ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஜப்பானில் இருந்து பிரெத்தியாகமாக வெளிவந்திருக்கும் ஹோண்டா BR-V -இன் படத்தொகுப்பு (பிக்சர் கேலரி)
இந்தியாவில், ஹோண்டா இந்தியா அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ள மிகப் பெரிய காரான BR – V மாடலை, ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரத்தில், ஒட்டிப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு வந்தது. இந்த ஜப்பானிய கார் தயாரிப்பாளர்
இந்தியாவில் அறிமுகமாக உள்ள ஹோண்டா பிஆர் - வி பற்றிய பிரத்தியேக தகவல்கள் ஜப்பான் நாட்டில் இருந்து.
ஹோண்டா நிறுவனம் தங்களது புதிய கச்சிதமான SUV பிரிவைச் சேர்ந்த வாகனமான BR- V வாகனங்களின் தகவல்களை தங்களது டோக்யோ நகரில் உள்ள தலைமையகத்தில் வெளியிட்டது. இந்த வாகனம் 2016 ஆம் ஆண்டு நடக்க உள்ள இந்தியன் ஆட்
விளம்பர தூதராக லையனல் மெர்ஸி-யை நியமிக்கலாமா?: டாடா மோட்டார்ஸ் ஆலோசனை
இந்த பண்டிகை காலத்தில் தனது கைட் ஹேட்ச்பேக்கை அறிமுகம் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தற்கால சிறந்த கால்பந்தாட்ட வீரரான லையனல் மெர்ஸியை, இதற்கு பயன்படுத்த ஆலோசித
2015 பார்முலா1-னில் லிவிஸ் ஹேமில்டன் சாம்பியன் ஆனார்
டெக்சாஸில் பெற்ற அற்புதமான வெற்றிக்கு பிறகு லிவிஸ் ஹேமில்டன் தற்போது, 2015 பார்முலா1 சாம்பியனாக வாகை சூடியுள்ளார். இதற்காக மெர்சிடிஸ் டிரைவரான இவர், வெட்டலை விட 9 புள்ளிகளும், தனது அணியின் சக-ஓட்டுநர
ஹோண்டா பிஆர் - வி அடுத்த வருடன் அறிமுகமாகிறது , சொல்கிறார் சிஇஒ.
ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைவர் மற்றும் சிஇஒ திரு . கட்சுஷி இனோயி , தங்களது புதிய கச்சிதமான SUV பிரிவு வாகனமான ஹோண்டா பிஆர்வி மார்ச் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு அறிமுகமாகும் என்ற தகவலை ஹோண்டாவின் சார்பா
ஒப்பீடு: மாருதி சுசுகி பெலினோ vs எலைட் i20 vs ஜாஸ் vs போலோ vs புண்டோ இவோ
ஹேட்ச்பேக் என்பது மாருதியின் உறுதியான கோட்டையாக உள்ளது. ஏனெனில் கடந்த காலத்தில் அந்நிறுவனம் வெளியிட்ட அடையாள சின்னமான மாருதி 800, ஆல்டோ மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய 3 மாடல்களும், அந ்த பிரிவில் பெரும் புரட்
ஃபார்முலா E ரேஸில் மஹிந்த்ரா ரேசிங் அணியின் சார்பாக ஹெட்ஃபெல்ட் முதல் முறையாக வெற்றிபெற்று மேடை ஏறினார்
நிக் ஹெட்ஃபெல்ட் M2 எலக்ட்ரோ ஃபார்முலா E என்ற பிரபலமான கார் ரேசில் ஜெயித்து, தனது டீமின் முதல் போடியத்தை வென்று, மஹிந்த்ரா ரேசிங் டீமிற்கும் இந்தியாவிற்கும் பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார். நிக் ஹெட்ஃ
Zigwheels.com இணையதளத்தை CarDekho.com கையகப்படுத்துகிறது: டைம்ஸ் இன்டெர்நெட் நிறுவனம் கிர்னார் சாஃப்ட்வேரில் முதலீடு செய்கிறது
CarDekho.com மற்றும் Gaadi.com ஆகிய கார் இணையதளங்களின் உரிமையாளரான கிர்னார் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட், மற்றும் டைம்ஸ் இன்டெர்நெட் லிமிடெட் ஆகிய நிறுவனமும் இணைந்து, இன்று Zigwheels.com இணையதளத்தை
சென்ற வாரச் செய்திகளின் தொகுப்பு: நாம் செவ்ரோலெட் டிரைல் பிளேசர், அபார்த் புண்ட்டோ ஈவோ மற்றும் அவேஞ்ச்சுரா கார்களை ஓட்டிப் பார்த்தோம்; இந்தியாவின் முன்னணி ஹாட் ஹாட்ச் கார்களை ஒப்பிட்டு பார்த்தோம்; ஆடி தனது எஸ்5 ஸ ்போர்ட் பேக் காரை அறிமுகப்படுத்தியது; மாருதி சுசுகி பலீனோவைப் பற்றிய cardekho வின் முழுமையான தொகுப்பாய்வுரையை வெளியிட்டோம்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பலவிதமான புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் இருப்பதால், சென்ற வாரம் மிகவும் பரபரப்பான, சுறுசுறுப்பான வாரமாக இருந்தது. ஃபியட்டின் அபார்த் புண்டோ மற்றும் அவேஞ்ச்சுரா
மாருதி சுசுகி பலேனோ ரூ.4.99 லட்சங்களுக்கு அறிமுகமானது.
மாருதியின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவு காரான மாருதி சுசுகி பலேனோ ரூ. 4.99 லட்சங்களுக்கு அறிமுகமானது. இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்களான மாருதி சுசுகி நிறுவனம் தங்களது நெக்ஸா டீலர்ஷிப் மூலம்
2016 மினி கூப்பர் கன்வர்டிபல் பற்றிய தகவல்கள் டோக்யோ மோட்டார் ஷோவிற்கு முன்னரே வெளியிடப்பட்டது
மினி தன்னுடைய புதிய டிராப் - டாப் மாடலை எதிர்வரும் டோக்யோ மோட்டார் ஷோவில் வெளியிடத் தயாராக உள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்கும் விதத்தில் அறிமுகத்திற்கு முன்னரே இந்த புதிய கன்வர்டி
ஜெய்பூர்: போர்ஸ் மோட்டார் நிறுவனம் 2016 ட்ரேக்ஸ் க்ரூஸர் டீலக்ஸ் வாகனங்களை 8.68 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியது.
போர்ஸ் மோட்டார் நிறுவனம் தங்களது பிரபலமான மக்கள் மற்றும் சரக்குகளை ஏற்றி செல்ல உதவும் பயன்பாட்டு வாகனமான ட்ரேக்ஸ் வாகனத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஒன்றை 8.68 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இப
செவேர்லே ட்ரெயில்ப்ளேசர் : விரிவான பகைப்பட தொகுப்பு
2020 ஆம் ஆண்டுக்குள் 10 புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதாக உறுதி அளித்துள்ள செவேர்லே நிறுவ னம் , அந்த வரிசையில் முதலாவதாக ட்ரெயில்ப்ளேசர் ப்ரீமியம் SUV வாகனங்களை கடந்த வார துவக்கத்தில் அறிமுகப்படுத்திய
ஆடி RS6 மற்றும் RS7 கார்கள், செயல்திறன் மிகுந்த பதிப்புகளை பெறுகிறது
ஆடி RS6 அவன்த் மற்றும் RS7 ஆகிய கார்களில், 650bhp ஆற்றலையும், 750Nm முடு க்குவிசையையும் அளிக்கும் ட்வின்-டர்போசார்ஜ்டு 4.0 லிட்டர் V8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின், 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக
செவ்ரோலெட் டிரைல் பிளசர் vs. டொயோடா ஃபார்ச்சூனர் vs. மிட்சுபீஷி பஜெரோ ஸ்போர்ட் – எது மிகவும் வலிமை வாய்ந்தது?
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டிரைல் பிளசர் காரை, செவ்ரோலெட் நிறுவனம் ரூ. 26.40 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 7 இருக்கைகள் கொண்ட இந்த புதிய SUV, தற்போது சந்தையில் உள்ள அனைத்து SU
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா காம்ரிRs.48 லட்சம்*
- ஹோண்டா அமெஸ்Rs.8 - 10.90 லட்சம்*
- ஸ்கோடா kylaq பிரஸ்டீஜ் ஏடிRs.14.40 லட்சம்*
- டாடா நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dark டீசல் அன்ட்Rs.15.80 லட்சம்*
- பிஎன்டபில்யூ எம்2Rs.1.03 சிஆர்*
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.33.43 - 51.44 லட்சம்*
- மாருதி டிசையர்Rs.6.79 - 10.14 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11 - 20.30 லட்சம்*
- மஹிந்திரா scorpio nRs.13.85 - 24.54 லட்சம்*
- மாருதி ஸ்விப்ட்Rs.6.49 - 9.59 லட்சம்*