ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
மெர்சிடிஸ்-பென்ஸ் GLE கூபே: ஜனவரி 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது
2015 ஆம் ஆண்டு இந்தியாவில் 15 அறிமுகங்களை வெற்றிகரமாக நடத்தி, முதலீடு செய்யப்பட்ட பிறகும், இந்தியாவிற்கான மெர்சிடிஸின் தயாரிப்பின் வரிசை இன்னும் முழுமை அடையவில்லை. இந்தியாவிற்கான இந்த ஜெர்மன் நாட்டு வ
ஹயுண்டாய் க்ரேடா - இந்தியன் கார் ஆப் தி இயர் - சரியான தீர்ப்பா?
ஹயுண்டாய் நிறுவனத்தின் க்ரேடா உண்மையிலேயே ஒரு சிறந்த கார். இந்த கார் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள பேரன்பும் பெரும் காதலும் நாம் அறியாததா என்ன ? கார் வல்லுனர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என்று அனைத்
2015-ல ் தோல்வியடைந்த 5 முக்கிய மாடல்கள்
இந்தாண்டு ஆட்டோமோட்டிவ் துறையில் ஒரு சில வெற்றிகளையும், தோல்விகளையும் காண கிடைத்து, பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளது. கார்களை வாங்கும் நடைமுறையில் கூட இந்தாண்டும் சராசரியான மாற்றத்தை காண முடிகிறது.
மஹிந்த் ரா KUV 100: மஹிந்த்ராவின் அடுத்த வெற்றி படைப்பாக இருக்குமா?
இறுதியாக வெளியான மஹிந்திராவின் TUV 300 மாடல், காம்பாக்ட் SUV பிரிவில், இந்நிறுவனத்திற்கென ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி தந்தது. எக்கோ ஸ்போர்ட், டஸ்டர், கிரேட்டா மற்றும் S- க்ராஸ் போன்ற கார் மாடல்களின் மேல
2016-ல் வெளிவர இருக்கு ம் அதிக காத்திருப்பை பெற்ற கார்கள்
வரும் பிப்ரவரியில் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அடுத்தாண்டு ஒரு அட்டகாசமான ஆண்டாக இருக்க போகிறது. இதில் அதிகளவிலான அறிவிப்புகள் வெளியிடப்படுவதோடு, பல