ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
டஸ்டர் எக்ஸ்ப்ளோர் லிமிடேட் எடிசனை ரெனால்ட் அறிமுகம் செய்கிறது
ரெனால்ட் இந்தியா நிறுவனம், ரெனால்ட் டஸ்டர் எக்ஸ்ப்ளோரை இன்று அறிமுகம் செய்கிறது. இது குறித்து ரெனால்ட் நிறுவனம் கூறுகையில், இந்த லிமிடேட் எடிசன் டஸ்டர் எக்ஸ்ப்ளோர், சாகசங்களின் சாராம்சங்களை கொண்டாட
டிஸ்கவரி ஸ்போர்ட் ரூ. 46.10 லட்சத்திற்கு அறிமுகமானது
லேண்ட் ரோவர் நிறுவனம் டிஸ்கவரி ஸ்போர்ட் காரை ரூ. 46.10 லட்சத்திற்கு (எக்ஸ் - ஷோரூம் மும்பை) அறிமுகப்படுத்தியது. இந ்த கரடு முரடான பாதைகளில் இலகுவாக பயணிக்கும் திறன் பெற்ற (ஆப் - ரோடர்) வாகனப் பிரிவை ச
ரெனால்ட் க்விட்டிலும் AMT: விரைவில் இடம் பெற வாய்ப்பு
ஜெய்ப்பூர்: ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் குழுவில் ஏற்கனவே பல கார்கள் இணைந்துள்ள நிலையில், புதிய போட்டியாளராக மற்றொரு காரும், இக்குழுவில் சேர தயாராக உள்ளது. AMT (ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்)
சியஸ் SHVS ஹைபிரிட்டை மாருதி சுசுகி இன்று அறிமுகம் செய்கிறது
ஜெய்ப்பூர்: மாருதி சுசுகி நிறுவனத்தின் மைல்டு ஹைபிரிட் பதிப்பான சியஸ் மிட்-சைஸ் சேடனை இன்று அறிமுகம் செய்கிறது. இதில் ஸ்மார்ட் ஹைபிரிட் வெஹிக் கிள் பை சுசுகி எனக் குறிப்பதை சுருக்கி SHVS என்று பெயரிடப்
TUV300 வாகனத்தின் முன்பதிவை மஹேந்திரா இன்று முதல்ஆரம்பித்துள்ளது
அதிக எதிர்பார்ப்புகளையும், பிரமிப்புகளையும் கொண்ட மஹிந்த்ராவின் TUV 300 வாகனம், இன்றிலிருந்து பத்து நாட்களில் சந்தையில் அறிமு கப்படுத்தப்படும். உளவு செய்து எடுக்கப்பட்ட போர் டாங்கியின் தோற்றத்தை ஒத்த
ஸ்விஃப்ட்டின் வரம்பிற்குட்பட்ட பதிப்பான ஸ்விஃப்ட் SP–யை அறிமுகப்படுத்துகிறது மாருதி
ஜெ ய்ப்பூர்: பண்டிகை காலம் நெருங்கிவிட்ட நிலையில், அக்டோபர் மாதத்தில் ஃபோர்டு நிறுவனம் புதிய ஃபிகோ ஹேட்ச்பேக்கை அறிமுகப்படுத்தி, ஹேட்ச்பேக் பிரிவில் தொடர்ந்து நல்ல இடத்தை தக்கவைத்து கொள்ள முடிவு ச
மஹிந்த்ராவின் TUV 300: இதுவரை சேகரித்த செய்திகள்
இந்தியர்களுக்கு, கச்சிதமான க்ராஸ் ஓவர் – SUV கார் வகையின் மேல் உள்ள மோகம் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆதலால் மஹிந்த்ரா நிறுவனம் இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு தனது TUV 300 மாடலுடன் இரண்டாவது சுற்றுக
பிஎம்டபுள்யூ குறிப்பிட்ட சில டீலர்ஷிப் மையங்களில் 360 டிகிரி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
பிஎம்டபுள்யூ நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கி உள்ளது. இந்த ஜெர்மன் கார் தயாரிப்பாளர்கள் 360 டிகிரி என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளனர். வாடிக்கையாளர் தனக்க