ஹோண்டா எலிவேட் முன்புறம் left side imageஹோண்டா எலிவேட் பின்புறம் left காண்க image
  • + 11நிறங்கள்
  • + 30படங்கள்
  • shorts
  • வீடியோஸ்

ஹோண்டா எலிவேட்

Rs.11.91 - 16.73 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
காண்க ஏப்ரல் offer
Get Benefits of Upto ₹ 75,000. Hurry up! Offer ending soon

ஹோண்டா எலிவேட் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1498 சிசி
பவர்119 பிஹச்பி
டார்சன் பீம்145 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
டிரைவ் டைப்ஃபிரன்ட் வீல் டிரைவ்
மைலேஜ்15.31 க்கு 16.92 கேஎம்பிஎல்
  • முக்கிய விவரக்குறிப்புகள்
  • டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்

எலிவேட் சமீபகால மேம்பாடு

  • மார்ச் 20, 2025: எலிவேட் உள்ளிட்ட அதன் கார்களின் விலை ஏப்ரல் 2025 முதல் உயர்த்தப்படும் என்று ஹோண்டா அறிவித்துள்ளது.
  • மார்ச் 11, 2025: பிப்ரவரி 2025 -யில் ஹோண்டாவால் 1,400 யூனிட் எலிவேட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
  • மார்ச் 05, 2025: மார்ச் 2025 இல் ஹோண்டா எலிவேட் ரூ.86,100 வரை தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.
  • பிப்ரவரி 25, 2025: ஹோண்டா எலிவேட் இந்தியாவில் 50,000க்கும் அதிகமான விற்பனையை எட்டியது. உலகளவில் மொத்த விற்பனை 1 லட்சம் யூனிட்கள் ஆக உள்ளது.
  • ஜனவரி 29, 2025: ஹோண்டா எலிவேட்டின் விலையை ரூ.20,000 வரை உயர்த்தியது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் வலுவூட்டப்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ள அனைத்து வேரியன்ட்களிலும் விலை உயர்வு உள்ளது.  
எலிவேட் ஸ்விஃப்ட் டிசையர் டூர் எஸ் (ஓ)(பேஸ் மாடல்)1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல்11.91 லட்சம்*காண்க ஏப்ரல் offer
எலிவேட் எஸ்வி1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல்11.91 லட்சம்*காண்க ஏப்ரல் offer
எலிவேட் வி டர்போ ஏடி ஃபெஸ்டிவ் எடிஷன்1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல்12.71 லட்சம்*காண்க ஏப்ரல் offer
எலிவேட் வி1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல்12.71 லட்சம்*காண்க ஏப்ரல் offer
எலிவேட் வி ஏடி ஃபெஸ்டிவல் எடிஷன்1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல்12.86 லட்சம்*காண்க ஏப்ரல் offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஹோண்டா எலிவேட் விமர்சனம்

Overview

நீங்கள் ஒரு சிறிய கையேட்டில் அடக்க முடியாத நிறைய விஷயங்கள் உள்ளன.

இன்ஜின் விவரக்குறிப்புகள்? இருக்கின்றன.

நம்பகத்தன்மை? உண்மையில் அப்படி ஒன்று இருக்கிறதா.

பாதுகாப்பு அம்சங்கள்? நிச்சயமாக!

ஆனால், பில்டு குவாலிட்டி? இல்லை.

உத்தரவாதமா? நிச்சயமாக இருக்கிறது.

நம்பிக்கையா? இல்லை.

அதிர்ஷ்டவசமாக, எலிவேட் என்று வரும் போது இவை எவற்றைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை ஹோண்டா என்ற பெயருடன், இவை அனைத்தும் கிட்டத்தட்ட கிடைக்கின்றன.

எலிவேட் அதன் கையேட்டில் உள்ளதை (மற்றும் இல்லாததை) வைத்து முழுமையாக மதிப்பிடாமல் உங்களது ஆர்வத்தை தூண்டும். புதிய ஹோண்டாவுடன் நேரத்தைச் செலவழித்தவுடன், அது குடும்பத்திற்கு ஏற்ற ஒரு விவேகமான கார்  என்பதை நீங்கள் விரைவில் நம்புவீர்கள்.

மேலும் படிக்க

வெளி அமைப்பு

பேப்பரில் இருக்கும் பளபளப்பான படங்களை மறந்துவிடுங்கள். நேரில், நிஜ உலகில், எலிவேட் உயரமாகவும் நிமிர்ந்தும் தெரிகிறது. சாலை தோற்றம் சிறப்பாக உள்ளது மற்றும் சாலையில் உங்களை நோக்கி கவனத்தை ஈர்ப்பதற்கான நியாயமான பங்கை பெறுவீர்கள்.

வழக்கமான ஹோண்டா பாணியில் சொல்வதென்றால், வடிவமைப்பில் அது தேவையற்ற ரிஸ்க்கை எடுப்பதில்லை. இது எளிமையானது, வலுவானது மற்றும் சக்தி வாய்ந்தது. பெரிய பளபளப்பான கருப்பு கிரில் கொண்ட ஃபிளாட் முன்பக்கத்துக்க்கும் ஹோண்டாவின் உலகளாவிய வரிசையான எஸ்யூவி -களின் உள்ள தொடர்பு தெளிவாகத் தெரிகிறது. ஹை-செட் பானட் மற்றும் முழு LED ஹெட்லேம்ப்களுக்கு மேலே குரோம் தடிமனான ஸ்லாப் ஆகியவற்றை இணைக்கிறது - நம்பிக்கையை வெளிப்படுத்தும் முன்பக்க தோற்றத்தை நீங்கள் இதில் பார்ப்பீர்கள்.

பக்கவாட்டில் பார்க்கும் போது எலிவேட் கிட்டத்தட்ட மிகவும் எளிமையானதாகத் தெரிகிறது. கதவுகளின் கீழ் பாதியில் உள்ள சுவாரஸ்யமான பாகங்களை கவனிக்கவும், ஃபுரொபைல் தெளிவாக உள்ளது - எந்த கூர்மையான மடிப்புகளும் இல்லாமல். இந்த கோணத்தில் இருந்து பார்க்கும் போது அதன் உயரமான தோற்றம் தனித்து தெரிகிறது, மேலும் 17" டூயல் டோன் வீல்களும் தனித்து தெரிகின்றன.

பின்புறத்தில் இருந்து, இணைக்கப்பட்ட டெயில் லேம்ப் டிசைன் வடிவமைப்பு சிறப்பாக தெரிகிறது. பிரேக் லேம்ப்ஸ் மட்டுமின்றி இந்த யூனிட் முழுவதும் LED இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

அளவைப் பொறுத்தவரை, எண்கள் இருக்க வேண்டிய இடத்தில் சரியாக இருக்கும். இது அதன் பரம போட்டியாளர்களான கிரெட்டா, செல்டோஸ் மற்றும் கிராண்ட் விட்டாராவுடன் தோளோடு தோள் நின்று நிற்கிறது. இருப்பினும், உங்கள் கவனத்தை ஈர்க்கக்கூடிய எண், பெரிய 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகும். இதைப் போல டிசைனில் ‘இந்தியாவுக்காக’ வேறு எதுவும் பேசவில்லை!

மேலும் படிக்க

உள்ளமைப்பு

எலிவேட்டின் கதவுகள் நன்றாகவும் அகலமாகவும் திறக்கின்றன. முதியவர்களுக்குக் கூட உள்ளே செல்வதும் வெளியே வருவதும் கடினமாக இருக்காது. நீங்கள் கேபினுக்குள் 'நடக்க' முயற்சி செய்கிறீர்கள், இது முழங்கால்களை வைக்க மிகவும் வசதியானது.

ஒருமுறை, கம்பீரமான டேன்-பிளாக் கலர் காம்பினேஷன் ஆனது நீங்கள் உடனடியாக 'கிளாஸ்ஸி' என்று சொல்ல வைக்கும். ஏசி வென்ட்களைச் சுற்றி டார்க் கிரே கலர் கொடுக்கப்பட்டுள்ள்ளது (வழக்கமான குரோமுக்கு பதிலாக) மற்றும் அப்ஹோல்ஸ்டரிக்கும் டார்க் கிரே ஸ்டிச்களுடன், தீமை ஹோண்டா தேர்வு செய்துள்ளது. டேஷ் போர்டு மீது வுடன் இன்செர்ட் டார்க் ஷேடை பெறுகிறது. டாஷ்போர்டிலிருந்து டோர் பேட்கள் மீது 'ஸ்பிலிங் ஓவர்' எஃபெக்ட் நேர்த்தியாக கொடுக்கப்பட்டுள்ளன, கேபினை மிகவும் ஒத்திசைவாக உணர வைக்கிறது.

பொருட்களின் தரம் என்று வரும் போது ஹோண்டா அதன் முடிவில் ஆணி அடித்துவிட்டது இருக்கிறது . டாஷ்போர்டு டாப், ஏசி வென்ட்கள் மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் இன்டெர்ஃபேஸ் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் உயர் தரத்தில் உள்ளது. டேஷ்போர்டில் உள்ள மென்மையான டச் லெதரெட் மற்றும் டோர் பேட்கள் அனுபவத்தை மேம்படுத்துவதில் தங்கள் பங்கைச் செய்கின்றன.

இப்போது இடவசதியை பற்றி பேசலாம். அமரும் நிலை உயர்வாக இருக்கிறது. உண்மையில், அதன் குறைந்த அமைப்பில் கூட, முன் இருக்கைகளின் உயரம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் வெளிப்படையான நன்மை என்னவென்றால், நீங்கள் முன்பக்கத்தை பற்றிய தெளிவான பார்வையைப் பெறுவீர்கள் - நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு புதியவராக இருந்தால் இது முக்கியமானது. 6 அடிக்கு மேல் உயரமுள்ளவர்கள் அல்லது தலைப்பாகை அணிபவர்கள், நீங்கள் கூரைக்கு அருகில் இருப்பதாக உணர்வீர்கள். சன்ரூஃப் இல்லாத மாடலுக்கு (கோட்பாட்டளவில்) முன்பக்கத்தில் சிறந்த ஹெட்ரூம் இருந்திருக்க வேண்டும்.

கேபினுக்குள், நடைமுறைக்கு பஞ்சமில்லை - சென்டர் கன்சோலில் கப்ஹோல்டர்கள், ஆர்ம்ரெஸ்டில் சேமிப்பு இடங்கள் மற்றும் கதவு பாக்கெட்டுகளில் பாட்டில் ஹோல்டர்கள் ஆகியவை உள்ளன. கூடுதலாக, உங்கள் தொலைபேசி அல்லது சாவிகளை வைத்திருப்பதற்கு சிறிய சேமிப்பு இடங்கள் உள்ளன.

பயணிகள் பக்கத்தில், சென்ட்ரல் ஏசி வென்ட்களுக்குக் கீழே உள்ள பகுதி வடிவமைப்பின்படி வெளியே செல்கிறது. இது உங்கள் முழங்கால் அல்லது தாடையைத் தொடலாம், இதனால் நீங்கள் இருக்கையை வழக்கத்தை விட ஒரு மீதோ பின்னோக்கி நகர்த்த வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டவசமாக, அதைச் செய்வது கூட பின் இருக்கை பயணிகளுக்கு ஏராளமான லெக் ரூமை கொடுக்கிறது.

பின்புற முழங்கால் அறை இந்த பிரிவில் சிறந்தது - என்னைப் போன்ற ஒரு ஆறு அடி உடைய நபருக்கு 6'5" உயரமான டிரைவரின் பின்னால் வசதியாக உட்கார முடிந்தது. இருக்கைகளுக்கு அடியில் உள்ள தளம் உயர்த்தப்பட்டு, அதை இயல்பான ஃபுட்ரெஸ்டாக மாற்றுகிறது. ஹெட்ரூம் பற்றி எந்த புகாரும் இல்லை. ரூஃப் லைனர் பக்கவாட்டில் இருந்து எடுக்கப்பட்டு, இன்னும் கொஞ்சம் இடத்தை உருவாக்குகிறது. கேபின் அகலம் நன்றாக இருக்கிறது. தேவைப்பட்டால் மூன்று பேர் உள்ளே நுழையலாம். இருப்பினும், நடுவில் வசிப்பவருக்கு ஹெட்ரெஸ்ட் அல்லது 3-பாயின்ட் சீட் பெல்ட் எதுவும் இல்லை.

இந்த கேபின் 4 பெரியவர்களுக்கும் 1 குழந்தைக்கும் ஏற்றது, மேலும் விசாலமான டிரங்க் -கில் 5 பேரின் வார இறுதி சாமான்களை எளிதில் வைக்க முடியும். நீங்கள் 458 லிட்டர் இடத்தைப் பெறுவீர்கள், மேலும் கூடுதல் இடத்துக்காக பின் சீட்களை 60:40 எனப் ஸ்பிளிட் செய்யலாம்.

அம்சங்கள்

எலிவேட்டின் டாப்-ஸ்பெக் வெர்ஷன் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்தையும் கொண்டு வருகிறது. கீலெஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப், ஸ்டீயரிங் வீலுக்கான டில்ட்-டெலஸ்கோபிக் அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் உயரத்தை சரிசெய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை போன்ற அடிப்படைகள் உள்ளன. வயர்லெஸ் சார்ஜர், கிளைமேட் கன்ட்ரோல், பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் சன்ரூஃப் ஆகியவை மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

புதிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், ஹோண்டா முதன்முறையாக அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பம்சமாகும். இன்டெர்ஃபேஸ் எளிமையானது, ரெஸ்பான்ஸிவ் ஆனது மற்றும் நல்ல தெளிவாகவும் உள்ளது. இது நிச்சயமாக ஹோண்டா சிட்டியின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை விட சிறந்தது. இதன் மூலம் நீங்கள் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்ப்ளே மற்றும் 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றை பெறுவீர்கள்.

இரண்டாவது சிறப்பம்சமாக, பார்ட்-டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, சிட்டியில் இருந்து கடன் வாங்கப்பட்டுள்ளது. அனலாக் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஒரு ஒருங்கிணைந்த கிளஸ்டரில் தடையின்றி கலக்கிறது. இங்கேயும், கிராபிக்ஸ் கூர்மையானது, மேலும் அனைத்து முக்கிய தகவல்களும் ஒரே பார்வையில் உங்களுக்கு கிடைக்கும்.

இருப்பினும், சில குறைகள் உள்ளன. பனோரமிக் சன்ரூஃப், முன் சீட் வென்டிலேஷன் அல்லது 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டிருந்தால், இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். ஆச்சரியம் என்னவென்றால், காரில் டைப்-சி சார்ஜர்கள் இல்லை. 12V சாக்கெட்டுடன் இரண்டு USB வகை-A போர்ட்களை முன்பக்கத்தில் பெறுவீர்கள், அதேசமயம் பின்பக்கத்தில் இருப்பவர்கள் தங்கள் ஃபோன்களை சார்ஜ் செய்ய 12V சாக்கெட்டை மட்டுமே பெறுவார்கள். மேலும், இன்னும் கொஞ்சம் அகலமான பின்புறத்துக்காக, ஹோண்டா பின்புற ஜன்னல் சன்ஷேடுகளைச் சேர்த்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க

பாதுகாப்பு

பாதுகாப்பின் அடிப்படையில் எலிவேட் சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம். இது ASEAN NCAP -ல் முழு 5 நட்சத்திரங்களைப் பெற்ற சிட்டியின் நிரூபிக்கப்பட்ட தளத்தை அடிப்படையாகக் கொண்டது. டாப்-ஸ்பெக் வெர்ஷன்கள் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற அம்சங்களை பெறுகின்றன. வித்தியாசமாக, எலிவேட்டுடன் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டமை ஹோண்டா வழங்கவில்லை.

எலிவேட்டின் பாதுகாப்புக் கூறுகளைச் சேர்ப்பது ADAS செயல்பாடுகளின் தொகுப்பாகும். இதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவை அடங்கும். எலிவேட் கேமரா அடிப்படையிலான அமைப்பை பயன்படுத்துகிறது, கியா செல்டோஸ் அல்லது எம்ஜி ஆஸ்டர் போன்ற ரேடார் அடிப்படையிலான அமைப்பை அல்ல. இது மழை/மூடுபனி போன்ற குறைவான பார்வை நிலைகளிலும் இரவு நேரத்திலும் இதன் செயல்பாட்டைக் குறைக்கும். மேலும், பின்புறத்தில் ரேடார்கள் இல்லாததால், நீங்கள் பிளைன்ட்-ஸ்பாட் டிடெக்‌ஷன் அல்லது பின்புற கிராஸ்-டிராஃபிக் எச்சரிக்கையைப் நீங்கள் பெற மாட்டீர்கள்.

மேலும் படிக்க

செயல்பாடு

எலிவேட்டை இயக்குவது சிட்டியின் சிறப்பானது என நிரூபணமான 1.5 லிட்டர் இன்ஜின் ஆகும். இல்லை, டர்போ இல்லை, ஹைப்ரிட் இல்லை, டீசல் இல்லை. உங்களுக்காக ஒரு இன்ஜின் ஆப்ஷன். நீங்கள் மேனுவல் மற்றும் CVT ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்யலாம்.

விவரம் - இன்ஜின்: 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் - பவர்: 121PS | டார்க்: 145Nm - டிரான்ஸ்மிஷன்: 6-ஸ்பீடு MT / 7-ஸ்டெப் CVT

விவரம்

இன்ஜினை பொறுத்தவரையில் இங்கே எந்த ஆச்சரியமும் இல்லை. இது மென்மையாகவும், நிதானமாகவும், ஃரீபைன்ட் ஆக இருக்கிறது. இந்த பிரிவில் உள்ள மற்ற 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார்களுடன் ஒப்பிடும்போது, செயல்திறன் சமமாக உள்ளது. இது குறிப்பாக ஈர்க்கக்கூடியதாகவோ அல்லது உற்சாகமாகவோ இல்லை, ஆனால் இயல்பாக வேலையை செய்கிறது.

பவர் சீராக கிடைக்கிறது, அதாவது நகரத்தில் வாகனம் ஓட்டுவது எளிது. லைட் கன்ட்ரோல் செயல்முறையை இன்னும் எளிதாக்குகின்றன. நீங்கள் இரண்டு இடங்களில் பவர் தேவைப்படும் என்பதை விரும்புவீர்கள். முதலில்: முழு சுமையுடன் மலைப்பாங்கான சாலைகளில், நீங்கள் 1 அல்லது 2 வது கியரைப் பயன்படுத்தும் போது. இரண்டாவது: நெடுஞ்சாலைகளில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் முந்திச் செல்லும்போது. இங்கேயும், ஒரு டவுன்ஷிஃப்ட் (அல்லது இரண்டு) தேவைப்படலாம்.

CVT -யை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இது அனுபவத்தை மேலும் நிதானமாக்குகிறது. டார்க் கன்வெர்ட்டரை பிரதிபலிக்கும் வகையில் CVT டியூன் செய்யப்பட்டுள்ளது. எனவே வேகம் ஏறும்போது, குறிப்பாக கடினமாக ஓட்டும்போது அது ‘மேலே செல்கிறது’. ஆனால், இந்த கலவையானது லைட் த்ராட்டில் இன்புட்களுடன், நிதானமாக இயக்கப்படுவதை விரும்புகிறது என்பதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்.

மேலும் படிக்க

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

ஹோண்டா சஸ்பென்ஷனை அவுட்ரைட் ஹேண்ட்லிங்கில் வசதியாக மாற்றியுள்ளது. இது மென்மையான சாலைகளில் சிறப்பாகச் செயல்படுகிறது மற்றும் மோசமான சாலைகளில் உங்களைத் தூக்கி எறியாது. குறைந்த வேகத்தில், பெரிய பள்ளங்களுக்கு மேல், இந்தப் பிரிவில் உள்ள பெரும்பாலான எஸ்யூவி -கள் உங்களை ஒரு பக்கமாகத் தள்ளுகின்றன. இவை எதுவும் எலிவேட்டில் இல்லை.

அதிவேக நிலைப்புத்தன்மை அல்லது வளைவு திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கத்திற்கு மாறான எதுவும் இல்லை. நீங்கள் ஹோண்டா -வில் என்ன எதிர்பார்ப்பீர்களோ அதே போல் இது செயல்படுகிறது.

மேலும் படிக்க

வெர்டிக்ட்

ஹோண்டா ஒரு சிறப்பான விலையை வழங்கியிருக்கிறது, ஆகவே எலிவேட்டின் மதிப்பு புறக்கணிக்க கடினமாக இருக்கிறது. ஹோண்டா இந்த காரின் விலையை அறிவித்துவிட்டது. ரூ. 11 - 16 லட்சமாக எலிவேட்டின் விலையை ஹோண்டா நிர்ணயம் செய்துள்ளது. ஹோண்டா சற்றுக் குறைந்த விலையை தேர்வு செய்திருப்பதால், அது உடனடியாக போட்டியாளர்களுக்கு வியர்வையை உண்டாக்குகிறது, விலை நிர்ணயத்தின் அடிப்படையில் இப்போது ஆபத்தான நிலையில் இருக்கும் சிறிய எஸ்யூவி -க்களையும் போட்டிக்கு சேர்த்துக் கொள்கிறது. குறிப்பாக குறைந்த வேரியன்ட்களுடன் சிறப்பான மதிப்பை வழங்குவதில் ஹோண்டாவின் சாமர்த்தியம் இதில் தெரிகிறது.

இது சில விடுபட்ட அம்சங்கள் இருக்கின்றன, ஆனால் அதற்காக நீங்கள் சமாதானம் செய்துதான் ஆக வேண்டும். ஃபேமிலி காரின் லென்ஸிலிருந்து பார்க்கும்போது - வசதி, இடம், தரம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஒன்று - எலிவேட்டில் குறை சொல்வது மிகவும் கடினம்.

மேலும் படிக்க

ஹோண்டா எலிவேட் இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • எளிய, அதிநவீன வடிவமைப்பு. நிச்சயமாக நன்றாக உழைக்க கூடியது.
  • தரமான இன்டீரியர் தரம் மற்றும் நடைமுறைக்கு ஏற்றவை.
  • பின் இருக்கையில் அமர்வோருக்கு போதுமான கால் அறை மற்றும் ஹெட்ரூம்.
ஹோண்டா எலிவேட் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்

ஹோண்டா எலிவேட் comparison with similar cars

ஹோண்டா எலிவேட்
Rs.11.91 - 16.73 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11.11 - 20.50 லட்சம்*
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
Rs.11.34 - 19.99 லட்சம்*
மாருதி கிராண்டு விட்டாரா
Rs.11.42 - 20.68 லட்சம்*
க்யா Seltos
Rs.11.19 - 20.51 லட்சம்*
மாருதி பிரெஸ்ஸா
Rs.8.69 - 14.14 லட்சம்*
ஸ்கோடா குஷாக்
Rs.10.99 - 19.01 லட்சம்*
ஹோண்டா சிட்டி
Rs.12.28 - 16.55 லட்சம்*
Rating4.4468 மதிப்பீடுகள்Rating4.6390 மதிப்பீடுகள்Rating4.4381 மதிப்பீடுகள்Rating4.5562 மதிப்பீடுகள்Rating4.5421 மதிப்பீடுகள்Rating4.5722 மதிப்பீடுகள்Rating4.3446 மதிப்பீடுகள்Rating4.3189 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1498 ccEngine1482 cc - 1497 ccEngine1462 cc - 1490 ccEngine1462 cc - 1490 ccEngine1482 cc - 1497 ccEngine1462 ccEngine999 cc - 1498 ccEngine1498 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்
Power119 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower91.18 - 101.64 பிஹச்பிPower113.42 - 157.81 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower114 - 147.51 பிஹச்பிPower119.35 பிஹச்பி
Mileage15.31 க்கு 16.92 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage19.39 க்கு 27.97 கேஎம்பிஎல்Mileage19.38 க்கு 27.97 கேஎம்பிஎல்Mileage17 க்கு 20.7 கேஎம்பிஎல்Mileage17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்Mileage18.09 க்கு 19.76 கேஎம்பிஎல்Mileage17.8 க்கு 18.4 கேஎம்பிஎல்
Boot Space458 LitresBoot Space-Boot Space-Boot Space373 LitresBoot Space433 LitresBoot Space-Boot Space385 LitresBoot Space506 Litres
Airbags2-6Airbags6Airbags6Airbags2-6Airbags6Airbags6Airbags6Airbags2-6
Currently Viewingஎலிவேட் vs கிரெட்டாஎலிவேட் vs அர்பன் க்ரூஸர் ஹைரைடர்எலிவேட் vs கிராண்டு விட்டாராஎலிவேட் vs Seltosஎலிவேட் vs பிரெஸ்ஸாஎலிவேட் vs குஷாக்எலிவேட் vs சிட்டி
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
31,346Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
View EMI Offers
ஹோண்டா எலிவேட் offers
Benefits on Honda Elevate Discount Upto ₹ 76,100 7...
9 நாட்கள் மீதமுள்ளன
view முழுமையான offer

ஹோண்டா எலிவேட் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹோண்டா Honda Elevate ஜப்பான் NCAP சோதனையில் 5-ஸ்டார் மதிப்பீட்டை பெற்றுள்ளது

ஹோண்டா எலிவேட் ஜப்பானில் தொடர்ச்சியான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு அது மிகச் சிறந்த மதிப்பீடுகளைப் பெற்றது, பெரும்பாலான அளவீடுகளில் 5 -க்கு 5 புள்ளிகளை பெற்றது.

By bikramjit Apr 18, 2025
இந்தியாவில் 50,000 -க்கும் மேற்பட்ட Honda Elevate கார்கள் விற்பனையாகியுள்ளன

எலிவேட் எஸ்யூவி -களின் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 53,326 யூனிட்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. மீதமுள்ள 47,653 யூனிட்கள் ஜப்பான் மற்றும் தென்னாப்

By yashika Feb 25, 2025
Honda Elevate -ன் புதிய பிளாக் எடிஷன் ரூ.15.51 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது

ஹோண்டா எலிவேட்டின் பிளாக் மற்றும் சிக்னேச்சர் பிளாக் எடிஷன்கள் இரண்டும் டாப்-ஸ்பெக் ZX வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டவை.

By shreyash Jan 10, 2025
ஹோண்டா கார்களுக்கு ஜனவரியில் ரூ.90,000 வரை தள்ளுபடி கிடைக்கும்

ஹோண்டா அமேஸ் காரின் இரண்டாம் தலைமுறை மற்றும் மூன்றாம் தலைமுறை மாடல்களில் ஹோண்டா எந்த சலுகைகளையும் வழங்கவில்லை.

By yashika Jan 02, 2025
டிசம்பர் மாதம் ஹோண்டா கார்கள் ரூ.1.14 லட்சம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும்

ஹோண்டா சிட்டி அதிகபட்சமாக ரூ. 1.14 லட்சம் வரை சலுகையுடன் கிடைக்கும். அதே நேரத்தில் ஹோண்டா இரண்டாவது தலைமுறை அமேஸில் மொத்தம் ரூ. 1.12 லட்சம் வரை பலன்களை வழங்கி வருகிறது.

By yashika Dec 09, 2024

ஹோண்டா எலிவேட் பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (468)
  • Looks (135)
  • Comfort (172)
  • Mileage (85)
  • Engine (114)
  • Interior (108)
  • Space (51)
  • Price (66)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • U
    user on Apr 08, 2025
    4.2
    The Game இல் ஹோண்டா ஐஎஸ் Back

    Honda with the Elevate is back in the game, having driven the WRV got me thinking that why Honda is not launching a good vehicle in the India market. But Elevate with its elegance and modest styling is a game changer for me. I really like the comfort on both driver and passenger, and CVT is the choice. Don't think too much, the best value for money currently in the market.மேலும் படிக்க

  • S
    surajit on Mar 23, 2025
    3.5
    Good Reliable & Peace Of Mind

    Good reliable car in all respects.Maintanace cost is also pocket friendly But  Elevate over priced around 100000 rs . It's required Honda to introduce elevate as a 7 Seater with proper cabinspace .Service centre network must be increase & regular repairing labour charges under 2000 rs max.மேலும் படிக்க

  • A
    aayush kukreti on Mar 09, 2025
    4.5
    Perfect Car

    Overall car is perfect. Juck lack ventilated seat, 360 degree camera. Gives a perfect view while driving. Ground clearance is good. Ac is perfect and max cool really work very well.மேலும் படிக்க

  • A
    aditya kumar on Feb 22, 2025
    5
    எலிவேட் மதிப்பீடு

    Nice car in this budget person looking a car in this budget should have to buy. It's a 5 seater car for small family of 5 or maximum 6 persons.மேலும் படிக்க

  • R
    rajeev on Feb 17, 2025
    5
    Just Loved It

    The car is really awesome and all the essential features required in the car. some luxury features might be absent but the engine is very smooth. a car worth buyingமேலும் படிக்க

ஹோண்டா எலிவேட் வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Design
    5 மாதங்கள் ago |
  • Miscellaneous
    5 மாதங்கள் ago | 10 வின்ஃபாஸ்ட்
  • Boot Space
    5 மாதங்கள் ago |
  • Highlights
    5 மாதங்கள் ago | 10 வின்ஃபாஸ்ட்

ஹோண்டா எலிவேட் நிறங்கள்

ஹோண்டா எலிவேட் இந்தியாவில் பின்வரும் நிறங்களில் கிடைக்கிறது. கார்தேக்கோ -வில் வெவ்வேறு நிறங்களின் ஆப்ஷன்களுடன் அனைத்து கார் படங்களையும் பார்க்கவும்.
பிளாட்டினம் வெள்ளை முத்து
லூனார் சில்வர் மெட்டாலிக்
பிளாட்டினம் வொயிட் பேர்ல் வித் கிரிஸ்டல் பிளாக் பேர்ல்
விண்கல் சாம்பல் உலோகம்
கோல்டன் பிரவுன் மெட்டாலிக்
அப்சிடியன் ப்ளூ பேர்ல்
போனிக்ஸ் ஆரஞ்ச் பேர்ல் வித் கிரிஸ்டல் பிளாக் பேர்ல்
ரேடியன்ட் ரெட் மெட்டாலிக் வித் கிரிஸ்டல் பிளாக் பேர்ல்

ஹோண்டா எலிவேட் படங்கள்

எங்களிடம் 30 ஹோண்டா எலிவேட் படங்கள் உள்ளன, எஸ்யூவி காரின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் 360° காட்சியை உள்ளடக்கிய எலிவேட் -ன் படத்தொகுப்பை பாருங்கள்.

tap க்கு interact 360º

ஹோண்டா எலிவேட் வெளி அமைப்பு

360º காண்க of ஹோண்டா எலிவேட்

புது டெல்லி -யில் பரிந்துரைக்கப்படும் ஹோண்டா எலிவேட் மாற்று கார்கள்

Rs.14.10 லட்சம்
20247,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.16.50 லட்சம்
20243,900 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.13.80 லட்சம்
202310,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.13.75 லட்சம்
202311,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.14.75 லட்சம்
202315,180 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.8.99 லட்சம்
20254, 300 kmசிஎன்ஜி
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.18.25 லட்சம்
20251,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.9.10 லட்சம்
20254,000 kmசிஎன்ஜி
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.13.14 லட்சம்
2025101 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.11.45 லட்சம்
2025101 kmசிஎன்ஜி
விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு ஹோண்டா கார்கள்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.7 - 9.84 லட்சம்*
Rs.9.99 - 14.44 லட்சம்*
Rs.7.99 - 11.14 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 24 Jun 2024
Q ) What is the steering type of Honda Elevate?
DevyaniSharma asked on 10 Jun 2024
Q ) What is the drive type of Honda Elevate?
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the body type of Honda Elevate?
Anmol asked on 28 Apr 2024
Q ) How many cylinders are there in Honda Elevate?
Anmol asked on 20 Apr 2024
Q ) What is the ground clearance of Honda Elevate?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
காண்க ஏப்ரல் offer