ஸ்கோடா ஸ்லாவியா முன்புறம் left side imageஸ்கோடா ஸ்லாவியா grille image
  • + 7நிறங்கள்
  • + 22படங்கள்
  • shorts
  • வீடியோஸ்

ஸ்கோடா ஸ்லாவியா

Rs.10.69 - 18.69 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer
Get Benefits of Upto ₹1.2 Lakh. Hurry up! Offer ending.

ஸ்கோடா ஸ்லாவியா இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்999 சிசி - 1498 சிசி
பவர்114 - 147.51 பிஹச்பி
torque178 Nm - 250 Nm
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக் / மேனுவல்
மைலேஜ்18.73 க்கு 20.32 கேஎம்பிஎல்
எரிபொருள்பெட்ரோல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

ஸ்லாவியா சமீபகால மேம்பாடு

ஸ்கோடா ஸ்லாவியாவின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

ஸ்கோடா ஸ்லாவியாவின் புதிய மான்டே கார்லோ மற்றும் ஸ்போர்ட்லைன் டிரிம்கள் சில புதிய வடிவமைப்புடன் அறிமுகமாகியுள்ளன. ஸ்லாவியா மான்டே கார்லோ டாப்-ஸ்பெக் பிரெஸ்டீஜ் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதன் விலை ரூ.15.79 லட்சம் முதல் ரூ.18.49 லட்சம் வரை இருக்கும். ஸ்போர்ட்லைன் வேரியன்ட் விலை ரூ. 14.05 லட்சம் முதல் ரூ. 16.75 லட்சம் மற்றும் மிட்-ஸ்பெக் சிக்னேச்சர் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. (விலை விவரங்கள் அனைத்தும் அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா)

ஸ்லாவியா விலை எவ்வளவு?

ஸ்கோடா ஸ்லாவியாவின் விலை ரூ. 10.69 லட்சத்தில் இருந்து ரூ. 18.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை விலை உள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியாவில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

2024 ஸ்கோடா ஸ்லாவியா கிளாசிக், சிக்னேச்சர் மற்றும் பிரெஸ்டீஜ் என 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது. பேஸ் வேரியன்ட் ஒரே ஒரு பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிக்னேச்சர் மற்றும் ப்ரெஸ்டீஜ் வேரியன்ட்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் என இரண்டு பெட்ரோல் இன்ஜின்களின் ஆப்ஷனை வழங்குகின்றன. பெரிய டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே கிடைக்கும்.

பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?

ஸ்கோடா ஸ்லாவியா மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது, மிட்-ஸ்பெக் வேரியன்ட் பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க விருப்பமாகும். இந்த வேரியன்ட் இன்ஜின் தேர்வுகள் மற்றும் மேனுவல் ஒன்றுடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டையும் வழங்குகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 8-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 60:40 ஸ்பிளிட் ரியர் சீட்கள் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றுடன் வருகின்றன.

ஸ்லாவியா என்ன வசதிகள் உடன் வருகிறது ? 

ஸ்கோடா ஸ்லாவியாவில் கிடைக்கும் அம்சங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டை பொறுத்தது ஆகும். இங்கே சில ஹைலைட்ஸ்: வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்யும் 10-இன்ச் டச்ஸ்கிரீன், 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே (பிரெஸ்டீஜ் வேரியன்ட்டில் மட்டும்), 8 ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு சப் வூஃபர், ரியர் வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் கிளைமெட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப். இது இயங்கும் டிரைவர் மற்றும் கோ-டிரைவர் சீட் மற்றும் முன் இருக்கைகளில் வென்டிலேட்டட் ஃபங்ஷனையும் கொண்டுள்ளது. 

எவ்வளவு அகலமானது? 

ஸ்கோடாவின் செடான் ஐந்து பெரியவர்களுக்கு நன்கு பொருத்தப்பட்ட இருக்கைகளை வழங்குகிறது, பெரும்பாலான பயணிகளுக்கு போதுமான லெக் ரூம் மற்றும் ஹெட்ரூம் உள்ளது. பூட் ஸ்பேஸைப் பொறுத்தவரை, இது 521 லிட்டர் பூட் ஸ்பேஸ் உடன் வருகிறது, இதில் வார இறுதி பயணத்திற்கு லக்கேஜ்களை எளிதாக வைக்கலாம். பின்புற இருக்கைகள் ஒரு சென்ட்ரல் ஹேண்டில் மற்றும் 60:40 ஸ்பிளிட் ஃபங்ஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, நீங்கள் அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் போது பூட் இடத்தை 1050 லிட்டர் வரை அதிகரித்துக் கொள்ள இது உதவும். 

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

ஸ்கோடா ஸ்லாவியா இரண்டு டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது:

  • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்: இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட்டின் ஆப்ஷன் உடன் 115 PS மற்றும் 178 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கிறது.  

  • 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்: இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (DCT) ஆப்ஷன் உடன் 150 PS மற்றும் 250 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.  

ஸ்கோடா ஸ்லாவியாவின் மைலேஜ் என்ன?

2024 ஸ்லாவியாவின் கிளைம்டு ரேஞ்ச் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனின் அடிப்படையில் வேறுபடும். இங்கே ஒரு சுருக்கமான விவரம்:

  • 1 லிட்டர் MT: 20.32 கி.மீ/லி   

  • 1-லிட்டர் AT: 18.73 கி.மீ/லி  

  • 1.5 லிட்டர் MT: 19 கி.மீ/லி  

  • 1.5 லிட்டர் DCT: 19.36 கி.மீ/லி  

ஸ்கோடா ஸ்லாவியா எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்பை பொறுத்தவரை இது 6 ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஒரு ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது. இது குளோபல் NCAP அமைப்பால் சோதிக்கப்பட்டது மற்றும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பின் அடிப்படையில் முழுமையான 5 நட்சத்திரங்களைப் பெற்றது.

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?

ஸ்கோடா 6 மோனோடோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் கலர்களில் ஸ்லாவியாவை விற்பனை செய்கிறது: லாவா புளூ, கிரிஸ்டல் ப்ளூ, டொர்னாடோ ரெட், கார்பன் ஸ்டீல், பிரில்லியன்ட் சில்வர், கேண்டி ஒயிட், கிரிஸ்டல் ப்ளூ வித் கார்பன் ஸ்டீல், மற்றும் ப்ரில்லியண்ட் சில்வர் வித் கார்பன் ஸ்டீல் ரூஃப். எலிகன்ஸ் எடிஷன் பிரத்யேக டீப் பிளாக் கலர் ஸ்கீமில் கிடைக்கிறது. 

நாங்கள் விரும்புவது: ஸ்லாவியாவின் கிரிஸ்டல் ப்ளூ நிறம் மிகவும் நேர்த்தியாக இருப்பது மட்டுமல்லாமல் அதற்கு சிறப்பான சாலை தோற்றத்தை கொடுக்கிறது.

நீங்கள் 2024 ஸ்கோடா குஷாக்கை வாங்க வேண்டுமா?

ஸ்கோடா ஸ்லாவியா ஒரு நல்ல அளவு கொண்ட பூட் ஸ்பேஸ் மற்றும் நான்கு பயணிகளுக்கு ஏற்ற பயணிகள் இடத்தை கொண்டுள்ளது. வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே போன்ற வசதிகள் உடன் நீங்கள் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களை வாங்கினால் கொடுக்கும் பணத்துக்கு ஏற்றதாக இருக்கும். நீங்கள் நீண்ட தூர வசதி, மேம்பட்ட வசதிகள் மற்றும் நான்கு பயணிகளுக்கான விசாலமான அறைக்கு முன்னுரிமை அளித்தால், ஸ்லாவியா ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். 

குஷாக்கிற்கான மாற்று கார்கள் என்ன?

ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, மற்றும் ஃபோக்ஸ்வேகன் விட்டஸ் உடன் ஸ்கோடா ஸ்லாவியா போட்டியிடுகிறது

மேலும் படிக்க
ஸ்கோடா ஸ்லாவியா brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
ஸ்லாவியா 1.0l கிளாஸிக்(பேஸ் மாடல்)999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.32 கேஎம்பிஎல்2 months waitingRs.10.69 லட்சம்*view பிப்ரவரி offer
மேல் விற்பனை
ஸ்லாவியா 1.0l சிக்னேச்சர்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.32 கேஎம்பிஎல்2 months waiting
Rs.13.99 லட்சம்*view பிப்ரவரி offer
ஸ்லாவியா 1.0l ஸ்போர்ட்லைன்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.32 கேஎம்பிஎல்2 months waitingRs.14.05 லட்சம்*view பிப்ரவரி offer
ஸ்லாவியா 1.0l சிக்னேச்சர்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.73 கேஎம்பிஎல்2 months waitingRs.15.09 லட்சம்*view பிப்ரவரி offer
ஸ்லாவியா 1.0l ஸ்போர்ட்லைன் ஏடி999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.73 கேஎம்பிஎல்2 months waitingRs.15.15 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஸ்கோடா ஸ்லாவியா comparison with similar cars

ஸ்கோடா ஸ்லாவியா
Rs.10.69 - 18.69 லட்சம்*
வோல்க்ஸ்வேகன் விர்டஸ்
Rs.11.56 - 19.40 லட்சம்*
ஹூண்டாய் வெர்னா
Rs.11.07 - 17.55 லட்சம்*
ஹோண்டா சிட்டி
Rs.11.82 - 16.55 லட்சம்*
ஸ்கோடா குஷாக்
Rs.10.89 - 18.79 லட்சம்*
ஸ்கோடா kylaq
Rs.7.89 - 14.40 லட்சம்*
மாருதி சியஸ்
Rs.9.41 - 12.29 லட்சம்*
டாடா கர்வ்
Rs.10 - 19.20 லட்சம்*
Rating4.3293 மதிப்பீடுகள்Rating4.5371 மதிப்பீடுகள்Rating4.6529 மதிப்பீடுகள்Rating4.3182 மதிப்பீடுகள்Rating4.3441 மதிப்பீடுகள்Rating4.6207 மதிப்பீடுகள்Rating4.5729 மதிப்பீடுகள்Rating4.7345 மதிப்பீடுகள்
Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine999 cc - 1498 ccEngine999 cc - 1498 ccEngine1482 cc - 1497 ccEngine1498 ccEngine999 cc - 1498 ccEngine999 ccEngine1462 ccEngine1199 cc - 1497 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்
Power114 - 147.51 பிஹச்பிPower113.98 - 147.51 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower119.35 பிஹச்பிPower114 - 147.51 பிஹச்பிPower114 பிஹச்பிPower103.25 பிஹச்பிPower116 - 123 பிஹச்பி
Mileage18.73 க்கு 20.32 கேஎம்பிஎல்Mileage18.12 க்கு 20.8 கேஎம்பிஎல்Mileage18.6 க்கு 20.6 கேஎம்பிஎல்Mileage17.8 க்கு 18.4 கேஎம்பிஎல்Mileage18.09 க்கு 19.76 கேஎம்பிஎல்Mileage19.05 க்கு 19.68 கேஎம்பிஎல்Mileage20.04 க்கு 20.65 கேஎம்பிஎல்Mileage12 கேஎம்பிஎல்
Boot Space521 LitresBoot Space-Boot Space528 LitresBoot Space506 LitresBoot Space385 LitresBoot Space446 LitresBoot Space510 LitresBoot Space500 Litres
Airbags6Airbags6Airbags6Airbags2-6Airbags6Airbags6Airbags2Airbags6
Currently Viewingஸ்லாவியா vs விர்டஸ்ஸ்லாவியா vs வெர்னாஸ்லாவியா vs சிட்டிஸ்லாவியா vs குஷாக்ஸ்லாவியா vs kylaqஸ்லாவியா vs சியஸ்ஸ்லாவியா vs கர்வ்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.28,433Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

ஸ்கோடா ஸ்லாவியா விமர்சனம்

CarDekho Experts
"ஸ்லாவியா மிகச் சிறப்பாகச் செய்திருப்பது என்னவென்றால் சண்டையை மீண்டும் எஸ்யூவி -களுக்குக் கொண்டு செல்வதுதான். இதன் எஸ்யூவி போன்ற கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் சவாரி வசதியானது சற்று சாகசமாக ஓட்டினாலும் கவலையின்றி இருக்க வைக்கிறது."

Overview

வெளி அமைப்பு

உள்ளமைப்பு

பாதுகாப்பு

பூட் ஸ்பேஸ்

செயல்பாடு

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

வகைகள்

வெர்டிக்ட்

ஸ்கோடா ஸ்லாவியா இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • ஈர்க்கக்கூடிய சாலை தோற்றம்
  • கூடுதலான கிரவுண்ட் கிளியரன்ஸ்
  • கூடுதலான பூட் ஸ்பேஸ்
ஸ்கோடா ஸ்லாவியா offers
Benefits On Skoda Slavia Discount Upto ₹ 2,30,000 ...
13 நாட்கள் மீதமுள்ளன
view முழுமையான offer

ஸ்கோடா ஸ்லாவியா கார் செய்திகள்

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஸ்கோடா காட்சிக்கு வைத்த கார்களின் விவரங்கள்

கார் ஆர்வலர்களிடையே மிகப் பிரபலமான செடான் கார்களுடன், ஸ்கோடா பல எஸ்யூவி -களையும் காட்சிக்கு வைத்தது. கார்களின் வடிவமைப்பில் ஸ்கோடாவின் பார்வையை காட்டும் வகையில் கான்செப்ட் மாடல் ஒன்றும் காட்சிக்கு வைக

By Anonymous Jan 21, 2025
Skoda Slavia -வின் புதிய வேரியன்ட்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

இன்ஜின் ரீதியாக எதுவும் மாறவில்லை. இந்த புதிய வேரியன்ட்களில் பிளாக் கலர் கிரில், பேட்ஜ்கள் மற்றும் ஸ்போர்ட்டியர் தோற்றத்தை கொடுக்கும் வகையில் புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்கள் உள்ளன.

By dipan Sep 02, 2024
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Skoda Kushaq மற்றும் Skoda Slavia மாடல்களின் இந்தியாவிற்க்கான லான்ச் டைம்லைன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

2026 ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகியவை டிசைன் மற்றும் வசதிகளின் அப்டேட்களை காரின் உள்ளேயும் வெளியேயும் பெறும். அதே வேளையில் அவற்றின் தற்போதைய வெர்ஷன்களின் அதே பவர்டிரெய்ன் ஆ

By shreyash Jul 17, 2024
Skoda Kushaq மற்றும் Slavia கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது, இரண்டுக்கும் புதிய வேரியன்ட் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன

இரண்டு ஸ்கோடா கார்களுக்கும் இந்த புதிய மாற்றியமைக்கப்பட்ட விலை என்பது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பொருந்தும்.

By rohit Jun 20, 2024
இந்தியாவில் இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமான கார்களை Skoda-VW கூட்டணி உற்பத்தி செய்துள்ளது

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா இந்தியாவில் 15 லட்சத்திற்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் 3 லட்சம் யூனிட்கள் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் விர்ட்டஸ

By dipan May 28, 2024

ஸ்கோடா ஸ்லாவியா பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்

ஸ்கோடா ஸ்லாவியா வீடியோக்கள்

  • Full வீடியோக்கள்
  • Shorts
  • 14:29
    Skoda Slavia Review | SUV choro, isse lelo! |
    4 மாதங்கள் ago | 47.6K Views
  • 16:03
    Skoda Slavia Review & First Drive Impressions - SUVs के जंगल में Sedan का राज! | CarDekho.com
    1 year ago | 31.9K Views

ஸ்கோடா ஸ்லாவியா நிறங்கள்

ஸ்கோடா ஸ்லாவியா படங்கள்

ஸ்கோடா ஸ்லாவியா உள்ளமைப்பு

ஸ்கோடா ஸ்லாவியா வெளி அமைப்பு

Recommended used Skoda Slavia cars in New Delhi

Rs.16.99 லட்சம்
2025101 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.12.50 லட்சம்
2023700 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.11.99 லட்சம்
202329,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.9.90 லட்சம்
202219,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.17.75 லட்சம்
20232, 500 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.13.50 லட்சம்
202311,826 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.11.90 லட்சம்
202311,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.9.90 லட்சம்
202219,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.12.00 லட்சம்
202332,250 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.12.75 லட்சம்
20237,00 7 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு ஸ்கோடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular செடான் cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

RaviBhasin asked on 2 Nov 2024
Q ) Which is better skoda base model or ciaz delta model ?
Anmol asked on 24 Jun 2024
Q ) What is the seating capacity of Skoda Slavia?
DevyaniSharma asked on 10 Jun 2024
Q ) What is the drive type of Skoda Slavia?
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the ground clearance of Skoda Slavia?
Anmol asked on 20 Apr 2024
Q ) Is there any offer available on Skoda Slavia?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer