• English
  • Login / Register

2015 பார்முலா1-னில் லிவிஸ் ஹேமில்டன் சாம்பியன் ஆனார்

published on அக்டோபர் 27, 2015 01:52 pm by nabeel

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

டெக்சாஸில் பெற்ற அற்புதமான வெற்றிக்கு பிறகு லிவிஸ் ஹேமில்டன் தற்போது, 2015 பார்முலா1 சாம்பியனாக வாகை சூடியுள்ளார். இதற்காக மெர்சிடிஸ் டிரைவரான இவர், வெட்டலை விட 9 புள்ளிகளும், தனது அணியின் சக-ஓட்டுநரான ரோஸ்பெர்க்கை விட 2 புள்ளிகளும் முன்னிலை பெற வேண்டியிருந்தது. முன்பு போலவே மீண்டும் ஒரு முறை செய்த இவர், தனது மிகவும் நெருங்கிய போட்டியாளரின் 76 புள்ளிகளை கடந்து, 75 புள்ளிகள் இன்னும் மிதமுள்ள நிலையில் ரேஸை முடித்தார். இந்த ரேஸில் பெற்ற வெற்றிக்காக தனது அணியினரால் பாராட்டப்பட்ட நிலையில், உணர்ச்சிவசப்பட்ட சாம்பியன், “நான் அதை இப்போது உணர்கிறேன் நண்பர்களே, நான் அதை உணர்கிறேன்” என்று கூறினார். அதன்பிறகு துள்ளி குதித்த ஹேமில்டன், மெர்சிடிஸ் மெக்கானிக்ஸின் கூட்டத்திற்குள் நுழைந்து, தான் வெற்றி கொண்ட ரோஸ்பெர்க் மற்றும் வெட்டல் ஆகியோரால் பாராட்டப்பட்டார். இவர், 3 அல்லது அதற்கு மேற்பட்ட சாம்பியன்ஷிப்களை வென்ற 10வது டிரைவர் ஆவார். மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த பட்டத்தை வென்ற முதல் பிரிட்டிஷ் டிரைவரும் ஆவார்.

மேலும் படிக்க: மாருதி சுசுகி பெலினோ ரூ.4.99 லட்சத்தில் அறிமுகம்

போலில் இருந்து துவங்கிய நிக்கோ ரோஸ்பெர்க், ஒரு லெட் மிஸ்டேக்கின் பலனாக, இரண்டாம் இடத்தில் முடிக்க நேர்ந்தது. 13வது இடத்தில் இருந்து தனது கடின உழைப்பினால் செபாஸ்டியன் வெட்டல், 3வது இடத்தை பிடித்தார். இந்த போட்டியில் இன்னும் 3 ரேஸ்கள் மீதமுள்ள நிலையில், ஆஸ்டினில் நடந்த 4 ரேஸ்களில், இது ஹேமில்டனின் 3வது வெற்றி என்பதால், தற்போது இவர் முன்னிலை வகிக்கிறார். செக்கர் (சதுரங்கம்) கொண்ட கொடியை கைப்பற்றிய சிறிது நேரத்திற்கு பிறகு லிவிஸ் ஹேமில்டன், ஆனந்த கண்ணீரோடும், செம்பையினோடும் கூட தனது வெற்றியை கொண்டாடினார். அப்போது நிக்கோ ரோஸ்பெர்க் மற்றும் பெர்ராரியின் செபாஸ்டியன் வெட்டல் ஆகியோர், போடியத்தில் இவரது இரு பக்கத்திலும் நின்றிருந்தனர். இவர்களுடன் சர் எல்டன் ஜானும் இருந்தார்.

இதையும் படியுங்கள்:

பார்முலா E-ல் மஹிந்திரா ரேஸிங்கிற்காக ஹெய்ட்ஃபெல்ட் முதல் போடியத்தை பெற்றார்
ஹோண்டா BR-V அடுத்தாண்டு வருகிறது, CEO கூறுகிறார்
ஒப்பீடு: மாருதி சுசுகி பெலினோ vs எலைட் i20 vs ஜாஸ் vs போலோ vs புண்டோ இவோ

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience