ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

பஜாஜ் க்யூட் RE60 மீண்டும் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது: விரைவில் அறிமுகம்
இருசக்கர வாகனங்களின் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பஜாஜ் நிறுவனம், முதல் முறையாக பஜாஜ் க்யூட் RE 60 என்னும் க்வாட்ரிசைக்கிளைத் (சிறிய ரக 4 சக்கர வாகனம்) தயாரித்து வருகிறது. தற்போது சோதனை கட்டத்தில் இரு