ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் எலைட் i20 காரின் விற்பனை எண்ணிக்கை 1,50,000 –ஐ தொட்டது
ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் i20 என்ற எலைட் i20 காரின் இரண்டாவது ஜெனரேஷன் கார்களின் விற்பனை எண்ணிக்கை 1,50,000 கார்களைத் தாண்டி விட்டது என்று, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. உண்மையை சொல்லப் போன
மாருதியின் ஏர்பேக்குகள் மற்றும் ABS ஆகியவை பெற, நீங்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்!
மாருதி சுசுகியின் டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய அந்நிறுவனத்தின் பிரபலமான கார்களின் எல்லா வகைகளிலும் பயன்படுத்தும் வகையிலான இரட்டை ஏர்பேக்குகள் மற்றும் ABS ஆகியவற்றை அந்நிறுவனம் நேற்று அறிவித்தது. பாத
டாடா ஸிகாவில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
டாடாவின் நானோ மற்றும் போல்ட் ஆகிய கார்களுக்கு இடையிலான இடைவெளியை, கடந்த 15 ஆண்டுகளாக நிரப்பி வரும் தற்போதைய இன்டிகாவின் (தற்போது இன்டிகா eV2 என்று அறியப்படுகிறது), இடத்தை டாடா ஸிகா நிரப்ப உள்ளது.
மஹிந்திரா XUV 500 ஆட்டோமேடிக் ரூ. 15. 36 லட்சங்களுக்கு அறிமுகம்
க்ரேடா டீசல் ஆட்டோமேடிக் வேரியன்ட்களுக்கு கிடைத்துள்ள வெற்றியை பார்த்து மஹிந்திரா நிறுவனம் தனது XUV வாகனத்தின் ஆட்டோமேடிக் வேரியன்ட் ஒன்றை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஸ்கார்பியோ கார்களில் இந்த வருட து
ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ஆப்ஷனால் ஏர் பேக்குகள் மற்றும் ABS அறிமுகம்
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, தற்போது சந்தையில் உள்ள தனது ஸ்விஃப்ட் மற்றும் டிசயர் ஆகிய கார்களின் அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பு அம்ஸங்களான டூயல் ஏர் பேக்குகள் மற்றும
டெல்லியில் வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி 'கார்ப்ரீ' ( கார் பயன்படுத்தா } தினமாக கொண்டாடப்படும்
டெல்லி நகரம் எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி 'கார்ப்ரீ' தினத்தை கொண்டாட மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கிறது. அன்றைய தினம் அனைவரும் தங்களது பிரியமான நான்கு சக்கர வாகனங்களை துறந்து விட்டு சைக்கிள்
டாடாவின் புதிய ஹேட்ச்சின் பெயர் ஸிகா
டாடாவின் புதிய சிறிய ஹேட்ச்சிற்கு ஒருவழியாக பெயரிடப்பட்டுள்ளது! இந்த பிராஜெக்ட்டை உள்ளான முறையில் கைட் என்று அழைத்தாலும், இந்த சிறிய ஹேட்ச்சிற்கு அதிகாரபூர்வமாக இனி டாடா ஸிகா என்று அழைக்கப்படும்.
மும்பையில் 2வது கிளாஸிக் கார்களின் அணிவக ுப்பு: மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா ஏற்பாடு செய்கிறது
இந்தாண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி மும்பையில், ஒரு விண்டேஜ் / கிளாஸிக் கார் அணிவகுப்பை நடத்த தேவையான ஏற்பாடுகளை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. மோட்டார் ஸ்போர்ட் துறையில் இந்த பிராண்ட்
இந்தியாவில் வெளிவரவுள்ள ஜாகுவார் XE காருக்கு ஆல்-வீல்-ட்ரைவ் மற்றும் ஏராளமான புதிய சிறப்பம்ஸங்கள் வெளியிடப்பட்டுள்ளன
விரைவில், இந்தியாவில் வெளிவரவுள்ள ஜாகுவார் XE 2017 மாடல் இயர் காருக்கான ஏராளமான சிறப்பாம்ச மேம்பாடுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகி, 6 மாதங்களே ஆனா ஜாகுவார் XE காருக்க
ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் ஷோ 2016 கண்காட்சிக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்
இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோலாகலமாக நடக்கும் மிக பெரிய வாகனக் கண்காட்சி, இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ. இந்த வருடத்திய ஆட்டோ எக்ஸ்போ - தி மோட்டார் ஷோ 2016 –விற்கான டிக்கெட் புக்கிங் தற்போது ஆர
ஹூண்டாய் க்ரேடாவிற்கான மாருதியின் பதில்: விட்டாரா?
இந்தியாவில் வேவுப் பார்க்கப்பட்ட விட்டாரா கார், அடுத்த இரண்டு மாதங்களுக்கு பிறகு நடைபெற உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்தியாவில் தனது பொது அறிமுகத்தை பெற உள்ளது.
ஹயுண்டாய் நிறுவனம் தனது டக்ஸன் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ஹயுண்டாய் நிறுவனம் தனது SUV வகை வாகனமான டக்ஸன் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த தென் கொரிய கார் தயாரிப்பாளர்களின் இந்தியாவில் அறிமுகமாகாத ஒரே SUV வாகனம் இந்
மஹிந்த ்ரா நிறுவனம் XUV 500 காருக்கு ஆட்டோமேடிக் வேரியண்ட்களை அறிமுகப்படுத்துகிறது
மஹிந்த்ரா நிறுவனம், தனது XUV 500 காருக்கான ஆட்டோமேடிக் வேரியண்ட்களை இந்த மாதம் 25 –ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. ஹுண்டாய் கிரேட்டாவின் போட்டியைச் சமாளிக்க, இந்த இந்தியா கார் தயாரிப்பு நிறுவனம், 2 வீ
இந்தியாவில் தனது 190வது டீலர்ஷிப்பை ரெனால்ட் துவக்கியது
இந்தியாவில் தனது டீலர்ஷிப் வட்டத்தை விரிவாக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டு வாகன தயாரிப்பாளரான ரெனால்ட் நிறுவனம், தெலுங்கானாவில் உள்ள கரீம்நகரில் ஒரு புதிய டீலர்ஷிப்பை திறந்துள்ளது. மொத்தம் 16,584 சதுர