• English
    • Login / Register
    • மாருதி டிசையர் முன்புறம் left side image
    • மாருதி டிசையர் பின்புறம் left காண்க image
    1/2
    • Maruti Dzire
      + 7நிறங்கள்
    • Maruti Dzire
      + 27படங்கள்
    • Maruti Dzire
    • 5 shorts
      shorts
    • Maruti Dzire
      வீடியோஸ்

    மாருதி டிசையர்

    4.7435 மதிப்பீடுகள்rate & win ₹1000
    Rs.6.84 - 10.19 லட்சம்*
    *எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
    மே சலுகைகள்ஐ காண்க

    மாருதி டிசையர் இன் முக்கிய அம்சங்கள்

    இன்ஜின்1197 சிசி
    பவர்69 - 80 பிஹச்பி
    டார்சன் பீம்101.8 Nm - 111.7 Nm
    ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
    மைலேஜ்24.79 க்கு 25.71 கேஎம்பிஎல்
    எரிபொருள்பெட்ரோல் / சிஎன்ஜி
    • பார்க்கிங் சென்ஸர்கள்
    • cup holders
    • android auto/apple carplay
    • advanced internet பிட்டுறேஸ்
    • பின்புற ஏசி செல்வழிகள்
    • இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
    • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
    • wireless charger
    • ஃபாக் லைட்ஸ்
    • முக்கிய விவரக்குறிப்புகள்
    • டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்

    டிசையர் சமீபகால மேம்பாடு

    • மார்ச் 4, 2025: மாருதி டிசையருக்கு இந்த மார்ச் மாதத்தில் முக்கிய இந்திய நகரங்களில் 2 மாதங்கள் மட்டுமே வெயிட்டிங் பீரியட் உள்ளது.
    • பிப்ரவரி 6, 2025: மாருதி டிசையர் விலை உயர்ந்துள்ளது, இப்போது அதன் விலை 10,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
    • பிப்ரவரி 4, 2025: ஜனவரி 2025 -ல், மாருதி டிசையரின் விற்பனை குறைந்துவிட்டது. ஆனால் அது இன்னும் 15,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையை எட்டியுள்ளது.
    • ஜனவரி 9, 2025: 16,573 யூனிட்கள் விற்பனையாகி, 2024 டிசம்பரில் இந்தியாவின் மூன்றாவது அதிக விற்பனையான காராக மாருதி டிசையர் இருந்தது.
    • டிசம்பர் 30, 2024: மார்ச் 2008 -ல் வெளியான மாருதி டிசையரின் 30 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.  
    டிசையர் எல்எஸ்ஐ(பேஸ் மாடல்)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 24.79 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு6.84 லட்சம்*
    டிசையர் விஎக்ஸ்ஐ1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 24.79 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு7.84 லட்சம்*
    டிசையர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 25.71 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு8.34 லட்சம்*
    டிசையர் விஎக்ஸ்ஐ சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 33.73 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு8.79 லட்சம்*
    டிசையர் இசட்எக்ஸ்ஐ1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 24.79 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு8.94 லட்சம்*
    டிசையர் இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 25.71 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு9.44 லட்சம்*
    டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 24.79 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு9.69 லட்சம்*
    டிசையர் இசட்எக்ஸ்ஐ சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 33.73 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு9.89 லட்சம்*
    டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் அன்ட்(டாப் மாடல்)1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 25.71 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு10.19 லட்சம்*
    வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
    space Image

    மாருதி டிசையர் விமர்சனம்

    CarDekho Experts
    "புதிய டிசையர் என்பது இதை வாங்குவதற்கு முன் நீங்கள் இருமுறை யோசிக்க வைக்காத ஒரு செடான் ஆக இருக்கிறது. மேலும் இது ஒரு குடும்பத்துக்கான சரியான கார், இன்ஜின் ரிஃபைன்மென்ட் மற்றும் உயரமான நபர்களுக்கு ஹெட்ரூம் என சில விஷயங்களில் மட்டுமே கொஞ்சம் சமரசம் செய்ய வேண்டியிருக்கும். மகிழ்ச்சியளிக்கும் விதமாக இப்போது மாருதி டிசையர் GNCAP -லிருந்து 5 ஸ்டார் கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டை பெற்றுள்ளது.

    Overview

    New Maruti Dzire review

    கிட்டத்தட்ட ஒரு சரியான செடானாக பழைய மாருதி டிசையர் இருந்தது. நல்ல வசதிகள், சிறப்பான இடவசதி மற்றும் நடைமுறை தன்மையை அது கொண்டிருந்தது. அது மட்டுமல்ல வியப்பளிக்கும் வகையில் மைலேஜையும் கொடுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக ஓட்டுவதும் ஃபன் நிறைந்தததாக இருந்தது. இது போன்று நிறைய காரணங்களால் இது டாக்ஸி சந்தையில் பலராலும் விரும்பப்படும் செடானாக வலம் வந்தது. ஆனால் பழைய டிசையரில் ஒரு பெரிய குறை இருந்தது. தோற்றத்திலும் சரி, வ்சதிகளிலும் சரி வாவ் என்று சொல்லக்கூடிய ஒன்றும் அதில் இல்லை.

    இப்போது இந்த புதிய டிசையர் காரில் அந்த இரண்டும் மாற்றப்பட்டுள்ளன. இது இப்போது சிறப்பான தோற்றம் மற்றும் வசதிகளை கொண்டதாக உள்ளது. இது ஒரு புதிய கார் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஸ்விஃப்ட் -க்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த புதிய டிசையரின் இந்த மாற்றம் அனைவராலும் விரும்பத்தக்கதாக இருக்குமா என்பதைப் பார்ப்போம். இந்த மாற்றங்களுக்காக புதிய டிசையர் எதையாவது இழக்க வேண்டியிருக்குமா ? 

    மேலும் படிக்க

    வெளி அமைப்பு

    New Maruti Dzire front

    பழைய டிசையரில் நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் ஸ்டைலிங் தனித்து தெரிவதை விட அனைவராலும் விரும்பத்தக்க ஒன்றாக இருந்தது. இந்த புதிய காரின் மூலமாக அதில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது இப்போது ஸ்விஃப்ட்டைச் சார்ந்து இல்லை என்பதால் இந்த காருக்கு தனிப்பட்ட தோற்றம் கிடைக்கிறது. இந்த டிசையர் ஒரு நல்ல செடானாக இருக்கும் என்றே தோன்றுகிறது. கார் நேர்த்தியாகவும், அகலமாகவும் தோற்றமளிக்கின்றது. LED ஹெட்லேம்ப்கள், LED DRL -கள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் போன்ற பல பிரீமியம் விஷயங்கள் உள்ளன. இருப்பினும் இண்டிகேட்டர் இன்னும் ஹாலோஜன் ஆகவே உள்ளது. நடுவில் உள்ள ஸ்லீக்கரான குரோம் ஸ்ட்ரிப்பில் இரண்டு டிஆர்எல்களும் மிகச்சரியான முறையில் கனெக்ட் செய்யப்பட்டுள்ளன.

    New Maruti Dzire side
    New Maruti Dzire has 15-inch alloy wheels

    பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது டிசையரின் பிரபலமான ஷேடு கிட்டத்தட்ட இன்னும் அப்படியே உள்ளதை போல தெரிகிறது. அதே சமயம் ஸ்ட்ராங் மற்றும் ஷார்ப்பான ஷோல்டர் லைன்கள் உள்ளன. 15 இன்ச் அலாய்கள் முன்பை விட நன்றாக இருக்கும். ஒட்டுமொத்தமாக பக்கவாட்டில் இருந்து பார்த்தால் பழைய டிசைருடன் குழப்பிக் கொள்ளாத அளவுக்கு வித்தியாசமாகத் தெரிகிறது. 

    New Maruti Dzire rear
    New Maruti Dzire tail lights

    பின்புறத்தில் இருந்து பார்க்கும் போது அதன் பம்பர் வடிவமைப்பு டிசையரின் அகலத்தை அதிகரித்து காட்ட உதவுகிறது. அதை தொடர்ந்து காரின் மிக முக்கியமான விஷயமாக ஸ்மோக்டு எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் பூட் லிப் ஸ்பாய்லர் ஆகியவை உள்ளன. இறுதியாக இந்த தலைமுறை டிசையரில் பிரீமியம் தோற்றமளிக்கும் செடானை வாங்குவதற்கான அனைத்து விஷயங்களும் இதில் உள்ளன.

    மேலும் படிக்க

    உள்ளமைப்பு

    New Maruti Dzire dashboard

    ஒரு கேபினின் நிறத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் அதன் தரத்தை எப்படி மேம்படுத்துவதாக உணர வைக்கும் என்பதற்கு இந்த கார் ஓர் உதாரணம். ஸ்விஃப்ட்டில் ஆல் பிளாக் கலர் இன்ட்டீரியர் மலிவாக இருப்பதாக நினைக்க வைத்தாலும் கூட டிசையரில் பயன்படுத்தப்பட்டுள்ள பெய்ஜ் கலர் பிரீமியம் உணர்வை கொடுக்கிறது. மேலும் டாஷ்போர்டின் மேல் மற்றும் கீழ் பகுதிகள் ஸ்விஃப்ட் போலவே இருக்கின்றன. ​​நடுவில் உள்ள ஃபேக் வுடன் டிரிம் முற்றிலும் புதியதாகும். இது டிசையரை வித்தியாசமாக உணர வைக்கிறது. 

    New Maruti Dzire dashboard

    இந்த ஒரு டிரிம் பீஸ் தவிர, ஸ்டீயரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏசி வென்ட்கள் மற்றும் டிரைவரின் கேபின் மற்ற விஷயங்கள் அனைத்தும் ஒரே மாதிரி உள்ளன. மேலும் இங்கு சீரற்ற பேனல் இடைவெளியோ அல்லது தளர்வான ஃபிட்டிங்கோ எதுவும் இல்லை.  

    New Maruti Dzire does not get a centre armrest for front passengers
    New Maruti Dzire power window switches look cheap

    சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட் இல்லாதது மட்டுமே எனக்கு ஒரு குறையாக தோன்றியது. இது ஓட்டுநரின் வசதியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஸ்டோரேஜ் ஆப்ஷனாகவும் பயன்படுத்த உதவியாக இருந்திருக்கும். மேலும் ஒட்டுமொத்த தரமும் சிறப்பாக இருந்திருக்கலாம். கேபினில் காணப்படும் லெதரெட் ஸ்டீயரிங் வீலில் மட்டுமே உள்ளது. மற்ற எல்லா இடங்களிலும் - சீட்கள், முன் டோர் பேடுகள் மற்றும் ஆர்ம் ரெஸ்ட் அனைத்திலும் ஃபேப்ரிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின் கதவுகளுக்கு ஃபேப்ரிக் கூட இல்லை. பின்புறத்தில் உள்ள பவர் விண்டோ ஸ்விட்சுகள் கூட மிகவும் மலிவான உணர்வை கொடுக்கின்றன.

    கேபின் நடைமுறை

    New Maruti Dzire glovebox
    New Maruti Dzire wireless phone charger

    ஆர்ம்ரெஸ்ட் ஸ்டோரேஜ் தவிர டிசையர் நடைமுறையில் நன்றாகவே உள்ளது. இரண்டு கப் ஹோல்டர்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜருடன் அதன் முன்பக்க ஓபன் ஸ்டோரேஜ் மற்றும் உங்கள் பர்ஸை வைத்திருக்க ஹேண்ட்பிரேக்கின் கீழ் ஒரு சிறிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. க்ளோவ் பாக்ஸ் -ம் ஓரளவுக்கு சரியான அளவில் உள்ளது. ஆனால் கூல்டு வசதி இல்லை. 

    New Maruti Dzire has a USB port and 12V charging socket for front passengers
    New Maruti Dzire has two USB ports for rear passengers

    சார்ஜிங் ஆப்ஷன்களை பொறுத்தவரையில் இது சற்று ஏமாற்றமளிக்கிறது. முன்புறத்தில் USB சார்ஜர் மற்றும் 12V சாக்கெட் உள்ளது. ஒரு டைப்-சி சார்ஜர் கொடுக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் நடுவில் ஒரு USB மற்றும் ஒரு Type-C போர்ட் உள்ளது. 

    வசதிகள்

    New Maruti Dzire9-inch touchscreen
    New Maruti Dzire single-pane sunroof

    எலக்ட்ரானிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் ஃபோல்டபிள்  ORVM -கள், ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்கள், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் கலர்டு MID, பெரிய மற்றும் சிறந்த டச் ஸ்கிரீன் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன. பழைய காருடன் ஒப்பிடுகைய்ல் புதிதாக 3 முக்கிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதலாவதாக மாருதியின் பிரீமியம் கார்களில் இருந்து புதிய 9 இன்ச் டச் ஸ்கிரீன் இதன் இன்டஃபேஸ் பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியும் உள்ளன. வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 360 டிகிரி கேமரா மற்றும் இறுதியாக சன்ரூஃப் ஆகியவை பட்ஜெட் கார்களில் மிகவும் பிரபலமான உள்ள வசதிகளாக உள்ளன. 

    New Maruti Dzire auto AC
    New Maruti Dzire analogue instrument cluster with coloured MID

    பின் இருக்கை அனுபவம்

    New Maruti Dzire rear seats

    டிசைரின் பின்புற இருக்கை எப்போதும் அதன் சிறப்பம்சமாக இருந்து வருகிறது. புதிய டிசையரிலும் அப்படியே உள்ளது. நல்ல ஃபுட்ரூமுடன் பின் இருக்கையில் 6 அடி உடையவர்களுக்கு கூட போதுமான முழங்கால் ரூம் உள்ளது. இருப்பினும் இந்த புதிய டிசையரில் ஹெட்ரூம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. 6 அடிக்கு கீழ் உள்ளவர்களால் இதை சமாளித்துக் கொள்ள முடியும். ஆனால் கொஞ்சம் உயரமாக உள்ளவர்களுக்கு இது தொந்தரவாக இருக்கும். பேக்ரெஸ்ட்ஆங்கிள் நிதானமாகவும் நிமிர்ந்தும் இருப்பதற்கு இடையே சரியான சமநிலையைத் கொண்டுள்ளது. அதாவது நீண்ட தூரம் பயணிக்க வசதியாக இருக்கும். 

    ஜன்னல்களுக்கு வெளியே நன்றாக பார்க்க முடிகிறது. இருப்பினும் பெரிய முன் ஹெட்ரெஸ்ட்கள் இங்கு முன்பக்கக் காட்சியை கொஞ்சம் தடுக்கின்றன. சன்ரூஃப் வழியாக கேபினுக்குள் இன்னும் நல்ல வெளிச்சம் உள்ளது மற்றும் பிரெளவுன் கலர் இன்ட்டீரியர்ஸ் இருப்பதால் வென்டிலேஷனாக இருப்பதை போன்ற உணர்வை கொடுக்கின்றன. ​​ப்ளோவர் கன்ட்ரோலுடன் கூடிய சிறிய ஏசி வென்ட்கள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இரண்டு ஹெட்ரெஸ்ட்கள், போனை வைக்க ஒரு பிரத்யேக இடம், யூஎஸ்பி மற்றும் டைப்-சி சார்ஜர் மற்றும் கப்ஹோல்டர்களுடன் கூடிய சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை உள்ளன. இருப்பினும் இருக்கையின் பின் பாக்கெட் இன்னும் பயணிகளுக்குப் பின்னால் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது ஓட்டுநருக்கு இல்லை. 

    புதிய டிசையருடன் சன் ஷேட் மற்றும் சிறந்த ஸ்டோரேஜ் ஆகியவற்றை கொடுப்பதன் மூலமாக அனுபவத்தை மேம்படுத்த மாருதி கொஞ்சம் முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்.

    மேலும் படிக்க

    பாதுகாப்பு

    New Maruti Dzire has 6 airbags (as standard)

    இது குளோபல் NCAP அமைப்பால் நடத்தப்பட்ட சோதனையில் 5 ஸ்டார் மதிப்பீடு கிடைத்துள்ளது! இந்த மதிப்பீடு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கும், ஏனெனில் டிசையர் 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்ற முதல் மாருதி ஆக மாறியுள்ளது. ஏபிஎஸ், ஈபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்ட் போன்ற வசதிகளும் உள்ளன. இது தவிர இந்த காரில் 6 ஏர்பேக்குகளும் ஸ்டாண்டர்டாக கிடைக்கும்.

    மேலும் படிக்க

    பூட் ஸ்பேஸ்

    New Maruti Dzire boot space

    பழைய டிசையரின் முக்கிய ஹைலைட்ஸில் ஒன்று பூட் ஸ்பேஸ். இந்த புதிய டிசையரிலும் அது போதுமானதாக உள்ளது. எண்ணிக்கையை பொறுத்தவரையில் அளவு 4 லிட்டர்கள் வரை அதிகரித்துள்ளது., பெரிய சூட்கேஸ்கள், இரண்டு ஓவர்நைட் சூட்கேஸ்கள் மற்றும் லேப்டாப் பேக் மற்றும் டஃபிள் பைகளை வைக்கலாம். 

    டிசையர் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட CNG ஆப்ஷன் உடன் வருகிறது. இன்னும் பெரிய டேங்க் உள்ளது. இதனால் சாமான்களை வைக்க மிகக் குறைந்த இடமே கிடைக்கும். டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் அவற்றிம் சிஎன்ஜி காரிகளில் சிறந்த பூட் ஸ்பேஸை வழங்குவதற்காக பயன்படுத்தும் டூயல் சிலிண்டர் தொழில்நுட்பத்தையும் மாருதி பின்பற்ற வேண்டிய நேரம் இது. 

    New Maruti Dzire boot opening button

    இந்த டிசையரில் வெறுப்பாக இருக்கும் விஷயம் பூட் லிட்டை திறக்கும் விதம். ஆனால் இப்போது டிரைவரின் இருக்கைக்கு அருகில் உள்ள லீவரை தவிர சாவி மற்றும் பூட் லிட் -ல் உள்ள பட்டன் மூலமாகவும் திறக்கலாம். சாவி பூட் -க்கு அருகில் இருக்கும்போது மட்டுமே இது செயல்படும். நீங்கள் காருக்குள் சாவியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருந்தால் மால் அல்லது ஹோட்டல்களில் பாதுகாப்புச் சோதனைகளுக்காக குனிந்து பூட் -டை திறக்க வேண்டும். ஏனெனில் காரைத் திறந்தாலும் பூட்டில் உள்ள பட்டனில் இருந்து பூட் -டை அணுக முடியாது சாவியை பயன்படுத்த காரை விட்டு இறங்கி பின்னால் செல்ல வேண்டியிருக்கும்.

    மேலும் படிக்க

    செயல்பாடு

    New Maruti Dzire new 1.2-litre 3-cylinder naturally aspirated petrol engine

    காரை ஓட்டுவது எளிது. எப்போதும் டிசையர் இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தது. புதிய காரும் அதன் அடிப்படையிலேயே உள்ளது. புதிய 3-சிலிண்டர் இன்ஜின் இருந்தபோதிலும் டிரைவிங்கில் எந்த சிரமமும் இல்லை. புதிய இன்ஜினில் ஆரம்பத்திலேயே செயல்திறனை உணர முடிகிறது. இதன் மூலமாக டிசையர் குறைந்த முயற்சியுடன் முன்னேறவும், டிராஃபிக்கில் விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது. இருப்பினும் புதிய இன்ஜினில் சில குறைகளும் உள்ளன.

    New Maruti Dzire

    பழைய 4-சிலிண்டர் இன்ஜின் அதிக லைனர் செயல்திறனை கொடுத்தது. அதாவது நெடுஞ்சாலையில் ஓட்டுவது மற்றும் விரைவாக முந்திச் செல்வதில் எந்த சிக்கலும் எழுந்ததில்லை. புதிய டிசையர் அதிக ஆர்பிஎம்களில் முந்திச் செல்லும்போது மெதுவாகவும் சிரமமாகவும் உள்ளது. 4-சிலிண்டருடன் ஒப்பிடும்போது 3-சிலிண்டர் இன்ஜினின் ரீஃபைன்மென்ட் ஆக இல்லை என்பதிலேயே அதன் செயல்திறன் தெளிவாகிறது. முதன்முறையாக டிசைரை ஓட்டினால் வித்தியாசம் தெரியாது. இருப்பினும் K12B இன்ஜின் எவ்வளவு நன்றாக இருந்தது என்பதை அறிந்தால் அது மீண்டும் வர வேண்டும் என்று மட்டுமே அனைவரது விருப்பமாக இருக்கும். New Maruti Dzire 5-speed manual gearbox

    இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் மற்றொன்று 5-ஸ்பீடு AMT. மேனுவல் ஓட்டுவதற்கு சிறந்த டிரான்ஸ்மிஷன் ஆகும். லைட் மற்றும் யூகிக்கக்கூடிய கிளட்ச் மற்றும் உறுதியாக மாற்றும் கியர்பாக்ஸ் ஓட்டுவதை எளிதாக்குகிறது. AMT உங்களிடமிருந்து விலகிச் செல்லும் முயற்சியை எடுக்கும் போது - பிரச்சனை தெரிகிறது. தேவைக்கு அதிகமான கியரில் வைத்திருக்க முயற்சிக்கிறது. இது 30 கி.மீ வேகத்தில் 3 -வது கியருக்கும், 40 கி.மீ வேகத்தில் 4 -வது கியருக்கும், மணிக்கு 60 கி.மீ வேகத்தில் 5 -வது கியருக்கும் மாறுகிறது. அதுவே நீங்கள் மேனுவலாக காரை ஓட்டும் போது 45 கி.மீ வேகத்தில் 3 -வது கியரிலும் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் 4 -வது கியருக்கும் மாறுவீர்கள். இந்த விரைவான மேம்படுத்தும் தாக்கத்தின் காரணமாக இன்ஜினிலிருந்து பயன்படுத்தக்கூடிய சக்தியின் பற்றாக்குறை நன்றாக தெரிகிறது மற்றும் கியர்பாக்ஸை குறைக்க வேண்டும் அல்லது வேகத்தை எட்ட கார் கொஞ்சம் நேரத்தை எடுக்கிறது. 

    இங்கே குறிப்பிட்டு கூற வேண்டிய விஷயம் மைலேஜ் ஆகும். AMT மற்றும் மேனுவல் இரண்டிற்கும் கிளைம்டு மைலேஜ் லிட்டருக்கு 25 கி.மீ கிடைக்கும். மேலும் நகரத்தில் 15 - 16 கி.மீ வரை கொடுக்கும்.

    மேலும் படிக்க

    ரிடே அண்ட் ஹண்ட்லிங்

    New Maruti Dzire

    டிசையர் பேரெடுத்த மற்றோர் விஷயம் சவாரி. சாலைகள் மோசமாக இருந்தாலும் சரி அல்லது நல்லதாக இருந்தாலும் சரி, அது எப்போதும் சவாரி நன்றாகவே உள்ளது. இந்த புதிய டிசையர் விஷயத்திலும் அப்படியே உள்ளது. சஸ்பென்ஷன் இப்போது இன்னும் கொஞ்சம் கடினமாகிவிட்டது, ஆனாலும் கூட நீங்கள் சாலையின் மேற்பரப்பை அதிகமாக உணர மாட்டீர்கள்.

    எப்பொழுதும் டிசையரின் நல்ல கையாளுதல் திறன் பேசப்படும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. டிசையர் உண்மையில் ஒரு வேடிக்கையாக ஓட்டக்கூடிய கார். அதுவும் இந்த புதிய காரில் நன்றாக உள்ளது. நீங்கள் அதை வேகமாக ஒரு திருப்பத்தில் கொண்டு செல்ல முயற்சிக்கும்போதோ அல்லது நண்பர்கள் கூட்டத்துடன் மலைப்பகுதிக்கு செல்லும்போதோ அதை உணர்வீர்கள்.  மீண்டும் ஒருமுறை நீங்கள் பழைய இன்ஜினை மிஸ் செய்வீர்கள்.

    மேலும் படிக்க

    வெர்டிக்ட்

    New Maruti Dzire

    2024 டிசையர் மிகவும் அருமையான கார். குடும்பத்திற்காக வாங்கும் முன் இருமுறை யோசிக்க வேண்டிய அவசியத்தை இது ஏற்படுத்தி கொடுக்கவில்லை. நல்ல கேபின், வசதிகள், இட வசதி, நடைமுறை மற்றும் ஆகியவை இந்த காரை ஆல்-ரவுண்டராக மாற்றியுள்ளன. புதிய மற்றும் சிறந்த தோற்றம் மட்டுமல்ல சிறப்பான வசதிகள் ஆகியவை டிசையரை மிகவும் விரும்பத்தக்க காராக மாற்றியுள்ளன. 

    New Maruti Dzire dashboard

    இருப்பினும் சில விஷயங்களால் கார் ஆனது எதிர்காலத்துக்கும் ஏற்ற காராக மாறுவதை தடுக்கின்றன. சிறந்த தரம் மற்றும் சிறப்பான விஷயங்களுடன் இது அதிக பிரீமியமான உணர்வை கொடுத்திருக்க வேண்டும். புதிய 3-சிலிண்டர் இன்ஜின், குறிப்பாக AMT ஆனது பழைய காரை ஓட்டுவதை போல அவ்வளவு ஃபன் நிறைந்ததாக இல்லை. மேலும் உயரம் 6 அடி-யை விட அதிக உயரம் கொண்டவராக இருந்தால் ஹெட்ரூம் பற்றாக்குறையாக இருக்கும் குறிப்பாக பின்புறத்தில் அதை உணர முடியும்.

    New Maruti Dzire ஆனால் இங்கே விலை என்ற விஷயம் மிக முக்கியமானது. மாருதி இதன் தொடக்க விலையை ரூ. 10.14 லட்சமாக நிர்ணயித்துள்ளது. இது முன்பு இருந்ததை விட தோராயமாக ரூ.1 லட்சம் அதிகம். பழைய டிசையரோடு ஒப்பிடுகையில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல்  உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு விஷயங்களின் அடிப்படையில் இது ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே இருக்கும். நீங்கள் சிறிய மற்றும் நடைமுறையான குடும்ப செடானை தேடுகிறீர்கள் என்றால் புதிய டிசையர் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கான மதிப்பு நிறைந்த காராக இருக்கும்.

    மேலும் படிக்க

    மாருதி டிசையர் இன் சாதகம் & பாதகங்கள்

    நாம் விரும்பும் விஷயங்கள்

    • தனித்துவமான தோற்றம். ஸ்விஃப்ட்டிலிருந்து வேறுபட்ட புதிய வடிவமைப்பு இதற்கென தனிப்பட்ட அடையாளத்தைக் கொடுக்கின்றது.
    • சிறந்த பூட் ஸ்பேஸ்
    • மோசமான சாலைகளிலும் சிறப்பான சவாரி தரம்

    நாம் விரும்பாத விஷயங்கள்

    • இன்ஜின் ரீஃபைன்மென்ட் மற்றும் செயல்திறன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்
    • AMT டிரான்ஸ்மிஷன் மிகவும் சீக்கிரமே அப்ஷிஃப்ட் ஆகிறது என்பதால். சில சமயங்களில் பவர் குறைவாக உள்ளது
    • 6 அடி -க்கு மேல் உள்ளவர்களுக்கு ஹெட் ரூம் குறைவாக இருக்கும்.

    மாருதி டிசையர் comparison with similar cars

    மாருதி டிசையர்
    மாருதி டிசையர்
    Rs.6.84 - 10.19 லட்சம்*
    ஹோண்டா அமெஸ் 2nd gen
    ஹோண்டா அமெஸ் 2nd gen
    Rs.7.20 - 9.96 லட்சம்*
    மாருதி ஸ்விப்ட்
    மாருதி ஸ்விப்ட்
    Rs.6.49 - 9.64 லட்சம்*
    மாருதி ஃபிரான்க்ஸ்
    மாருதி ஃபிரான்க்ஸ்
    Rs.7.54 - 13.04 லட்சம்*
    ஹோண்டா அமெஸ்
    ஹோண்டா அமெஸ்
    Rs.8.10 - 11.20 லட்சம்*
    மாருதி பாலினோ
    மாருதி பாலினோ
    Rs.6.70 - 9.92 லட்சம்*
    ஸ்கோடா கைலாக்
    ஸ்கோடா கைலாக்
    Rs.8.25 - 13.99 லட்சம்*
    ஹூண்டாய் ஆரா
    ஹூண்டாய் ஆரா
    Rs.6.54 - 9.11 லட்சம்*
    Rating4.7435 மதிப்பீடுகள்Rating4.3325 மதிப்பீடுகள்Rating4.5385 மதிப்பீடுகள்Rating4.5612 மதிப்பீடுகள்Rating4.580 மதிப்பீடுகள்Rating4.4613 மதிப்பீடுகள்Rating4.7250 மதிப்பீடுகள்Rating4.4202 மதிப்பீடுகள்
    Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
    Engine1197 ccEngine1199 ccEngine1197 ccEngine998 cc - 1197 ccEngine1199 ccEngine1197 ccEngine999 ccEngine1197 cc
    Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
    Power69 - 80 பிஹச்பிPower88.5 பிஹச்பிPower68.8 - 80.46 பிஹச்பிPower76.43 - 98.69 பிஹச்பிPower89 பிஹச்பிPower76.43 - 88.5 பிஹச்பிPower114 பிஹச்பிPower68 - 82 பிஹச்பி
    Mileage24.79 க்கு 25.71 கேஎம்பிஎல்Mileage18.3 க்கு 18.6 கேஎம்பிஎல்Mileage24.8 க்கு 25.75 கேஎம்பிஎல்Mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்Mileage18.65 க்கு 19.46 கேஎம்பிஎல்Mileage22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்Mileage19.05 க்கு 19.68 கேஎம்பிஎல்Mileage17 கேஎம்பிஎல்
    Airbags6Airbags2Airbags6Airbags2-6Airbags6Airbags2-6Airbags6Airbags6
    GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings2 Star GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-
    Currently Viewingடிசையர் vs அமெஸ் 2nd genடிசையர் vs ஸ்விப்ட்டிசையர் vs ஃபிரான்க்ஸ்டிசையர் vs அமெஸ்டிசையர் vs பாலினோடிசையர் vs கைலாக்டிசையர் vs ஆரா
    space Image

    மாருதி டிசையர் கார் செய்திகள்

    • நவீன செய்திகள்
    • ரோடு டெஸ்ட்
    • Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
      Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

      புதிய டிசையர் இப்போது பெரும்பாலான விஷயங்களில் இன்ஸ்பையரேஷனை முற்றிலுமாக தவிர்த்துள்ளது. அந்த முடிவின் பலன் காரில் நன்றாகவே தெரிகிறது.

      By nabeelNov 12, 2024

    மாருதி டிசையர் பயனர் மதிப்புரைகள்

    4.7/5
    அடிப்படையிலான435 பயனாளர் விமர்சனங்கள்
    ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹1000
    Mentions பிரபலம்
    • All (435)
    • Looks (181)
    • Comfort (122)
    • Mileage (101)
    • Engine (34)
    • Interior (33)
    • Space (21)
    • Price (76)
    • More ...
    • நவீனமானது
    • பயனுள்ளது
    • A
      avin dev on May 23, 2025
      4.5
      Allrounder
      Super budget car of the year. safety ,style, performance, comfort, everything daily all we need is equipped in this car good mileage and city road performance best sedan car in good prize and with new features in the car makes more wonderful happy to drive. and company also very good and quick response.
      மேலும் படிக்க
    • M
      madhu gupta on May 21, 2025
      4.5
      GREAT VALUE
      I have been using Maruti Suzuki Dzire since 1 year. And its been a fantastic experience for me. It's fuel eeficient and very comfortable for both city and highway rides. The cabin is spacious the boot is spacious and features like AppleCarPlay and Android Play and it's maintenance is also low. Overall I'm satisfied by it.
      மேலும் படிக்க
    • S
      sarthak ajay samdekar on May 19, 2025
      5
      It's Very Nice
      Refined And smooth engine mileage is also top-notch. I loved this car and the 5-star safety rating with Cherry on the top. This car has very good maintenance, good comfort also good service I have also purchased it as a very good car for a small family looks very nice.its very nice car... every one can afford
      மேலும் படிக்க
    • N
      naruto uzumaki on May 16, 2025
      4.7
      Experience
      Very good performance and low maintenance cost... Best budget car, comfort can be upgraded but overall experience is very good due to the low cost and high fuel efficiency of the car.... The build quality has also satisfied me.... Safety features can also be upgraded as this is 2025.... I will suggest everyone who is looking for a budget friendly Machine <3
      மேலும் படிக்க
      1
    • S
      shaik ashfaq on May 14, 2025
      4.5
      Best Car In This Segment, Good Looking, Safety And Performance.
      After a long time Maruti has done a splendid job. In safety and design. Ideal for Indian families, the 2025 Maruti Suzuki Dzire is a fashionable and useful little sedan. It has an eye-catching alloy wheel design, LED headlamps, and a powerful front grille. With a huge  touchscreen, soft-touch materials, and a clean dashboard, the inside of the vehicle feels luxurious. It even has a sunroof, which is uncommon for this class. A brand-new 1.2-liter petrol engine powers the vehicle, providing smooth operation and excellent fuel economy. It is easy to drive in urban traffic because it has both manual and AMT choices.
      மேலும் படிக்க
    • அனைத்து டிசையர் மதிப்பீடுகள் பார்க்க

    மாருதி டிசையர் மைலேஜ்

    இந்த பெட்ரோல் மாடல்கள் 24.79 கேஎம்பிஎல் க்கு 25.71 கேஎம்பிஎல் with manual/automatic இடையே மைலேஜ் ரேஞ்சை கொடுக்கக்கூடியவை. இந்த சிஎன்ஜி மாடல் 33.73 கிமீ / கிலோ மைலேஜை கொடுக்ககூடியது.

    ஃபியூல் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் மைலேஜ்
    பெட்ரோல்ஆட்டோமெட்டிக்25.71 கேஎம்பிஎல்
    பெட்ரோல்மேனுவல்24.79 கேஎம்பிஎல்
    சிஎன்ஜிமேனுவல்33.73 கிமீ / கிலோ

    மாருதி டிசையர் வீடியோக்கள்

    • Shorts
    • Full வீடியோக்கள்
    • Highlights

      Highlights

      5 மாதங்கள் ago
    • Rear Seat

      Rear Seat

      5 மாதங்கள் ago
    • Launch

      Launch

      5 மாதங்கள் ago
    • Safety

      பாதுகாப்பு

      6 மாதங்கள் ago
    • Boot Space

      Boot Space

      6 மாதங்கள் ago
    • Maruti Dzire 6000 Km Review: Time Well Spent

      மாருதி டிசையர் 6000 Km Review: Time Well Spent

      CarDekho3 days ago
    • Maruti Dzire vs Honda Amaze Detailed Comparison: Kaafi close ki takkar!

      Honda Amaze Detailed Comparison: Kaafi close ki takkar! போட்டியாக மாருதி டிசையர்

      CarDekho1 month ago
    • 2024 Maruti Suzuki Dzire First Drive: Worth ₹6.79 Lakh? | First Drive | PowerDrift

      2024 Maruti Suzuki Dzire First Drive: Worth ₹6.79 Lakh? | First Drive | PowerDrift

      CarDekho6 மாதங்கள் ago
    • Maruti Dzire 2024 Review: Safer Choice! Detailed Review

      Maruti Dzire 2024 Review: Safer Choice! Detailed மதிப்பீடு

      CarDekho6 மாதங்கள் ago
    • New Maruti Dzire All 4 Variants Explained: ये है value for money💰!

      New Maruti Dzire All 4 Variants Explained: ये है value for money💰!

      CarDekho6 மாதங்கள் ago

    மாருதி டிசையர் நிறங்கள்

    மாருதி டிசையர் இந்தியாவில் பின்வரும் நிறங்களில் கிடைக்கிறது. கார்தேக்கோ -வில் வெவ்வேறு நிறங்களின் ஆப்ஷன்களுடன் அனைத்து கார் படங்களையும் பார்க்கவும்.

    • டிசையர் முத்து ஆர்க்டிக் வெள்ளை colorமுத்து ஆர்க்டிக் வெள்ளை
    • டிசையர் நட் மெக் பிரவுன் colorநட் மெக் பிரவுன்
    • டிசையர் மாக்மா கிரே colorமாக்மா கிரே
    • டிசையர் புளூயிஷ் பிளாக் colorபுளூயிஷ் பிளாக்
    • டிசையர் அல்லூரிங் ப்ளூ colorஅல்லூரிங் ப்ளூ
    • டிசையர் துணிச்சலான சிவப்பு colorதுணிச்சலான சிவப்பு
    • டிசையர் ஸ்ப்ளென்டிட் சில்வர் colorஸ்ப்ளென்டிட் சில்வர்

    மாருதி டிசையர் படங்கள்

    எங்களிடம் 27 மாருதி டிசையர் படங்கள் உள்ளன, செடான் காரின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் 360° காட்சியை உள்ளடக்கிய டிசையர் -ன் படத்தொகுப்பை பாருங்கள்.

    • Maruti Dzire Front Left Side Image
    • Maruti Dzire Rear Left View Image
    • Maruti Dzire Front View Image
    • Maruti Dzire Top View Image
    • Maruti Dzire Grille Image
    • Maruti Dzire Front Fog Lamp Image
    • Maruti Dzire Headlight Image
    • Maruti Dzire Taillight Image
    space Image

    புது டெல்லி -யில் பரிந்துரைக்கப்படும் மாருதி டிசையர் மாற்று கார்கள்

    • மாருதி டிசையர் விஎக்ஸ்ஐ
      மாருதி டிசையர் விஎக்ஸ்ஐ
      Rs8.50 லட்சம்
      2025180 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி டிசையர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி
      மாருதி டிசையர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி
      Rs7.30 லட்சம்
      202415, 800 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி டிசையர் எல்எஸ்ஐ
      மாருதி டிசையர் எல்எஸ்ஐ
      Rs6.50 லட்சம்
      202410,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ சிஎன்ஜி
      மாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ சிஎன்ஜி
      Rs7.14 லட்சம்
      202250,24 7 Kmசிஎன்ஜி
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி டிசையர் விஎக்ஸ்ஐ
      மாருதி டிசையர் விஎக்ஸ்ஐ
      Rs6.12 லட்சம்
      202113,58 3 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்
      மாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்
      Rs6.68 லட்சம்
      202144,124 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்
      மாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்
      Rs5.64 லட்சம்
      201734,941 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி டிசையர் விஎக்ஸ்ஐ
      மாருதி டிசையர் விஎக்ஸ்ஐ
      Rs5.52 லட்சம்
      201841,740 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்
      மாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்
      Rs4.99 லட்சம்
      201765,240 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • டாடா டைகர் XZA Plus AMT
      டாடா டைகர் XZA Plus AMT
      Rs8.55 லட்சம்
      2025102 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    Ask QuestionAre you confused?

    48 hours இல் Ask anythin g & get answer

      கேள்விகளும் பதில்களும்

      ImranKhan asked on 30 Dec 2024
      Q ) Does the Maruti Dzire come with LED headlights?
      By CarDekho Experts on 30 Dec 2024

      A ) LED headlight option is available in selected models of Maruti Suzuki Dzire - ZX...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      ImranKhan asked on 27 Dec 2024
      Q ) What is the price range of the Maruti Dzire?
      By CarDekho Experts on 27 Dec 2024

      A ) Maruti Dzire price starts at ₹ 6.79 Lakh and top model price goes upto ₹ 10.14 L...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      ImranKhan asked on 25 Dec 2024
      Q ) What is the boot space of the Maruti Dzire?
      By CarDekho Experts on 25 Dec 2024

      A ) The new-generation Dzire, which is set to go on sale soon, brings a fresh design...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      ImranKhan asked on 23 Dec 2024
      Q ) How long does it take the Maruti Dzire to accelerate from 0 to 100 km\/h?
      By CarDekho Experts on 23 Dec 2024

      A ) The 2024 Maruti Dzire can accelerate from 0 to 100 kilometers per hour (kmph) in...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      VinodKale asked on 7 Nov 2024
      Q ) Airbags in dezier 2024
      By CarDekho Experts on 7 Nov 2024

      A ) Maruti Dzire comes with many safety features

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      இஎம்ஐ துவக்க அளவுகள்
      Your monthly EMI
      17,903Edit EMI
      48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
      Emi
      view இ‌எம்‌ஐ offer
      மாருதி டிசையர் brochure
      brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
      download brochure
      continue க்கு download brouchure

      சிட்டிஆன்-ரோடு விலை
      பெங்களூர்Rs.8.60 - 13.16 லட்சம்
      மும்பைRs.7.98 - 12.02 லட்சம்
      புனேRs.7.97 - 12.02 லட்சம்
      ஐதராபாத்Rs.8.18 - 12.53 லட்சம்
      சென்னைRs.8.11 - 12.63 லட்சம்
      அகமதாபாத்Rs.7.63 - 11.41 லட்சம்
      லக்னோRs.7.67 - 11.64 லட்சம்
      ஜெய்ப்பூர்Rs.8.12 - 12.10 லட்சம்
      பாட்னாRs.7.93 - 11.90 லட்சம்
      சண்டிகர்Rs.8.54 - 12.67 லட்சம்

      போக்கு மாருதி கார்கள்

      • பிரபலமானவை
      • உபகமிங்

      Popular செடான் cars

      • டிரெண்டிங்
      • லேட்டஸ்ட்
      அனைத்து லேட்டஸ்ட் சேடன் கார்கள் பார்க்க

      காண்க மே offer
      space Image
      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
      ×
      We need your சிட்டி to customize your experience