கிறோம். இந்த வேரியன்ட் ஒரு நல்ல வசதிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் 6 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர்வியூ கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ADAS போன்ற பாதுகாப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த வேரியன்ட் LED லைட்ஸ், அலாய் வீல்கள் மற்றும் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றை வழங்குகிறது. இது 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வாய்ஸ்-ஆக்டிவேட்டட் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் கூல்டு பாக்ஸ் ஆகியவற்றை வழங்குகிறது. SX (O) வேரியன்ட்யின் விலை ரூ.14,75,800 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) -ல் இருந்து தொடங்குகிறது.

Hyundai Verna என்ன வசதிகளை கொண்டுள்ளது? 

ஹூண்டாய் வெர்னா டூயல் இன்டெகிரேட்டட் ஸ்கிரீன் செட்டப் (10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே உட்பட) போன்ற வசதிகளுடன் வருகிறது. இது 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், ஒரு சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், சன்ரூஃப், ஒரு ஏர் பியூரிஃபையர், 4-வே பவர் அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை மற்றும் வென்டிலேஷன் மற்றும் ஹீட்டட் முன் இருக்கைகள் ஆகியவற்றைப் பெறுகிறது.

Hyundai Verna எவ்வளவு விசாலமானது? 

ஹூண்டாய் வெர்னா மூன்று பெரியவர்களுக்குப் ஏற்றதாக இருக்கும் அளவுக்கு அகலமான பின்புற இடத்தை வழங்குகிறது. ஆனால் இரண்டு பெரியவர்களுக்கு மட்டுமே வசதியாக இருக்கும். பெரும்பாலான சராசரி அளவிலான நபர்களுக்கு போதுமான ஹெட்ரூம் மற்றும் லெக் ரூம் உள்ளது. முன் இருக்கைகள் போதுமான சப்போர்ட்டை கொடுக்கின்றன. இது நீண்ட பயணங்களை இலகுவாக மாற்றுகிறது. வெர்னா 528 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்குகிறது. நீங்கள் அனைத்து டோர் பாக்கெட்டுகளிலும் 1-லிட்டர் பாட்டில்களை வைக்கலாம், முன் ஆர்ம்ரெஸ்டில் நல்ல அளவுக்கான ஸ்டோரேஜ் கிடைக்கும். பின்புற பயணிகள் கப்ஹோல்டர்களுடன் ஃபோல்டு-அவுட் ஆர்ம்ரெஸ்ட்களும் உள்ளன. 

Hyundai Verna -வில் என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

இது இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களால் கொடுக்கப்பட்டுள்ளன: 

  • 1.5-லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் (160 PS/253 Nm) 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு DCT உடன் இணைக்கப்பட்டுள்ளது  

  • 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் யூனிட் (115 PS/144 Nm) 6-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.  

Hyundai Verna எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றைப் பெறுகிறது. எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை இதன் ஹையர் வேரியன்ட்களில் கிடைக்கும். ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங், பிளைண்ட்-ஸ்பாட் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களையும் (ADAS) ஹூண்டாய் வழங்குகிறது.

Hyundai Verna -வில் எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

வெர்னா 8 மோனோடோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் வண்ண ஆப்ஷன்களில் வெர்னா கிடைக்கிறது: அமேசான் கிரே, டைட்டன் கிரே, டெல்லூரியன் பிரவுன், டைபூன் சில்வர், ஃபியரி ரெட், அட்லஸ் ஒயிட், அபிஸ் பிளாக், ஸ்டாரி நைட், அட்லஸ் வைட் வித் பிளாக் ரூஃப் மற்றும் ஃபியரி ரெட் வித் பிளாக் ரூஃப்.

நாங்கள் குறிப்பாக விரும்புவது: டெல்லூரியன் பிரவுன் நிறம் வெர்னாவில் அழகாக இருக்கிறது. இந்த பிரிவில் தனித்துவமான மற்றும் சிறப்பான தோற்றத்தை வழங்குகிறது.

2024 Hyundai Verna வாங்க வேண்டுமா?

வாகனம் ஓட்டுவது, எதிர்காலம் மற்றும் அம்சம் நிறைந்த செடான் போன்ற வசதிகளை விரும்புவோருக்கு வெர்னா ஒரு நல்ல தேர்வாகும். சிறப்பான கேபின் அனுபவம், நடைமுறை, வசதி மற்றும் பூட் ஸ்பேஸ் ஆகியவை அடங்கும். இருப்பினும் டர்போ இன்ஜின் நிச்சயமாக சரியான தேர்வாக இருக்கும். இது வசதி மற்றும் ஓட்டுவதற்கு சிறப்பான விஷயங்களுடன் கலவையை வழங்குகிறது. 

Hyundai Verna -வுக்கு மாற்று கார்கள் என்ன?

ஹூண்டாய் வெர்னா ஆனது ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க
ஹூண்டாய் வெர்னா brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
வெர்னா இஎக்ஸ்(பேஸ் மாடல்)1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.11.07 லட்சம்*view பிப்ரவரி offer
RECENTLY LAUNCHED
வெர்னா எஸ்1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.12.12 லட்சம்*view பிப்ரவரி offer
மேல் விற்பனை
வெர்னா எஸ்எக்ஸ்1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.13.15 லட்சம்*view பிப்ரவரி offer
RECENTLY LAUNCHED
வெர்னா எஸ் ivt1497 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.6 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.13.62 லட்சம்*view பிப்ரவரி offer
வெர்னா எஸ்எக்ஸ் ஐவிடீ1497 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.6 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.14.40 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஹூண்டாய் வெர்னா comparison with similar cars

ஹூண்டாய் வெர்னா
Rs.11.07 - 17.55 லட்சம்*
வோல்க்ஸ்வேகன் விர்டஸ்
Rs.11.56 - 19.40 லட்சம்*
ஹோண்டா சிட்டி
Rs.11.82 - 16.55 லட்சம்*
ஸ்கோடா ஸ்லாவியா
Rs.10.69 - 18.69 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11.11 - 20.42 லட்சம்*
மாருதி சியஸ்
Rs.9.41 - 12.29 லட்சம்*
டாடா கர்வ்
Rs.10 - 19.20 லட்சம்*
ஹோண்டா அமெஸ் 2nd gen
Rs.7.20 - 9.96 லட்சம்*
Rating4.6530 மதிப்பீடுகள்Rating4.5372 மதிப்பீடுகள்Rating4.3184 மதிப்பீடுகள்Rating4.3293 மதிப்பீடுகள்Rating4.6364 மதிப்பீடுகள்Rating4.5729 மதிப்பீடுகள்Rating4.7352 மதிப்பீடுகள்Rating4.3324 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்
Engine1482 cc - 1497 ccEngine999 cc - 1498 ccEngine1498 ccEngine999 cc - 1498 ccEngine1482 cc - 1497 ccEngine1462 ccEngine1199 cc - 1497 ccEngine1199 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்
Power113.18 - 157.57 பிஹச்பிPower113.98 - 147.51 பிஹச்பிPower119.35 பிஹச்பிPower114 - 147.51 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower103.25 பிஹச்பிPower116 - 123 பிஹச்பிPower88.5 பிஹச்பி
Mileage18.6 க்கு 20.6 கேஎம்பிஎல்Mileage18.12 க்கு 20.8 கேஎம்பிஎல்Mileage17.8 க்கு 18.4 கேஎம்பிஎல்Mileage18.73 க்கு 20.32 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage20.04 க்கு 20.65 கேஎம்பிஎல்Mileage12 கேஎம்பிஎல்Mileage18.3 க்கு 18.6 கேஎம்பிஎல்
Airbags6Airbags6Airbags2-6Airbags6Airbags6Airbags2Airbags6Airbags2
GNCAP Safety Ratings5 Star GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-
Currently Viewingவெர்னா vs விர்டஸ்வெர்னா vs சிட்டிவெர்னா vs ஸ்லாவியாவெர்னா vs கிரெட்டாவெர்னா vs சியஸ்வெர்னா vs கர்வ்வெர்னா vs அமெஸ் 2nd gen
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.29,916Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

ஹூண்டாய் வெர்னா விமர்சனம்

CarDekho Experts
"இந்த தலைமுறையில், வெர்னா அதன் பின் இருக்கை மற்றும் பூட் ஸ்பேஸ் போன்ற அனைத்து வரம்புகளையும் வெற்றிகரமாக அகற்றியது மட்டுமல்லாமல், அதன் அம்சங்கள் மற்றும் செயல்திறன் போன்ற பலத்தையும் மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த பிரிவில் சிறந்த ஆல்ரவுண்டராக மாறியுள்ளது."

Overview

ஹூண்டாய் வெர்னா வெளி அமைப்பு

வெர்னா உள்ளமைப்பு

வெர்னா பாதுகாப்பு

ஹூண்டாய் வெர்னா பூட் ஸ்பேஸ்

ஹூண்டாய் வெர்னா செயல்பாடு

ஹூண்டாய் வெர்னா ரிடே அண்ட் ஹண்ட்லிங்

ஹூண்டாய் வெர்னா வெர்டிக்ட்

ஹூண்டாய் வெர்னா இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கவனம், குறிப்பாக உட்புறத்தில்
  • எட்டு-ஸ்பீக்கர் போஸ் சவுன்ட் சிஸ்டம், 64-வண்ண சுற்றுப்புற விளக்குகள் மற்றும் பவர்டு டிரைவர் சீட் போன்ற ஈர்க்கக்கூடிய அம்சங்கள்
  • 160PS டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் சிரமமற்ற செயல்திறன்
ஹூண்டாய் வெர்னா offers
Benefits On Hyundai Verna Cash Benefits Upto ₹ 25,...
7 நாட்கள் மீதமுள்ளன
view முழுமையான offer

ஹூண்டாய் வெர்னா கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
  • ரோடு டெஸ்ட்
இந்தப் பிப்ரவரியில் Hyundai கார் வேரியன்ட்களுக்கு ரூ.40,000 வரை ஆஃபர்கள் கிடைக்கும்

வாடிக்கையாளர்கள் சர்டிபிகேட் ஆப் டெபாசிட்டை (COD) சமர்ப்பிப்பதன் மூலம் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் கூடுதலாக ரூ.5,000 ஸ்க்ராப்பேஜ் போனஸையும் பெறலாம்

By yashika Feb 12, 2025
MY25 அப்டேட்டாக புதிய வசதிகள் மற்றும் வேரியன்ட்களை பெறும் Grand i10 Nios, Venue, மற்றும் Verna கார்கள்

இந்த லேட்டஸ்ட் அப்டேட்கள் மூலமாக கிராண்ட் i10 நியோஸ் மற்றும் வென்யூ ஆகிய கார்களில் புதிய வசதிகள் மற்றும் புதிய வேரியன்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வெர்னாவின் டர்போ-பெட்ரோல் டிசிடி (டூயல் கி

By shreyash Jan 08, 2025
Hyundai Verna காரின் இப்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது

ஹூண்டாய் வெர்னாவின் பேஸ்-ஸ்பெக் EX வேரியன்ட் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை.

By dipan Nov 04, 2024
Hyundai Verna S மற்றும் Honda City SV: எந்த காம்பாக்ட் செடான் காரை வாங்குவது?

ஒரே மாதிரியான விலை இருந்தபோதிலும், இந்த இரண்டு சிறிய செடான் கார்களும் வெவ்வேறு வாடிக்கையாளர் குழுக்களை ஈர்க்கின்றன. அவற்றுக்கிடையேயான தேர்வு தனிப்பட்ட ஆப்ஷன்கள் மற்றும் தேவைகளைப் பொறுத்தது.ஒரே மாதிரிய

By dipan Jun 03, 2024
2023 Hyundai Verna: குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது

வெர்னா காரின் பாடி ஷெல் ஒருங்கிணைப்பு மற்றும் ஃபுட்வெல் பகுதி 'நிலையற்றது' என்று மதிப்பிடப்பட்டது

By rohit Oct 03, 2023

ஹூண்டாய் வெர்னா பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (530)
  • Looks (192)
  • Comfort (227)
  • Mileage (81)
  • Engine (87)
  • Interior (122)
  • Space (42)
  • Price (84)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது

ஹூண்டாய் வெர்னா வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Miscellaneous
    3 மாதங்கள் ago | 10 Views
  • Boot Space
    3 மாதங்கள் ago | 10 Views
  • Rear Seat
    3 மாதங்கள் ago | 10 Views
  • Highlights
    3 மாதங்கள் ago | 10 Views

ஹூண்டாய் வெர்னா நிறங்கள்

ஹூண்டாய் வெர்னா படங்கள்

ஹூண்டாய் வெர்னா உள்ளமைப்பு

ஹூண்டாய் வெர்னா வெளி அமைப்பு

Recommended used Hyundai Verna cars in New Delhi

Rs.15.75 லட்சம்
20241,700 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.15.75 லட்சம்
20241,900 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.13.90 லட்சம்
20243,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.18.00 லட்சம்
202410,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.12.40 லட்சம்
202327,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.14.00 லட்சம்
202328,960 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.11.45 லட்சம்
202313,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.14.50 லட்சம்
202313,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.16.00 லட்சம்
20238,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.15.00 லட்சம்
202320,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு ஹூண்டாய் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular செடான் cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.48.90 - 54.90 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Abhijeet asked on 21 Oct 2023
Q ) Who are the competitors of Hyundai Verna?
Shyam asked on 9 Oct 2023
Q ) What is the service cost of Verna?
DevyaniSharma asked on 9 Oct 2023
Q ) What is the minimum down payment for the Hyundai Verna?
DevyaniSharma asked on 24 Sep 2023
Q ) What is the mileage of the Hyundai Verna?
DevyaniSharma asked on 13 Sep 2023
Q ) What are the safety features of the Hyundai Verna?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer