ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2024 Hyundai Alcazar ஃபேஸ்லிப்ட் -ன் அறிமுக தேதி வெளியிடப்பட்டது
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் அதன் தற்போதைய பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை அப்படியே தக்க வைக்கும் அதே வேளையில் அதன் உட்புற மற்றும் வெளிப்புற டிசைனில் அப்டேட்களை பெறுகிறது
ஒரு பிரீமியம் ஹேட்பேக்கை டெலிவரி எடுக்க இவ்வளவு நாள் காத்திருக்கனுமா ? ஆகஸ்ட் மாத நிலவரம் இங்கே
மொத்தமுள்ள 6 பிரீமியம் ஹேட்ச்பேக்குகளில் 3 கார்களை புனே, சூரத் மற்றும் பாட்னா போன்ற சில நகரங்களில் உடனடியாக டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.