ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

விற்பனையில் 5 லட்சம் யூனிட்கள் என்ற மைல்கல்லை கடந்தது டாடா பன்ச்
டாடா பன்ச், பணத்துக்கான மதிப்பு மற்றும் எலக்ட்ரிக் ஆப்ஷனை உள்ளடக்கிய மல்டி பவர் ட்ரெயின்கள் காரணமாக தொடர்ந்து மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

பாருங்கள்: Kia Carnival மற்றும் Kia Carnival ஹை-லிமோசின் இடையேயான வேறுபாடுகள் என்ன ?
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் உலகளவில் கார்னிவல் ஹை-லிமோசின் வேரியன்ட் அறிமுகமானது. ஆனால் இந்தியாவில் அதன் அறிமுகத்திற்கான வாய்ப்புக ள் மிகக் குறைவாகவே உள்ளன.

பிப்ரவரி அறிமுகத்திற்கு முன்னதாக டீலர்ஷிப்களை வந்தடைந்தது Kia Syros
கியா சைரோஸ் பிப்ரவரி 1 ஆம் தேதி விற்பனைக்கு வரும். பிப்ரவரி நடுப்பகுதியில் விநியோகம் தொடங்கும்.

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்பட்ட Toyota மற்றும் Lexus கார்கள்
டொயோட்டா ஏற்கனவே உள்ள பிக்கப் டிரக்கின் புதிய பதிப்பையும், லெக்ஸஸ் இரண்டு கான்செப்ட் கார்களையும் காட்சிப்படுத்தியது

ஆட்டோ எக்ஸ்போ 2025 -நிகழ்வில் புதிய நிறுவனமான VinFast பங்களிப்பு
இரண்டு மாடல்களான VF 6 மற்றும் VF 7 ஆகியவை தீபாவளி 2025 -க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று வின்ஃபாஸ்ட் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.