ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டுக்கு முன்னதாகவே டீலர்ஷிப்களை சென்றடைந ்துள்ளது
அட்லஸ் ஒயிட் எக்ஸ்ட்டீரியர் ஷேடில் உள்ள 2024 ஹூண்டாய் கிரெட்டா ஒரு டீலர்ஷிப்பில் காணப்பட்டது. மேலும் ஃபுல்லி லோடட் வேரியன்ட்டாக இருக்கலாம் என தெரிகின்றது.
மஹிந்திரா -வின் புதிய XUV400 EL Pro வேரியன்ட் 15 படங்களில் விளக ்கப்பட்டுள்ளது
மஹிந்திரா XUV400 EV -யின் புதிய ப்ரோ வேரியன்ட்டுகளின் விலை முன்பு இருந்த வேரியன்ட்களை விட ரூ. 1.5 லட்சம் வரை குறைவாக உள்ளது.
Tata Punch EV டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சென்டர் கன்சோலை பெறுகின்றது
பன்ச் EV ஆனது நெக்ஸான் EV -யிலிருந்து சில அம்சங்களைப் பெற்றுள்ளது.
புதிய டாஷ்போர்டு மற்றும் பெரிய டச்ஸ்கிரீன் உடன் Mahindra XUV400 Pro வேரியன்ட்கள் அறிமுகம்… விலை ரூ.15.49 லட்சத்தில் தொடங்குகிறது
புதிய வேரியன்ட்களின் விலை ரூ.15.49 லட்சம் முதல் ரூ.17.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).
நாளை வெளியாகின்றது Kia Sonet ஃப ேஸ்லிஃப்ட் கார்
கியா நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் சப்காம்பாக்ட் எஸ்யூவியான சோனெட் காரின் வடிவமைப்பில் சில மாற்றங்களும், பல புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன
இந்தியா-ஸ்பெக் ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் vs இன்டர்நேஷனல் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன ?
உலகளாவிய சந்தை -களில் விற்பனை செய்யப்பட்டு வரும் கிரெட்டாவையே ஹூண்டாய் முதலில் அப்டேட் செய்தது. அதன் பின்னரே இந்தியாவில் அப்டேட் முடிவு செய்தது. ஆகவே இந்த முடிவுக்கு பின்னால் ஒரு நல்ல காரணமும் இருக்க
2024 Hyundai Creta காரின் முழு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் ஜனவரி 16 -ம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.
இந்தியாவில் Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியாகவுள்ள தேதி இதுதான் !
கியா நிறுவனம் வரும் ஜனவரி 12 -ம் தேதி சோனெட் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தும். மேலும் இதன் விலை சுமார் ரூ. 8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.
2024 -க்கான அப்டேட்டை கார்களுக்கு கொடுத்த ரெனால்ட் நிறுவனம் … புதிய வசதிகள் கிடைக்கும், விலையும் குறைந்துள்ளது !
க்விட் மற்றும் ட்ரைபர் புதிய ஸ்கிரீன்களை பெறுகின்றன, அதே நேரத்தில் கைகர் காரின் கேபின் கூடுதலான பிரீமியமாக தோற் றத்தை பெறும் வகையில் அப்டேட் செய்யப்படும்.
டீலர்ஷிப்களை வந்தடைந்த 2024 Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் … நேரில் சென்று காரை பார்க்கலாம்
கியா நிறுவனம் சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டிற்கான ஆர்டர்களை இப்போது ஏ ற்றுக்கொள்கிறது. மேலும் இதன் விலை விவரங்கள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Enyaq EV… இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகிறதா ?
ஸ்கோடா நிறுவனம் என்யாக் iV எலக்ட்ரிக் கிராஸ்ஓவரை இந்தியாவிற்கு நேரடி இறக்குமதியாகக் கொண்டு வர வாய்ப்புள்ளது. இதன் விலை சுமார் ரூ.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கலாம்.
Honda Elevate இனிமேல் அறிமுக விலையில் கிடைக்காது… Honda City -யின் விலையும ் உயர்ந்துள்ளது
எலிவேட்டின் விலை ரூ.58,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது, அதன் பேஸ் வேரியன்ட் அதிகபட்சமாக விலை உயர்ந்துள்ளது.