ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Honda Elevate, City மற்றும் Amaze விலை உயர்த்தப்பட்டுள்ளது, மற்றும் இப்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் கிடைக்கும்
ஹோண்டா எலிவேட் மிக அதிகமாக விலை உயர்ந்துள்ளது. ஆனால் கூடுதலாக சில வசதிகளையும் பெறுகிறது.
Toyota Taisor காரின் முதல் டீஸர் வெளியாகியுள்ளது
மாருதி ஃப்ரான்க்ஸ் கிராஸ்ஓவரின் டொயோட்டா-பேட்ஜ் பதிப்பு ஏப்ரல் 3 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சோதனையின் போது மீண்டும் தென்பட்டுள்ள Tata Curvv 2024.. இந்த வருடத்தின் இன் இரண்டாம் பாதியில் அறிமுக மாகவுள்ளது
டாடா கர்வ்வ் கார்ன் ICE பதிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களிலும் கிடைக்கும்.
இந்த ஏப்ரலில் Toyota Kia Honda மற்றும் பிற கார்களின் விலை உயரவுள்ளது
அதிகர ித்து வரும் தயாரிப்பு செலவுகள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் ஆகியவை விலை மாற்றத்துக்கு பின்னால் உள்ள முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
Tata Nexon EV Fearless Plus Long Range மற்றும் Mahindra XUV400 EL Pro: எந்த EV -யை வாங்குவது சிறந்தது?
கிட்டத்தட்ட ஒரே விலையில் இந்த இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவிகளும் பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் உட்பட பெரும்பாலான விஷயங்களில் ஒரே போல உள்ளது.
Audi Q6 e-tron அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி 625 கி.மீ. ரேஞ்ச் மற்றும் அப்டேட்டட் இன்ட்டீரியர் உடன் வருகின்றது
ஆடி Q6 இ-ட்ரான் ஃபோர்ஸ் உடன் பிளாட்ஃபார்மை பகிர்ந்து கொள்கிறது இது 94.9 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்ட ஒரு எலக்ட்ரிக் கார் ஆகும்.
Tata Nexon AMT காரின் விலை குறைக்கப்பட்டுள்ளது, இது ஸ்மார்ட் மற்றும் பியூர் வேரியன்ட்களில் கிடைக்கிறது
முந்தைய என்ட்ரி விலையான ரூ.11.7 லட்சத்துடன் (எக்ஸ்-ஷோரூம்) ஒப்பிடும்போது நெக்ஸான் பெட்ரோல்-AMT ஆப்ஷன் இப்போது ரூ.10 லட்சத்தில் தொடங்குகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான வேர்ல்டு கார் ஆஃப் தி இயர் விருதை வென்றது கியா EV9
கியாவின் ஃபிளாக்ஷிப் EV 2024 ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mahindra Thar 5-door காரின் லோவர் லோயர்-ஸ்பெக் வேரியன்ட் சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது
புதிய ஸ்பை ஷாட்கள் தார் 5-டோரின் லோயர்-ஸ்பெக் வேரியன்ட்டின் உட்புறத்தையும் காட்டுகின்றன.
2024 சுதந்திர தினத்தன்று அறிமுகமாகின்றது புதிய Mahindra Thar 5-door
இது 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இது விற்பனைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 15 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
இந்தியாவிற்கான புதிய Renault மற்றும் Nissan எஸ்யூவி-களின் முதல் டீஸர் வெளியாகியுள்ளது, 2025 ஆண்டில் கார்களின் அறிமுகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றத ு
இரண்டு எஸ்யூவி -களும் புதிய மற்றும் பெரிதும் உள்ளூர்மயமாக்கப்பட்ட CMF-B பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டவை. இந்த பிளாட்ஃபார்ம் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு வரவிருக்கும் பிற ரெனால்ட்-நிஸான் மாடல்களிலு
Force Gurkha 5-door முதல் டீசர் வெளியானது, 2024 இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம்
புதிய குர்கா 5-டோர் வேரியன்ட் ஏற்கனவே உள்ள 3-டோர் மாடலை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நீண்ட வீல்பேஸ் மற்றும் கூடுதலாக ஒரு ஜோடி டோர்களுடன் வரும்.
அறிமுகமானது Citroen Basalt Vision கார் விரைவில் இந்தியாவிலும் வெளியாகவுள்ளது
சிட்ரோன் பாசால்ட் விஷன் கான்செப்ட் அதன் வடிவமைப்பை தற்போதுள்ள C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி போன்ற சிட்ரோன் மாடல்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் 12-நாள் கோடைகால சர்வீஸ் முகாம்களை நடத்துகின்றது
சர்வீஸ் முகாமில் இலவசமாக ஏசி செக்கப் மற்றும் சர்வீஸ் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடிகள் ஆகியவை கிடைக்கும்.
Tata Punch EV Empowered Plus S Medium Range மற்றும் Tata Tigor EV XZ Plus Lux: எந்த EV -யை வாங்குவது சிறந்தது?
இங்குள்ள டிகோர் EV -யை விட டாடா பன்ச் EV ஆனது அதிக செயல்திறன் கொண்டதாக இருந்தாலும் இரண்டு EV -களும் கிளைம்டு ரேஞ்ச் என வரும்போது கிட்டத்தட்ட நெருக்கமாக உள்ளது.
சமீபத்திய கார்கள்
- பிஎன்டபில்யூ எம்5Rs.1.99 சிஆர்*
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*
- மாருதி டிசையர்Rs.6.79 - 10.14 லட்சம்*