ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Mercedes-Benz இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் மேலும் 4 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது
மெர்சிடிஸ் பென்ஸ் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் EQA எலக்ட்ரிக் எஸ்யூவியில் தொடங்கி ஆறு கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சிறிய பேட்டரி பேக் ஆப்ஷனுடன் BYD Atto 3 காரின் புதிய வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, விலை ரூ. 24.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
புதிய பேஸ்-ஸ்பெக் டைனமிக் வேரியன்ட் மற்றும் சிறிய பேட்டரி பேக் ஆப்ஷன் ஆகியவற்றால் எலக்ட்ரிக் எஸ்யூவியானது ரூ.9 லட்சம் விலை குறைவாக கிடைக்கிறது.
Hyundai Exter Knight எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விலை ரூ.8.38 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
எக்ஸ்டர் எஸ்யூவி -யின் 1 -ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்டரின் நைட் எடிஷன், ஹையர்-ஸ்பெக் SX மற்றும் SX (O) கனெக்ட் வேரியன்ட்களில் கிடைக்கிறது.
20 லட்சம் எஸ்யூவி கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை Punch EV, Nexon EV, Harrier மற்றும் Safari ஆகியவற்றுக்கான சிறப்பு தள்ளுபடியுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கொண்டாடுகிற து
7 லட்சம் நெக்ஸான்களின் விற்பனையைக் கொண்டாடும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட நெக்ஸான் சலுகைகளின் கால அளவையும் டாடா நீட்டித்துள்ளது.
மாருதி நிறுவனம் கார்களுக்கான ஸ்டாண்டர்ட் வாரண்டி கவரேஜ் காலத்தை ஜூலை 9 முதல் அதிகரித்துள்ளது
முந்தைய 2-ஆண்டு/40,000 கி.மீ உத்தரவாதமானது புதிய நீட்டிக்கப்பட்ட உத்தரவாத ஆப்ஷன்களுடன் ஸ்டாண்டர்டாக 3-ஆண்டு/1 லட்சம் கி.மீ பேக்கேஜாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
எக்ஸ்க்ளூசிவ்: ஜூலை 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ள BYD Atto 3 காரின் இரண்டு புதிய லோயர்-எண்ட் வேரியன்ட் விவரங்கள் தெரிய வந்துள்ளன
புதிய பேஸ் வேரியன்ட் சிறிய 50 kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கும் அது மட்டுமின்றி சில வசதிகள் இதில் கிடைக்காது.
ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்ல காரும் உண்டு , இந்தியாவில் SU7 எலக்ட்ரிக் காரை காட்சிப்படுத்திய ஷியோமி நிறுவனம்
இந்த எலக்ட்ரிக் செடான் ஏற்கனவே அதன் சொந்த நாடான சீனாவில் விற்பனையில் உள்ளது.
இந்தியாவில் Mercedes Benz EQG காருக்கான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது!
ஆல்-எலக்ட்ரிக் ஜி-வேகன் 4 எலக்ட்ரிக் மோட்டார்கள் (ஒவ்வொரு வீலுக்கும் ஒன்று) கொண்ட ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப்பை கொண்டுள்ளது.
BYD Atto 3 காரின் புதிய வேரியன்ட் ஜூலை 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது
புதிய வேரியன்ட்டுக்கான அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு இப்போது ஒரு சில டீலர்ஷிப்களில் ரூ.50,000 டோக்கன் அட்வான்ஸ் உடன் துவங்கியுள்ளது
Mercedes-Benz EQB ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் ரூ. 70.90 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, 5 இருக்கை அமைப்பிலும் இப்போது கிடைக்கிறது
மெர்சிடிஸ்-பென்ஸ் EQB ஃபேஸ்லிஃப்ட் இப்போது EQB 350 4MATIC AMG லைன் (5-சீட்டர்) மற்றும் EQB 250+ (7-சீட்டர்) என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
Tata Curvv EV காரின் அறிமுகத்திற்கு முன்னதாக டீசர் வெளியிடப்பட்டுள்ள து!
டாடாவின் எஸ்யூவி-கூபே EV மற்றும் ICE ஆகிய இரண்டு வெர்ஷன்களிலும் வருகிறது. அதன் எலெக்ட்ரிக் வேரியன்ட் முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த ஜூலை மாதம் ரெனால்ட் கார்களுக்கு ரூ.48,000 வரை தள்ளுபடியை பெறலாம்
ரெனால்ட்டின் அனைத்து கார் மாடல்களுக்கும் இப்போது ரூ. 4,000 ஆப்ஷனலான ரூரல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆனால் கார்ப்பரேட் தள்ளுபடியுடன் சேர்த்து பெற முடியாது.